முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற

Sunday, August 16, 2009

உங்களின் முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற கீழே கொடுத்துள்ள code யை copy செய்து Layout --->Add a gadget---> ல் HTML/java script ஒன்றை உருவாக்கி அதில் paste செய்யவும்.
இதில் Destination page URL என்பதில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் URL இடவும். 1.your text goes here என்பதில் உங்களின் முக்கிய பதிவுகளின் தலைப்பை இடவும். சோதிக்க என்வலைப்பூவில் உள்ள என்னுடைய படைப்புக்கள் என்பதை பார்க்கவும்.
 

<center><FORM><SELECT name="URL"
onChange="if(options[selectedIndex].value)
window.location.href=
(options[selectedIndex].value)">
<OPTION value="">My other stuff</OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>1. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>2. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>3. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
<OPTION value=http://Destination page URL>4. Your text goes here </OPTION>
<OPTION value=""></OPTION>
</SELECT><NOSCRIPT><INPUT type=submit value="Go">
</NOSCRIPT></INPUT></FONT></FORM></center>

 

Comments

5 Responses to “முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற”
Post a Comment | Post Comments (Atom)

நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

August 17, 2009 at 4:33 PM
Maximum India said...

தகவலுக்கு நன்றி ரஹ்மான்!

வாழ்த்துக்கள்!

August 17, 2009 at 9:35 PM
Selvaraj said...

நண்பரே! நான்கூட இதைப்போல ஒரு பதிவு (பிரபல இடுகைகள் ஒரே கட்டத்திற்குள்!)சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். இருந்தாலும் இப்போது புதிதாக நிறைய வாசகர்கள் வந்துள்ளதால் அவர்களுக்கு இது நிட்சயமாக பயன்படக்கூடிய நல்ல பதிவு. என்னுடைய பதிவின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://www.tamilcatholican.com/2009/05/blog-post_03.html

August 18, 2009 at 2:38 AM
Btc Guider said...

வாருங்கள் நண்பரே
//Selvaraj said...//

//நண்பரே! நான்கூட இதைப்போல ஒரு பதிவு (பிரபல இடுகைகள் ஒரே கட்டத்திற்குள்!)சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தேன். இருந்தாலும் இப்போது புதிதாக நிறைய வாசகர்கள் வந்துள்ளதால் அவர்களுக்கு இது நிட்சயமாக பயன்படக்கூடிய நல்ல பதிவு. என்னுடைய பதிவின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://www.tamilcatholican.com/2009/05/blog-post_03.html//
தங்களின் பதிவை நான் கவனிக்கவில்லை மன்னிக்கவும்.

August 18, 2009 at 10:57 AM

வாஜார், இது மேரி ஒன்னு இப்போ தான் கொஞ்சம் நாளைக்கி மின்ன போட்டேன் ,
செரி, வாஜார், கவனிக்கல போல கீது , அதுக்கு இன்னா பண்ண முடியும் ,
http://athekangal.blogspot.com/2009/07/blog-post_18.html

August 20, 2009 at 4:47 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails