Sanwa கம்பெனி 200-PDA016 என்ற பெயரில் iphon water proof கவரை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. i phone யை வெளியில் எவ்வாறு உபயோகித்தோமோ அதே போல் இந்த கவருடனும் உபயோகிக்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
இந்த கவரை போட்டிருந்தால் 30 நிமிடம் வரை தண்ணீரின் ஆழத்திலும் எந்த கெடுதலும் வராமல் தாக்கு பிடிக்கக் கூடியது.
இந்த கவர்iphone 3G மற்றும் 3Gs க்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த கவரை போட்டிருந்தால் 30 நிமிடம் வரை தண்ணீரின் ஆழத்திலும் எந்த கெடுதலும் வராமல் தாக்கு பிடிக்கக் கூடியது.
இந்த கவர்
Comments
3 Responses to “i phone water proof கவர்”
Post a Comment | Post Comments (Atom)
வணக்கம் சார் நல்ல அருமையான விஷயம் வெளியிட்டுள்ளீர்கள்,
August 14, 2009 at 9:08 PMThank you for the information Rahman!
August 15, 2009 at 12:57 PM//Maximum India said... //
August 15, 2009 at 4:04 PMமிக்க நன்றி சார்
மேலும் என் சுதந்திர நல்வாழ்த்துகள்
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.