விளையாடலாம் வாங்க பாகம்-2

Saturday, August 15, 2009

அனைவருக்கும் என் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

ஏற்கனவே வெளியிட்டுள்ள விளையாடலாம் வாங்க பதிவிற்கு ஏற்பட்ட வரவேற்ப்பைப்பையும் ஆதரவையும் பார்த்து ரெம்ப அசந்து போய்விட்டேன்.விளையாடலாம் வாங்கக்கு கிடைத்த ஆதரவே இந்த விளையாடலாம் வாங்க பாகம்-2 டை எழுதத் தூண்டியது.
விளையாட்டப் பற்றி எழுதுவதற்கு முன் சில வார்த்தைகள்.
எனக்கு பெரியதாக ஊக்கமளித்த Maximum India அய்யா http://sandhainilavaram.blogspot.com/ அவர்களும் நண்பர் தமஸ் ரூபன் அவர்களும்தான்.அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சில நண்பர்கள் ஏற்கனவே வெளியான விளையாடலாம் வாங்க பதிவைப் பற்றி குறிப்பிடும் பொது அதில் அதிகமான படங்கள் இருப்பதாகவும்,Window திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அவர்களுடைய குறையை போக்க இந்த பதிவில் படங்களை அதிகம் சேர்க்கவில்லை, அதிகமான படத்தைப் போடுவதற்கு காரணம் எனக்கு விளக்கமாக எளிதத் தெரியாது என்ற உண்மைதான். ஒருபக்கம் எழுதி புரியவைப்பதை விட ஒரு படத்தில் புரியவைப்பது எளிது என்பது என் தனிப்பட்ட கருத்து.
சரி விசயத்திற்கு வருவோம். விளையாடலாம் வாங்க பாகம்-2 லும் இரண்டு விளையாட்டு கொடுத்துள்ளேன்.

முதலில் கீழே கிளிக்கி தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்
தரவிறக்கம் செய்தபின்னர் winrar ல் extract செய்துக்கொள்ளவும்.
1. Trijinx
முதலில் TriJinxAKristineKrossMystery_1660.exe என்ற exe file லை இரண்டுமுறை க்ளிக்கி run செய்யவும்.


மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.மறந்து விட்டால் trial version ஆக வாய்ப்பு உள்ளது.உடனே விளையாட வேண்டாம்.
TriJinx.exe என்ற கோப்பை copy செய்து
C:\Program Files\Alawar\TriJinx என்பதில் paste செய்யவும்.முழுமையான விளையாட்டு தயார்.இப்பொழுது விளையாடி மகிழுங்கள்.


2. BeJeweled 2 Deluxe


BeJeweled 2 Deluxe.exe என்ற exe கோப்பை இரண்டுமுறை க்ளிக் செய்து run செய்யவும்.இந்த விளையாட்டிற்கு extra வேலை எதுவும் இல்லை.முழுமையாகவே உள்ளது.

ஏதேனும் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.இந்த விளையாட்டுக்கள் சம்பந்தப் பட்ட உங்கள் தேவையையும் கூறுங்கள் முடிந்தால்
உதவி செய்கின்றேன். மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் ஆதரவே என்னை மேலும் எழுதத் தூண்டும் நன்றி.

Comments

2 Responses to “விளையாடலாம் வாங்க பாகம்-2”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

பன்றி காய்ச்சல் எல்லோரையும் பாடாய்
படுத்திக்கொண்டு இருப்பதால் குழந்த்தைகளை அழைத்துக்கொண்டு எங்கேயும் வெளியில் செல்ல முடியவில்லை. இந்த தருணத்தில் உங்களது விளையட்டுப்பதிவுகள் மிகவும் உபோயோகமாக உள்ளது.
உங்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்.

August 15, 2009 at 7:06 PM

//இந்த தருணத்தில் உங்களது விளையட்டுப்பதிவுகள் மிகவும் உபோயோகமாக உள்ளது.
உங்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்.//
நன்றி தாமஸ் ரூபன்

August 15, 2009 at 7:14 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails