தமிழிஷில் அதிக ஓட்டுக்கள் பெற

Tuesday, August 18, 2009


நான் சில வலைப்பூக்களை பார்த்தேன் அவர்களுடைய பதிவிற்கு அதிக பின்னூட்டம் கிடைத்திருந்தது.ஆனால் தமிழிஷில் ஒரு சில ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்திருந்தது.சிலருக்கு இரண்டு ஓட்டுக்களை தாண்டவில்லை.காரணம் என்னவென்றால் தங்கள் வலைப் பக்கத்தில் தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவ தவறியதுதான் முக்கிய காரணமாக இருக்கும்.
உங்கள் வலைப்பதிவை ஏற்கனவே பார்த்த சில நண்பர்கள் உங்கள் வலைப்பூவில் உள்ள ஏதாவது ஒரு பகுதி பிடித்திருக்கலாம்.உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks பகுதியில் சேர்த்து இருப்பார்கள்.சில நாட்கள் கழித்து உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks வழியாக பார்க்க நேரிடும் போது நீங்கள் புதிய பதிவு போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.அந்த புதிய பதிவை பார்ப்பவர்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைப்பதிவைப் பற்றி உங்களுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக கிடைக்கும் ஆனால் தமிழிஷின் ஓட்டை நீங்கள் பெற முடியாது.பிரபலமாகக் கூடிய வாய்ப்பை தவற விட நேரிடும்.
எனவே தயவு செய்து உங்கள் வலைப் பக்கத்தில் தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவ தவறாதிர்கள்.
.பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும்.எனவே சமீபத்திய ஒரு மணி நேரத்திற்குள் ஓட்டளிப்பு பட்டை இல்லாத வலைப் பக்கங்கள்.
http://idhyamonline.blogspot.com/2009/08/blog-post_18.html
http://safrasvfm.blogspot.com/
http://yenthottam.blogspot.com/
http://mmabdulla.blogspot.com/2009/08/130809.html
http://niyazpaarvai.blogspot.com/2009/08/blog-post_18.html
http://dhejasvini.blogspot.com/2009/08/blog-post.html
http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_18.html


தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டை வேண்டுவோர் கீழே சுட்டியை அழுத்தவும்.
http://blog.tamilish.com/pakkam/5Comments

13 Responses to “தமிழிஷில் அதிக ஓட்டுக்கள் பெற”
Post a Comment | Post Comments (Atom)

idhyam said...

நன்றி திரு.தமிழ் பஜார்

http://idhyamonline.blogspot.com

August 18, 2009 at 8:44 PM

ரொம்ப நன்றி உங்கள் பதிவிற்கு.... நானும் முயற்சி பண்ணினேன்.... ஓரளவு வெற்றி கண்டேன்... கொஞ்சம் பாருங்கள் அண்ணா......

August 18, 2009 at 8:47 PM

ரஹ்மான் அண்ணே மிக்க நன்றி.என்னுடைய ஹேக் செய்யப்பட்ட பழைய வலைப்பூவில் இணைத்து இருந்தேன்.ஆனால் இப்போ பிரச்சனை என்னன்னா தற்போதைய புதிய வலைப்பூவில் அதை இணைக்க முயற்சித்தபோது ஏதோ தொழில்நுட்பக் காரணத்தால் இணைக்க முடியவில்லை. அப்புறம் நானும் முயற்சிக்கவில்லை.

//பிரபலமாகக் கூடிய வாய்ப்பை தவற விட நேரிடும்.

//

இனிமே பிரபலமாகி என்னண்ணே பண்ணப் போறேன்?

:))

August 18, 2009 at 8:57 PM

இந்த இடுகைக்கு ஓட்டு போட்டாச்சு :)

August 18, 2009 at 8:58 PM

//சப்ராஸ் அபூ பக்கர் said..//
//ஓரளவு வெற்றி கண்டேன்... கொஞ்சம் பாருங்கள் அண்ணா......//
பார்த்தாச்சு நண்பரே.

August 18, 2009 at 9:25 PM

//எம்.எம்.அப்துல்லா said... //
/பிரபலமாகக் கூடிய வாய்ப்பை தவற விட நேரிடும்.

//

இனிமே பிரபலமாகி என்னண்ணே பண்ணப் போறேன்?

:))
ஏன் இந்த வெறுப்பு நண்பரே.பிரபலமானால்தான் நாம் சொல்லக்கூடிய நல்ல விஷயங்கள் நாலு பேரை சென்றடையும்.

August 18, 2009 at 9:30 PM
idhyam said...

Dear how to change my blogspot height and width?

www.idhyamonline.blogspot.com

idhyam@gmail.com

August 18, 2009 at 11:43 PM

//idhyam said...//
நன்றி நண்பா

August 20, 2009 at 10:06 AM

//idhyam said...//
உங்களுக்காக ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.உங்கள் குறைகளை நீக்கிவிடலாம்.

August 20, 2009 at 10:07 AM

//SUREஷ் (பழனியிலிருந்து) said...//
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.நன்றி நண்பா.

August 20, 2009 at 10:08 AM

நன்றி மகா

October 1, 2009 at 6:30 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails