இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 2

Sunday, November 29, 2009
இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு உதவும் இந்த ஹைடவுன்லோட் மென்பொருள் IDM மை விட சிறந்தது என்று பலரால் நம்பப்படுகிறது.

இதில் முக்கியமான ஒன்று தரவிறக்கம் செய்யும் போது Pause செய்துக்கொள்ளலாம் தேவையெனில் Resume செய்துக்கொள்ளலாம் விட்ட இடத்திலிருந்து தரவிறக்கம் செய்யும்.சில பைல்கள் பெரியதாக இருக்கும் அவைகளை சிறிது சிறிதாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.மின்சார தொல்லை ,இணைய பிரச்சினை போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.

தரவிறக்கம் செய்ய இங்கே

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யும் மென்பொருள் பாகம் 1

பி.சி மேகசின் டிசம்பர் 2009

Thursday, November 26, 2009

பி.சி மேகசின் டிசம்பர் 2009
PDF | 79 Pages | English | 8.6 Mb

தரவிறக்கம் செய்ய இங்கே


வின்ஜிப் புரோ 14 வந்தாச்சு

Wednesday, November 25, 2009

வின்ஜிப் புரோ வர்சன்14 மிக சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதன் பயன்பாடு மற்ற ஏனைய வர்சன்களை விடவும் மேம்படுத்தப் பட்டு வெளியிடப் பட்டுள்ளது.


ரவிறக்கம் செய்ய இங்கே


WinZip 14.0 Build 8688 | 13.7 MB


WinZip® is the original and most trusted file compression software for Windows. No other compression utility is as easy-to-use or offers the comprehensive feature set and productivity-enhancing approach that has made WinZip the gold standard in file compression tools. The new WinZip 14 provides deep integration with Windows, including Microsoft’s latest operating system - Windows 7 - as well as innovative features that improve zipping security and simplicity.

With WinZip 14 you can quickly zip and unzip files to conserve storage space, speed up e-mail transmission, and reduce download times. In addition to state-of-the-art file compression, WinZip 14 offers strong AES encryption for securing sensitive data, the ability to bundle files into convenient, compressed packages, and an automated data backup facility to prevent data loss. WinZip creates Zip, LHA, and Zipx files - the smallest Zip files ever - and it opens Zip, Zipx, RAR, 7Z, BZ2, CAB, JAR, IMG, and most other compressed file types.


WinZip 14 even supports photo and image compression. Now you can compress your digital photographs and graphic images by 20 to 25% with no loss of photo quality or data integrity. This lets you send pictures faster and fit more on your flash drive, CD/DVD, or hard disc than ever before.

Use WinZip for all your compression, encryption, file packaging, and data backup needs. WinZip 14 starts at only 29.95 for a single user license and is available in three product editions: WinZip Standard edition, the new WinZip Backup edition, and the full-featured WinZip Pro edition.

Compress:
• Compress files to save space and reduce transmission times
• Create Zip, LHA, and new Zipx files – the smallest Zip files ever
• Let WinZip select the "best" compression method based on file type to maximize efficiency
• Compress JPEG image files by 20 to 25% with no loss of photo quality or data integrity
• Open and extract from Zip, Zipx, RAR, 7Z, LHA BZ2, CAB, IMG, ISO, and other archive files
• Experience better performance on most files with LZMA compression
• View international characters in filenames through Unicode support
• Create and read Zip files larger than 4GB

Encrypt:
• Secure sensitive data with FIPS-197 certified AES encryption (128- and 256-bit)
• Encrypt and decrypt confidential files and email attachments
• NEW! Auto-wipe ("shred") temporarily extracted copies of encrypted files
• NEW! Feel safe knowing Auto-wipe uses the U.S. Department of Defense (DoD 5220.22-M) standard
• Set password policy by controlling complexity requirements
• Set or disable available encryption methods
• NEW! Take advantage of hardware support in certain Intel-based computers for even faster AES encryption

Package and Share:
• Bundle files into zipped packages, creating convenient, logical groups of related files
• Organize and secure email attachments, which transmit faster thanks to smaller file sizes
• NEW! See the content of Zip file attachments in Outlook 2007 using the Zip file previewer
• NEW! Double click on a file in the Zip file previewer for Outlook 2007 to open it for viewing
• View photos in Zip files without extracting, using WinZip’s internal image viewer
• NEW! Resize Photos when using Zip & E-Mail
• Quickly create and send Zip files with one-click "Zip & E-Mail"
• Resize photos from a Zip file when sending by email or to a new Zip file
• Use “Send To” to send new and existing Zip files as e-mail attachments
• Use Save As, Rename, and New Folder commands to easily manage Zip files
• Create Self-Extracting Archives with Self-Extractor Personal Edition
• Split Zip files to make large Zip files fit on removable media
• Use Zip from Camera Wizard to quickly transfer, rotate, and compress photos from supported cameras

Backup / Automate:
• Prevent data loss with WinZip’s automated data backup facility
• Burn back-ups to CD or DVD and automatically split them over multiple discs, if necessary
• Upload your back-ups to an off-site server using WinZip’s internal FTP client
• Create custom WinZip jobs to automate routine zip tasks
• Schedule WinZip jobs to run automatically and unattended
• Utilize predefined WinZip jobs
• Email, FTP upload, or burn Zip files to disc using WinZip Job Wizard
• Email log files upon WinZip job completion
• Utilize WinZip’s command line interface for scripting (free add-on)

Simplify:
• Choose your interface style – Wizard, Classic, Windows Shell Integration
• NEW! Get easy access to recent Zip files, Jobs, and WinZip commands with Windows 7 Jump List support
• NEW! Easily locate files, folders, and libraries using updated, Windows 7 style WinZip dialogs, including New, Open, Add, and Extract
• NEW! Zip just the files you want using the Add dialog’s Include and Exclude filters
• NEW! Zip your Windows 7 libraries and unzip into Windows 7 libraries
• NEW! See the content of your Zip files in Explorer with the Zip file previewer for Windows 7 and Vista
• NEW! Double Click on a file in the Explorer Zip file previewer to open it for viewing
• NEW! Utilize Windows 7 touch screen gestures - simple finger movements - to simplify tasks
• Temporarily extract Zip files using the Check Out feature and have WinZip clean them up when done
• Rotate, Resize, and View full sized images directly from a Zip file
• Use the content-sensitive Smart View to logically display the files in a Zip file
• Use Explorer View to display image thumbnails for easy browsing

Requirements: Microsoft® Windows 2000, Windows XP, Windows Vista® or Windows 7

கோம் பிளேயர்

Sunday, November 22, 2009

படம் பார்க்க பல பிளேயர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பிளேயர் பிடித்திருக்கும். நான் படங்கள் பார்ப்பது இந்த பிளேயரில்தான் இந்த பிளேயர் நன்றாக இருக்கின்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தேவையான இடத்தில் படங்களை Capture பண்ண முடியும் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே

தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் என் உளம்கனிந்த நன்றி.,

விளையாடலாம் வாங்க பாகம்-7 jardinains1.2

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடவைக்கும் இந்த ஜார்டிநெய்ன்ஸ் விளையாட்டு அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்துபோகும்.

மொத்தம் ஐம்பது level கள் உள்ளன. ஐம்பதும் முடித்தபின்னர் ஐம்பதொன்னாவது லெவலாக முதல் லெவலே வரும். ஆரம்பத்தில் விளையாடிய முதல் லெவலுக்கும் ஐம்பதொன்னாவதாக வரும் போது விளையாடுவதற்கும் மிக வித்தியாசமாக இருக்கும்.
தரவிறக்கம் செய்ய இங்கே

இதன் அளவு 6.98 Mb மட்டுமே.

விளையாடி மகிழுங்கள்.

இதனுடன் போனஸாக மேக்-அப் Guide மென்பொருள் இருக்கின்றது.

விளையாடலாம் வாங்க பாகம்-6 அலாவுதீனும் அற்புத விளையாட்டும்.

Thursday, November 19, 2009

இந்த விளையாட்டில் பல பாகங்கள் உள்ளன முதல் இரண்டு பாகம் விளையாடும் வரை சுவாரசியம் இருக்காது.இரண்டு லெவலை தாண்டிவிட்டால் விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.

தரவிறக்கம் செய்ய இங்கே

தரவிறக்கம் செய்த பின்னர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை pdf மற்றும் word பைல்களில் கொடுத்துள்ளேன் first read என்பதை முதலில் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.
தமிழ்பஜாரில் உள்ள மற்ற விளையாட்டுக்கள்

லெட் இட்பிட் கீ மேக்கர்

Tuesday, November 17, 2009

rapidshare,megaupload,uploading,4share,depositfiles, இது போன்ற ஏகப்பட்ட வெப் தளங்கள் பைல் களை சேமிக்கவும் தரவிறக்கவும் உதவுகின்றது.

இந்த வரிசையில் letitbit என்ற வெப்தளம் எத்தனை பேருக்கு தெரியும்?ரஷ்யா,ஐரோப்பா ஆகியா நாடுகளில் அதிகம் உபயோகிக்கும் இந்த வெப்தளம் ஆசியாவிலுள்ள பல நாடுகளில் பிரபலமாகவில்லை.

இந்த வெப்தளத்திலும் நாம் தேடக்கூடிய கோப்புகள் அதிகமாக இருக்கின்றன.

நாம் தேடக்கூடிய மென்பொருள்,கோப்புகள் ஏதாகினும் letitbit போன்ற வெப் தளங்களில் இருந்தால் அந்த கோப்புகளை வேகமாக தரவிறக்கம் செய்யவும் pause மற்றும் rusume செய்யவும் இந்த கீ மேக்கர் உதவும்.

இந்த கீ மேக்கர் மென்பொருள் வெறும் 1.6 mb மட்டுமே.

கீ மேக்கரை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள download பொத்தானை அழுத்துங்கள்.


ப்ளாஷ் பேனர் கிரியேட்டர்

Saturday, November 14, 2009

Flash Banner Creator v1.10 + Templates
நம்மிடம் உள்ள படங்களை வைத்து flash slideshow பேனர் உருவாக்கமுடியும். உபயோகிப்பதற்கும் மிக எளிதானது. ஒரு சில நிமிடங்களில் animated flash slideshow உருவாக்கிடமுடியும்.இது 6 Mb மட்டுமே உள்ள மென்பொருள்.

You can use your own photos and music, and combine them with animated transition effects to create professional Flash ads and Flash banners.Flash Banner Creator integrates more than fifty cool Flash templates to help you make a stunning Flash banner in minutes with few clicks.By using a friendly interface, you can generate your slideshow banner within steps.Simply follow the tabs at the top of the program to go step-by-step in the image making banner.When you have completed, just publish it in SWF and HTML format and add it to your webpage.

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களை இப்படியும் வரவேற்கலாம்.

Thursday, November 12, 2009

உங்கள் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களை வரவேற்க ஒரு சின்ன டிப்ஸ்


நண்பர்கள் உங்கள் வலைப்பூவை பார்வையிட வரும் பொது வெல்கம் மெசேஜ் கொடுக்கலாம்.

சில சமயம் இது பார்வையாளர்களுக்கு தொந்தரவாககூட இருக்கலாம். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாசகத்தைப் பொறுத்து
<SCRIPT language='JavaScript'>window.alert("Welcome To My Blog");</SCRIPT>உங்கள் blogger கணக்கில் User Name, password கொடுத்து நுழையவும் அடுத்தது layout---------->Edit Html ------------>Download full template
உங்கள் template தரவிறக்கம் முடிந்தபின்னர் Expand Widget Templates ல் டிக் மார்க் செய்து </head>  எங்கிருக்கு என்று தேடி அதன்  மேல்  மேலே கொடுத்துள்ள javascipt டை paste செய்யுங்கள்.Welcome To My Blog  என்பதிற்கு ஆங்கிலத்தில்  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்துக்கொள்ளலாம். உங்கள் வலைப்பூவை பற்றி சுருக்கமாக தெரிவிக்கலாம்.
உங்கள் வலைப்பூவிற்கு  வருபவர்களை கவரக்கூடிய வகையில் மெசேஜ்  எழுதுங்கள்.

எந்த ஊரு அது யாரு?

Wednesday, November 11, 2009

ஹாலிவுட் படத்தில் மட்டுமே நான் இந்த மாதிரி பார்த்திருக்கின்றேன். ஒரு மொபைல் எண்ணை, அது எங்கிருந்து அழைக்கப்படுகிறது என்று மிக துல்லியமாக காட்டிவிடும் இந்த ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் அநேக படங்களில் நாம் பார்த்திருப்போம்.

இதுபோன்று நாம் ஒரு எண்ணை கொடுத்து தேடமுடியுமா?

அதற்குதானே இந்த பதிவு. இதற்கென்றே ஒரு வெப்தளம் இயங்குகிறது மற்றவர்கள் மொபைல் எண்ணை கொடுத்து தேடுவதற்கு முன்னர் முதலில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

முதலில் எந்த நாட்டு என்று தேர்வுசெய்து உங்கள் எண்ணை கொடுக்கவேண்டும். Start search என்ற பொத்தானை அழுத்துங்கள். உடனே சாட்டிலைட்டில் தொடர்புகொண்டு இருக்கும் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜூமாகி உங்கள் இடத்தை காட்டும்.

அந்த வெப்தளத்தின் லிங்க்

(பொதுவாக இது நாம் ஆங்கிலப் படத்தில் பார்த்திருப்பதுதான்)
இதில் சிலருடைய உருவத்தையும் காட்டும்.அது தேடக்கூடிய நபர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து . பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.

உங்கள் கோப்புகளை மறைத்துவைக்க ஹைட்போல்டர்ஸ் 2009

Hide Folders 2009 3.1.8.551தரவிறக்கம் செய்ய Rapidshare பட்டனை அழுத்தவும்.

நாம் மட்டும் உபயோகிக்கும் கோப்புகளை கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைத்துக்கொள்ளலாம். நம் கோப்புகளை வேறு யாரும் பார்க்காமல் தடுக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கின்றது.

எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைக்கலாம்.

இதில் நான்கு வகையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன
Hide, Lock, Hide & Lock, Read Only

மேலும்
Features and benefits:

* Effective protection methods allow you to hide folders out from users and applications in Mcft Windows XP and Windows Vista
* Nobody but you will access your hidden folders.
* 4 protection methods available: Hide, Lock, Hide & Lock, Read Only
* NTFS, FAT32 and FAT volumes are supported.
* File masks support.
* Unlimited number of folders can be protected at the same time.
* Trusted processes support - processes which are permitted to access the protected data.
* No file system structure modifications will occur.
* Effective password protection when running program.
* Effective password protection when uninstalling program.
* Removing Hide Folders 2009 folder from the system will not uncover hidden folders.
* Files from hidden folders will not be lost even if someone tries to remove an upper-level folder.
* Clear recent documents option. Hide Folders 2009 clears records of recently accessed documents if these documents reside in the hidden folders.
* Clear Recycle Bin items originally located in hidden folders.
* Secure Hide Folders 2009 by removing itself from the list of mostly used programs (Windows start menu).
* Secure Hide Folders 2009 by removing itself from Add/Remove software Control Panel applet.
* Hide Folders 2009 will not hide your Windows, Windows System folders and Windows partition root folders - so careless using of Hide Folders 2009 would not bring the system down.
* True stealth mode - you cannot detect the program with Windows Task Manager.
* Safe mode support - The folders can be hidden even if your computer is running in safe mode.
* Hot keys to manage basic Hide Folders 2009 functions.
* Command line support of all main Hide Folders 2009 functions.
* Support of folders named with national language symbols .
* Hide Folders 2009 is multilingual software, its user interface supports different languages and can be easily translated to new languages.
* Intuitive and extremely easy-to-use user interface with visual styles support.

Difference from internal Windows data protection features:
A lot of advanced users believe that Hide Folders 2009 (as well as any other third party folder protection software) is useless because Windows has integrated file and folder lock features.

Well, indeed, you can lock folders with Windows XP/Vista and this folder will be inaccessible by the other (unauthorized) users. But there are some annoying limitations that you should be aware of:
1. Windows allows you to lock files and folders on NTFS volumes only. FAT and FAT32 are not supported.
2. It is impossible to hide folder or file with standard Windows facilities. Only file and folder lock is possible.
3. There is no way to make folder invisible but accessible which is helpful for different security tasks like logging, private data recording, backing up etc.
4. A system administrator can easily get access to the locked folders and files.
5. Windows XP home edition doesn't have a user interface to protect files and folders.
6. There is no files and folders password protection in Windows (except the password you provide during Windows logon) - as soon as an authorized user authenticate himself by logging on, s/he get access to the protected files and folders. If you share your account with the another users then you can't exploit Windows folder protection features.

பிஸி வேர்ல்ட் டிசம்பர் 2009 யு.எஸ் எடிசன்

Tuesday, November 10, 2009

PC World December 2009 US


For download:

அலெக்ஸா தரவரிசை Add-on

Monday, November 9, 2009

alexa தரவரிசை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிக பார்வையாளர்களை வைத்து தரவரிசையை நிர்ணயம் செய்து Rank தருகின்றார்கள்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் ஒரு தரவரிசை உண்டு ஒரு சில வலைப்பக்கத்தில் alexa widget பொருத்தியிருப்பார்கள் அவர்களுடைய Rank அதிலேயே தெரிந்துவிடும். போருத்தாதவர்களின் வலைப்பக்கம் என்ன Rank என்று அறிந்துகொள்ள alexa வின் வலைப்பக்கத்தில் சென்று வலைப்பக்கத்தின் url கொடுத்தல் தகவல் தெரிந்துவிடும்.

இந்த ஸ்பார்கி addon பொருத்திவிட்டால் நீங்கள் பார்க்கும் வலைப்பக்கத்தின் alexa Rank தளத்தின் வலதுபக்கத்தின் கீழ் பகுதியில் தெரிந்துவிடும்.
உங்கள் firefox ல் இணைப்புகொடுக்க சுட்டவும்.

பிஸி வேர்ல்ட் நவம்பர் 2009

PC World November 2009 US

எவ்ளோ........ பெரிசு

Sunday, November 8, 2009

சும்மா அறை குறையா பார்க்ககூடாது. முழுசா பார்க்கணும் புரிஞ்சதா.அப்புறம் மறக்காம ஸ்பீக்கர் சத்தத்தை கொஞ்ச அதிகமாக வச்சுக்கங்க


தரவிறக்கம் செய்ய :
எப்படி.....இருந்துச்சு!

அதிவேக ஸ்க்ரீன் ரிகார்டர்

Friday, November 6, 2009

I Screen Recorder 7.0.1.0298

கணினியில் வேலை செய்வதை எளிதில் படம் பிடிக்கக்கூடிய இந்த மென்பொருள் இயக்குவதும் மிக எளிதானது. பல உபயோகமான டூல்களும் உள்ளது.

தரவிறக்கம் செய்ய:

I Screen Recorder 7.0.1.0298 | 2.87 MB

i Screen Recorder is a powerful, yet full-featured screen record tool that allows you to easily capture and annotate anything on the screen including windows, objects, menus, full screen, rectangular/freehand regions and even scrolling windows/web pages, and save the images in BMP or JPG formats. It also allows you to capture video or image from DV and TV Tuner, and Other Device, and browse or edit recorded media files.

What you can do with i Screen Recorder:
* Provide quick access to its capture tools and output options
* Setup custom hotkey to activate (or stop) screen capturing instantly
* Any portion of the screen can be selected for recording
* Capture video or image from other devices like USB webcams, TV tuner and DV in real time
* Set properties for each capture device
* Support AVI video file format
* Adjustable output video file size
* Record video and even sound (audio device connected)
* Auto-tune TV channels
* Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors
* Send captured images by email
* And much more ...

டிவிடி மேக்கர்

Thursday, November 5, 2009

Aone Movie DVD Maker 2.7.1021இந்த டிவிடி மேக்கர் அதிக வேகம் கொண்டது. DVD, VCD, SVCD, போன்ற டிஸ்கிலிருந்து அனைத்து வகையான வீடியோ பைல்களையும் உருவாக்கமுடியும்.
உபயோகிப்பதற்கும் இலகுவானது.

தரவிறக்கம் செய்ய

Movie DVD Maker is a high speed and easy-to-use video DVD VCD SVCD maker, creating DVD VCD SVCD disc from all video files, so you can play your movies on your home DVD player. Supports many input formats: AVI, DIVX, XVID, MP4, MPG, WMV, ASF, RM, MOV, FLV, 3GP, MKV etc.

Converts your movie files to DVD VCD SVCD format using our fast High-Quality Mpeg1/2 encoder and then burn to DVD VCD SVCD Disc with High-Speed burner engine.

Key Features

* Make DVD VCD SVCD Video Disc.
* Make DVD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files.
* Make VCD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files.
* Make SVCD from AVI DivX XVid MP4 MPEG DAT MP4 ASF WMV RM MOV FLV 3GP MKV files.
* High-Speed DVD/VCD/SVCD Disc Burner engine Inside!
* Built-in DVD Author.
* Support CD-R, CD-RW, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW, DVD-RW DL, DVD+RW DL discs.
* Support a broad range of DVD-R/RW and DVD+R/RW burners.
* All encoders/codec are built-in and any supported conversion can be done once you downloading the software .
* Add subtitile onto the output DVD VCD SVCD.
* Output size adjustment, output quality adjustment.
* Cut unwanted parts by specifing start time and end time .
* Support AC3 sound format (only output for DVD)
* Support "Drag and Drop" from Windows Explorer
* Support NTSC and PAL TV mode.
* Auto set Normal TV's aspect ratio(4:3) and HDTV's aspect ratio(16:9).
* Auto add Letter Box to target DVD.
* Custom define the output audio volume.
* Lifetime FREE Technical Support and FREE upgrade . Free trial download.30 day money back guarantee.System Requirements

* Windows ME/2000/XP/2003/Vista operating system.
* Pentium III 450 PC or higher
* RAM 128 megabytes (MB) or more
* DVDRW/CDRW burner
* Minimum 700MB of free hard disk space (When you burn an DVD disc, it is required to create a disc image on your hard drive first. For this purpose you need to have approximately 10GB of free space on your hard drive for proper program performance.)Name.....: YPOGEiOS
Serial: D3B17D6C

என் பதிவு முதன் முறையாக யூத்புல் விகடனில்

Tuesday, November 3, 2009

நான் இந்த பதிவுலகிற்கு வந்து ஐந்து மாதம் தான் ஆகின்றது. இந்த குறிகிய காலத்திற்குள் என்னுடைய பதிவு யூத்புல் விகடனில் குட் பிளாகிற்கு தேர்வாகியுள்ளது.நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவுலகிற்கு வந்தேன். ஆனால் இங்கு நான் தெரிந்து கொண்டதுதான் அதிகம். என் பதிவு யூத்புல் விகடனில் வந்தமைக்கு பெரிதும் உந்துகோலாக இருந்த அன்பு பதிவுலக நண்பர்களுக்கு என் பணிவான நன்றி.லிங்க்

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி அவர்கள் அனைவரையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.இத்துடன் முடித்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை அவர்கள் அனைவரையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.


நான் இந்த பதிவுலகிற்கு வந்தவுடன் முதன் முதலாக ஆதரவளித்து ஊக்கபடுத்திய நண்பர்கள்---- Maximum India நண்பர் Thomas Ruban அவர்களுக்கு என் மனமார்ந்த முதல் நன்றியை சமர்பிக்கிறேன்.


மேலும் என்னை ஊக்கபடுத்திய அன்பு நண்பர்கள் pukazini, alhaajsak , mohamedFeros விஜய் கார்த்திக் vanniinfo vijayan tamilhackx kiruban inbadurai VGopi subam jegadeesh abragam vjay tamilnenjam blogpaandi Karthi6 paarvai arasu08 chuttiyaar darmaraj mohanpuduvai ramvel vimalind muthu04 saabu MVRS ldnkarthik vilambi idugaiman Vino23 ecanadatamil thuvarakan சப்ராஸ் அபூ பக்கர் தங்கராசு நாகேந்திரன் puspaviji nsnchennai kosu hihi12 goodmorningindians Mahizh எம்.எம்.அப்துல்லா SUREஷ் (பழனியிலிருந்து) மகா razack vasanth1717 achu Loshan eksaar jeevanid2001 boopathee swasam spice74 tharun pudugaitamil sakthi VALLIPURAM vmkmohan ganpath suthir1974 vaanmuhilan பித்தன் சிங்கக்குட்டி mahazin easylife பிரியமுடன்...வசந்த் அன்புடன் மலிக்கா பீர் | Peer NIZAMUDEEN அதிரை அபூபக்கர் ஃபிக்ஸ்/Suffix நட்புடன் ஜமால் malar Mrs.Faizakader vinochn reema jntube kvadivelan syednavas starboys kathalan nanban2k9 suryakannan infokajan dshan2009 riyazahamed attu tamilblogs TahirSayyed mvetha shafiahmedm ambuli bhavaan balasee S.A. நவாஸுதீன் Mohamed G jollyjegan square RedMage senthazalravi ..:: Mãstän ::.. ambismillah8 jegadeesh Buஸூly urvivek addboxdinesh thamizhguna Rajeshh kugan mrantowin ashok92 shibly591

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

ப்லாஷ் குர்-ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஏற்கனவே பதிவிட்டுள்ள விஷுவல் குர்-ஆனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இது ப்லாஷ் குர்-ஆன்.இன்று
ப்லாஷ் குர்-ஆன் கொடுத்துள்ளேன். இந்த ப்லாஷ் குர்-ஆன் 56 MB மட்டுமே, குர்-ஆனை பார்த்து ஓதுவதற்கு ஏற்றது,

ஆனால் ஏனோ பலர் விசுவல் குர்-ஆனை முழுவதுமாக தரவிறக்கம் செய்யவில்லை. சுமார் பத்து நபர்களுக்கு மேல் முதல் பாகத்தை தரவிறக்கம் செய்துள்ளனர்.ஐந்தாம் பாகத்தை இரண்டு நபர்கள் மட்டுமே தரவிறக்கியுள்ளனர். ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழு பயனடைய முடியும். மொத்தம் 700 MB கொண்டது. இந்த விஷுவல் குர்-ஆன் மிக அறிய குர்-ஆன் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

ப்லாஷ் குர்-ஆன் தரவிறக்கம் செய்ய
சந்தேகம் ஏதும் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

ரேபிட்ஷேரில் தொடர்ந்து தரவிறக்கம் செய்ய

Monday, November 2, 2009

Rapishare, Depositfiles, போன்ற வலைத்தளங்களிலிருந்து ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்யமுடியும்.

காத்திருக்காமல் தரவிறக்கம் செய்ய முடியாதா?

ஏன் முடியாது . . . முடியும் எப்படி என்று தெரியுமா?


ரெம்ப சிம்பிள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்து முடித்தபின்னர் இணைய இணைப்பை அனைத்துவிடுங்கள். மோடம் பட்டனை Off செய்துவிடுங்கள். ஒரு முப்பது செகண்ட் கழித்து மீண்டும் On செய்யுங்கள்.இப்போது வேறு கோப்பை உடனே தரவிறக்கம் செய்யலாம். தரவிறக்கம் செய்ய முடியவில்லையா மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து ஒரு நிமிடம் கழித்து On செய்யுங்கள்.

இப்பொழுது தரவிறக்கம் செய்ய முடியும். சோதித்து பாருங்கள் கருத்தை சொல்லுங்கள்.
(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி

Related Posts with Thumbnails