விளையாடலாம் வாங்க பாகம் 4

Wednesday, September 30, 2009

இன்று இரு புது விளையாட்டுகள் Chuzzle Deluxe&Slingo Supreme அனைவரும் விளையாடக்கூடிய அருமையான விளையாட்டுகள்.முதலில் கீழே உள்ள பட்டனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


இதில் chuzzle Deluxe என்ற விளையாட்டு instal செய்தவுடன் ரு கோப்பில் அனைத்து file களும் இருக்கும் அதில் Chuzzle.exe என்ற file லை run செய்து விளையாடவும்.

Chuzzle Deluxe


Slingo Supreme
விளையாடி மகிழுங்கள்.

பழைய பதிவுகள்.
விளையாடலாம் வாங்க பாகம் 1
விளையாடலாம் வாங்க பாகம் 2
விளையாடலாம் வாங்க பாகம் 3

ஈத் முபாரக்

Sunday, September 20, 2009

அனைவருக்கும் என் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், என்னுடைய மனங்கனிந்த இனிய நோன்புப் பெருநாள் (ஈத் முபாரக்) நல்வாழ்த்துகள்.


ஒரு ஹதீஷ் உள்ளது யார் சொன்னது என்று சரியாக தெரியவில்லை ."இறைவன் மூன்று நபர்களுடைய துஆக்களை எந்த தங்கு தடையும் இன்றிஏற்றுகொள்கின்றான்.

முதலாமவர் : அநீதி இளைக்கப்பட்டவருடய துஆ
இரண்டாமவர் : நீதமுடைய அரசன் செய்யும் துஆ
மூன்றாமவர் : நோன்பாளி உடைய துஆ "

எனவே அனைவருக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக்கொள்வானாக)
ஒரு மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பிருந்த அன்பு சகோதர சகோதரிகளே உங்களின் அனைத்து ஆகுமான துஆக்களையும் இறைவன் கபூல் செய்வானாக. ஆமீன்.

தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள் (பாங்கு)

Monday, September 14, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ரமலான் மாதத்தின் சிறபபுகளை பற்றி நண்பர்கள் பலர் விரிவாக எழுதியுள்ளனர்.நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிறிய அவாதான் இந்த பதிவு.
நாம் சில சமயம் தொழுகையை நேரம் (வக்த்) தெரியாமல் தவற விட நேரிடுகின்றது நம் இஸ்லாத்தில் ஐந்து நேர தொழுகை வ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
தொழுகையை தவறவிடாமல் இருக்க ஒரு மென்பொருள் உள்ளது .இந்த மென்பொருள் ஐந்து நேரமும் பாங்கு (தொழுகை நேர அழைப்பு) சொல்லும். அதை வைத்து தொழுகையை நாம் தவறாமல் நிறைவேற்றிட வழிவகுக்கும்.மேலும் இதிலுள்ள சிறப்பம்சம் குரான் முழுவதும் பார்த்து ஓதக் கூடிய வகையில் இருக்கின்றது.மிக சிறிய மென்பொருளில் இவ்வளவு பெரிய பயன் இருக்கின்றது,
எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயனடையுங்கள்,தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


என் தேவதை வரம் தருமா?

Sunday, September 13, 2009என்னை இந்த பதிவை எழுத அழைத்த நண்பர் சிங்கக்குட்டிக்கு என் நன்றி,

எல்லோருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும், அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்!.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக, உங்கள் கண் முன்னாடி "ஏஞ்சல் எனும் தேவதை" வந்து உங்களுக்கு பத்து வரங்கள் தருகிறது. நீங்கள் என்ன, என்ன வரம் கேட்பீர்கள்?

இதோ தேவதையிடம் என் வரங்கள்.............


முதல் வரம் - யுத்தம் இல்லாத உலகம்,

இரண்டாவது வரம் - ரகசியம் இல்லாத உள்ளம்,

மூன்றாவது வரம் - வலிகள் இல்லாத வார்த்தை,

நான்காவது வரம் - வயதுக்கு சரியான வாழ்க்கை,

ஐந்தாவது வரம் - பாசாங்கு இல்லாத பாசம்,

ஆறாவது வரம் - தானே உறங்கு விழி,

ஏழாவது வரம் - துக்கம் மறந்த தூக்கம்,

எட்டாவது வரம் - மனிதர்க்கெல்லாம் ஒரு மனம்,

ஒன்பதாவது வரம் - ஊருக்கெல்லாம் ஒரு நதி,

பத்தாவது வரம் - நன்றி கெடாத நட்பு.

விளையாடலாம் வாங்க பாகம்-3

Monday, September 7, 2009

இன்று ஒரு புது விளையாட்டு Alien Shooter Portable அனைவரும் விளையாடக்கூடிய அருமையான விளையாட்டு.முதலில் கீழே உள்ள பட்டனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


தரவிறக்கம் முடிந்த பின்னர் winrar ல் extract செய்து கொள்ளுங்கள்.இந்த விளையாட்டை instal செய்ய வேண்டிய அவசியமில்லை.விளையாடி மகிழுங்கள்.
பிடித்திருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.வேறு ஏதேனும் Game தேவையானாலும் எழுதுங்கள். இருந்தால் பதிவிடுகின்றேன்


.
Related Posts with Thumbnails