காதலுக்கு முன் நம்மில் யார் கோழைகள்.

Thursday, August 20, 2009

என்னுள்
எழுந்துவிட்ட வார்த்தைகள்
மட்டும்

பெட்டிப் பாம்பாய்
மனதில்
ஒழிந்துக் கொண்டு

சொல்லத் தெரியாத
என்
மனது

அதைப்
புரிந்துக் கொள்ளாத உன்
வயது

காதலுக்கு
முன்
நம்மில்
யார்
கோழைகள்.

Comments

4 Responses to “காதலுக்கு முன் நம்மில் யார் கோழைகள்.”
Post a Comment | Post Comments (Atom)

Btc Guider said...

உங்கள் வருகை நல்வரவாகட்டும்.நன்றி நண்பா.

August 20, 2009 at 12:01 PM
Maximum India said...

கவிதை நன்றாக இருந்தது.

//சொல்லத் தெரியாத
என்
மனது

அதைப்
புரிந்துக் கொள்ளாத உன்
வயது//

சொல்லித்தான் புரிய வேண்டுமா காதல்? :-)

கவிதையின் பின்புலம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா? :)

வாழ்த்துக்கள்!

August 21, 2009 at 10:33 PM
Btc Guider said...

//Maximum India said... //

காதல் சுகமானது,சொல்லாத காதல் அதனினும் சுகமானது. வேறொன்றும் இல்லை சார் (தங்கள் எதிபார்த்தது வேறோ)
நன்றி சார்.

August 23, 2009 at 11:02 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails