இணையத்தில் பணம் பாகம் 4

Saturday, March 13, 2010இணையத்தில் கோப்புகளை சேமித்து வைப்பதில் முதலிடத்தில் இருப்பது Rapidshare.com அதிகமான Premium கணக்கு உள்ளவர்களும் இந்த தளத்தில் தான் உள்ளார்கள். Rapidshare.com தெரியாதவர்களே இல்லை என்கின்ற அளவிற்கு மிக பிரபல்யமான தளம்.

தரவிறக்கம் செய்பவர்கள் விரும்பும் இந்த தளம் Upload செய்பவர்கள் அதிகம் விரும்புவதில்லை.காரணம் இந்த தளத்தில் வரும்படி குறைவு.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த தளத்தை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் Upload செய்பவர்களுக்கு உள்ளது. காரணம் இந்த தளத்தில் Remote Upload செவதுபோல் வேறு எந்த தளத்திலும் செய்ய முடியாது, அவ்வளவு வேகமாக Remote Upload ஆகும். மேலும் Premium கணக்கு இருந்தால்தான் Rapidshare ரிலிருந்து வேறு தளமான Hotfile ,Depositfiles போன்ற தளங்களுக்கு Remote Upload செய்ய முடியும். இந்த விஷயத்தை பற்றி பிறகு பார்க்கலாம்.Rapidshare நமக்கு (உப்லோஅது செய்து இணையத்தில் சம்பாதிக்க விரும்புவர்களுக்கு) மிக முக்கியம்.

இந்த தளத்தில் எவ்வாறு கணக்கை உருவாக்குவது?

முதலில் Rapidshare .com என்று தட்டச்சு செய்து உள்ளே வரவும்.
எதாவது ஒரு சிறிய கோப்பு அல்லது போட்டோ ஏதாகினும் 5MB க்குள் உள்ள கோப்பை Upload செய்யவும்.
உப்லோஅது செய்து முடித்தவுடன் உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரி கடவுச்சொல் கொடுத்தாள் உங்களுக்கு ஒரு login id கொடுப்பார்கள் (ஆறு இலக்க எண்)
Logout கொடுத்து வெளியேறிவிடுங்கள்.

உங்கள் கணக்குக்கு எவ்வாறு உள் நுழைவது?

free zone

collecter's zone login

select செய்தால் கீழே உள்ள படத்தை போன்று தெரியும்,
உங்களுடைய login id மற்றும் கடவுச்சொல்லை கொடுத்தால் உங்கள் கணக்குக்கு சென்று விடுவீர்கள்.

எவ்வாறு Upload செய்வது?

Rapidshare ரிலே நீங்கள் கணக்கு துவங்கும்போது எவ்வாறு Upload செய்தீர்களோ அந்த முறையிலும் Upload செய்யலாம்.ஆனால் பெரிய கோப்புகளை Upload செய்யும் போது இந்த முறையில் Upload செய்வது உங்கள் நேரத்தை வீணடிக்கும். சில சமயம் பாதியிலேயே நின்று விடும் உங்கள் கோப்புUpload ஆகாமல் கூட போகலாம்.

Upload செய்வதற்கென்று ஒரு சில மென்பொருள் உள்ளது.
தரவிறக்கம் செய்ய


8000 Premium Points கிடைத்தால் நீங்கள் Premium கணக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Rapidshare ரில் உங்கள் கோப்புகளை Upload செய்யும் போது 100 mb உள்ள கோப்புகளாக மாற்றி Upload செய்யுங்கள்.

இந்த தளத்திலிருந்து உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யப்பட்டால் உங்களுக்கு இரண்டு விதமான Points கிடைக்கும்.

free rapid point
Premium rapid point
Premium கணக்கு உள்ளவர்கள் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யும்போது Premium point கிடைக்கும்.Premium கணக்கு இல்லாதவர்கள் தரவிறக்கம் செய்தால் free rapidpoint கிடைக்கும்.

தற்சமயம் free rapid point உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது, காரணம் உங்களிடம் இருப்பது collecter கணக்கு எனவேதான் தற்சமயம் அதாவது Premium கணக்கு கிடைக்கும் வரை 100 MB உள்ள கோப்புகளை Upload செய்யுங்கள். பெரிய கோப்புகள் தரவிறக்கம் செய்பவர்களில் 80 % Premium கணக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிய கோப்புகளை Depositfiles.com அல்லது Hotfile லில்Upload செய்யுங்கள்.

சந்தேகம் ஏதாவது இருந்தால் google talk (globerahman @gmail.com)மூலமாக என்னை அழைக்கலாம்.

இணையத்தில் பணம் பாகம் 3

Tuesday, March 9, 2010


தினமும் பல நண்பர்கள் இணைந்தவண்ணம் உள்ளீர்கள். புதியதாக இந்த பதிவை படிப்பவர்கள் பழைய பதிவுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

பல நண்பர்கள் போனிலும் மெயில் மூலமாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றார்கள். சந்தேகம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.

நான் Upload (நான் Upload செய்யும் தளங்கள் Rapidshare.com ,Depositfiles.com ,Hotfile.com ,Uploading.com ,Megaupload.com ,Easy -share.com ) செய்து வெளியிடுவதால் மாதம் குறைந்தது எட்டாயிரம் ரூபாய் (8000.00) சம்பாதிக்கின்றேன். இதை ஒரு பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது இப்பொழுது ஓரளவு வருமானம் வருகின்றது. எனக்கு சொல்லிகொள்கின்ற அளவுக்கு ஆங்கில அறிவு கிடையாது, நானே இவ்வளவு இணையத்தில் வருமானம் ஈட்டும்போது உங்களால் பன்மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். எனக்கு தெரிந்த ஒரு சில வழிகளை உங்களுக்கு சொல்கின்றேன். நீங்கள் இந்த வழிகளை சரியாக தொடர்ந்தால் நான் உங்களிடம் பழகும் காலம் வெகு விரைவில் வந்துவிடும். மேலும் பல புதிய வழிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
சமீபத்தில் ஒரு நண்பர் சென்னையிலிருந்து தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு folderland.com மில் சந்தேகத்தை கேட்டார். நானும் எனக்கு தெரிந்தவைகளை கூறினேன். அன்று மாலை folderland.com மில் உள்ள அவருடைய வலைப்பூவை பார்த்தேன். புதியதாக folderland.com மிற்கு வரும் நபர் போல் தெரியவில்லை அவ்வளவு அருமையாக பதிவிட்டுள்ளார். உங்களுடைய திறமைகளை சரியாக வெளிப்படுத்துங்கள். அதன் பலன் கூடிய சீக்கிரம் தெரியவரும்.

வேறுஒரு நண்பர் கேட்டிருந்தார் நான் Upload செய்துவிட்டேன் ஆனால் இன்னும் ஒரு முறை கூட டவுன்லோட் ஆகவில்லையே என்று!

நீங்கள் Upload செய்தால் மட்டும் போதாது அதை மற்றவர்கள் பார்க்கும் வண்ணம் வெளியிடுங்கள். உங்கள் படைப்புகளை வெளியிடத்தான் folderland.com மை அறிமுகப்படுத்தியுள்ளேன். அதில் சில நாட்கள் பழகுங்கள் அதில் தேறிவிட்டால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற வலைத்தளங்களை அறிமுகப் படுத்தும்போது பதிவிட இலகுவாக இருக்கும்,தடுமாற்றமும் குறையும். folderland.com மில் ஆர்வத்துடன் பதிவிட்டால் அதை விட்டு உங்களால் வெளிவரமுடியாது. அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

folderland.com மில் இணைய

வேறுபல மிகப் பிரபலமான வலைத்தளங்களை அறிமுகப் படுத்தும்போது உங்கள் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே என் மூலம் இணைந்த அன்பர்கள் தங்கள் மெயில் ID மற்றும் user name அனுப்பிவையுங்கள்.பலர் இன்னும் தங்களது மெயில் ID யை அனுப்பவில்லை அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள்.

நான் தினமும் ஒரு மணி நேரம் பதிவிடுவதற்கு செலவிடுகின்றேன். இதுவரை இரண்டாயிரத்திற்கு மேல் பல வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளேன்.
ஒரு சிலர் நீங்கள் சொன்னவாறு Upload செய்து வெளியிட்டுள்ளேன் ஆனால் சிலமுறை மட்டுமே டவுன்லோட் ஆகியுள்ளது வருமானமு ஒரு பைசா இரண்டு பைசா என்றுதானே வருகின்றது என்று?

நீங்கள் அதிகமான கோப்புகளை பதிவிடவேண்டும் உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் உங்கள் தளத்திலேயே இருக்கும் வண்ணம் பல பதிவுகள் இருக்க வேண்டும் ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். மற்ற வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி அதில் நீங்கள் வெளியிடும்போது ஆர்வம் தன்னால் வந்துவிடும்.

இந்த இடத்தில் உங்களுக்கு என் சமீபத்திய பதிவை பற்றி சொல்லணும்.

இதற்க்கு முந்தய பதிவான சூப்பர் இணைய தொலைகாட்சி

தமிழிஷில் வெளியிட்டேன், இந்த பதிவிற்கு ஆறு ஓட்டும் என்பது visiters சும் பெற்றுள்ளது. இதே பதிவை வேறு தளங்களில் பதிவிட்டேன் எத்தனை முறை தரவிறக்கம் ஆகியுள்ளது தெரியுமா?இரண்டு வெவ்வேறு தளங்களில் Upload செய்து வெளியிட்டேன்.

படம் பெரியதாக தெரிய படத்தின் மீது சுட்டவும்.

என்னுடைய பதிவுகளிலேயே குறுகிய காலத்தில் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப் பட்ட மென்பொருள் இதுதான்.

இது போன்ற பல மென்பொருள்கள் வலைத்தளங்களில் கிடைக்கின்றன. எங்கு கிடைக்கும் என்ற பல விசயங்களில் வரும் பதிவுகளிலோ அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ உங்களுக்கு தெரியப் படுத்தப்படும்.

அதிகமான நண்பர்கள் Hotfile.com மில் இணைந்துள்ளீர்கள் Depositfiles .com மில் ஒரு சிலர் மட்டுமே, Hotfile.com மை விட நான் Depositfiles.com மை விரும்புகின்றேன் இதில் பல வசதிகள் இருக்கின்றன.அவைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Upload செய்யும் கோப்பு 5 MB க்கு குறையாமல் 100 MB க்கு அதிகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கோப்புகளை Depositfiles.com மில்Upload செய்யுங்கள். மேலும் இது பற்றிய விசயங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

முக்கிய விஷயம் : ஒரு IP விலாசத்திலிருந்து இரண்டு கணக்குகளை Upload செய்யும் தளங்களில் உருவாக்க வேண்டாம். உங்கள் கணக்குகளை முடக்க வாய்ப்பிருக்கின்றது.

இலவச premium கணக்கை பெறுவது எப்படி,Rapidshare ரில் எவ்வாறு கணக்கை உருவாக்குவது,வேகமாக Upload செய்வது எப்படி(நான் ஒரு 700 MB உள்ள படத்தை இரண்டு தளங்களில் Upload செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் நாற்பது நிமிடம் மட்டுமே) வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Hotfile.com மில் இணைய
Depositfile.com மில் இணைய
Uploading.com மில் இணைய
Paypal.com மில் இணைய

சூப்பர் இணைய தொலைகாட்சி.

Monday, March 1, 2010


Super Internet TV v9.0.0 Premium Edition

நூறு
நாடுகளிலிருந்து 2200 Live Television Channels மற்றும் 5000 இணைய ஆன்லைன் ரேடியோ ஆகியவைகளை பார்க்க கேட்க உதவும் இந்த சூப்பர் இன்டர்நெட் டிவி பல வசதிகளை கொண்டது. இதை உபயோகிக்க TV tunercard தேவையில்லை இது இணைய வழியில் வேலை செய்கின்றது.

உபயோகிக்க தேவையானவை கணினியும் இணையமும் அவ்வளவே, நமக்கு தேவையானவைகளை Record செய்யும் வசதி இதிலிருக்கின்றது.
Features:
- Watch 2000 Internet TV
- Listen to 5000 radio stations
- No special hardware required
- Very Easy-to-Use Interface
- No PC knowledge required
- Recording Internet TV channels and radio stations
- Resizable screen, including full-screen mode
- Automatic channel list updates
- Your own personal favorite list
- Advance filtering
- Faster video stream loading
- More reliable connection
- Works anywhere in the world

Download -Hotfile.com


இந்த வாரம் நான் Hotfile .com மில் சம்பாரித்தவைக்கான Proof


படம் தெளிவாக பார்க்க படத்திம் மீது க்ளிக்கவும்.
Notes :
Hotfile .com மில் இணைந்த பல நண்பர்களுக்கு நன்றி. ஆனால் இவ்வாறு இணைய முதலில் தேவை Paypal கணக்கு. Paypal கணக்கு திறந்தவர்கள் மட்டும் Hotfile .com மற்றும் Depositfiles .com போன்றவற்றில் இணைய கேட்டுக் கொள்கிறேன்.
Related Posts with Thumbnails