இணையத்தில் பணம் பாகம் 12 - தவிற்க்க வேண்டிய தளம்

Wednesday, May 11, 2011

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பதிவை உங்களின் பார்வையில் வைக்கின்றேன்.

இதற்க்கு முந்தய பதிவான இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்
பதிவிற்கு மாற்றமான பதிவு இது. காலத்திற்கு ஏற்றாற்போல் கிடைக்கும் செய்திகளை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

முத்தான மூன்று தளங்களில் முதல் தளமாக Hotfile  பற்றி எழுதியிருந்தேன். ஆனால் இன்று Hotfile தளத்தின் நடவடிக்கை மிகவும் மாறிவிட்டது. பலருடைய கணக்கை முடக்கிவிட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் Hotfile தளத்தின் Alexa Rank 52 ஆனால் இன்று இந்த தளத்தின்
Alexa வின் தரவரிசை 86 கடந்த இரண்டு வாரங்களில் 34 ரேங்க் பின்தங்கியுள்ளது. இன்னும் காலப்போக்கில் இதனுடைய நடவடிக்கையால் மேலும் பின்தங்க வாய்ப்புள்ளது.

Rapidshare செய்த அதே தவறை Hotfile இன்று செய்வதால் Rapidshare ரின் நிலைமையே இதற்கும் வரும்.

எனவே Upload செய்து சம்பாதிப்பவர்கள் Hotfile தளத்தை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. என்னுடைய Referral மூலமாக இணைந்தவர்களின்  ஒரு சிலருடைய கணக்குகளும்  முடக்கப்பட்டுள்ளன. இதுபோல் ஏகப்பட்டவர்களின் கணக்குகளை முடக்கிக்கொண்டிருக்கிறது.

ஒருசிலருக்கு Hotfile பிடித்தமான தளமாக கூட இருக்கலாம் அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது " நீங்கள் Hotfile தளத்தில் Upload செய்யும் அதே கோப்பை மற்ற ஏதாவதொரு தளத்திலும் Upload செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் கணக்கு முடக்கபட்டால் உங்கள் கோப்புகளை நீங்கள் இழக்க நேரிடும்.

Hotfile லை போன்று அடுத்து எந்த தளம் இந்த தவறை செய்யும் வரும் தொடரில் பார்ப்போம்.

தயவுசெய்து என்னுடைய Referral மூலமாக இணைந்தவர்கள் மட்டும் என்னை GTALK மூலமாக globerah[at]gmail[dot]com தொடர்புகொள்ளுங்கள். புதியதாக இணைய விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புகொண்டபின்னர் இணையுங்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக  இருக்கும்.

சில File Hosting தளத்தின் தரவரிசை.
                       Name                       Alexa Rank
Fileserve 93
Filesonic.in 2,466
Depositfiles 241
Oran 646
Easy-share 1,319
Uploading 595
Duckload 393
Bitshare 961
Freakshare 729
Uploadstation 2,367

மேலே உள்ள தளத்தில் இணைபவர்கள் லிங்க்கை Click செய்து இணையுங்கள் என் Referral மூலமாக இணைபவர்களுக்கு என்னிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கும்.

Filesonic தளத்தின் இந்தியாவின் தரவரிசையாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தவாறு இந்த தளத்தின் தரவரிசை மாறுபடும்.

இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்

Wednesday, December 1, 2010

காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தளம் சிறந்து விளங்கும். Depositfiles தளம் அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஒரு சில குறைகளை நீக்கிவிட்டார்களேயானால் File Hosting தளத்தில் முன்னணிக்கு வந்துவிடும்.

இன்று முத்தான மூன்று தளங்களை பார்ப்போம்.

1 .Hotfile
சில ஆண்டுகளாகவே Upload செய்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தளம் பணம் சம்பாதிக்க மிக சிறந்த தளமாக இருக்கின்றது.
இந்த தளத்தில் தினமும் 5 GB வரை Remote Upload செய்யலாம்.(Remote Upload பற்றி ஏற்கனவே பலமுறை விளக்கியுள்ளேன் மேலும் சில விசயங்களை பதிவின் இறுதியில் பார்க்கலாம்)

இந்த தளத்தின் முக்கிய குறை Rank தான். அதேசமயம் மிக பயனுள்ள விசயமும் இந்த Rank தான். கீழேயுள்ள படத்தை பாருங்கள் புரியும்.
அதிகமான தரவிறக்கம் கிடைத்தால் நம்முடைய Rank கும் அதிகமாகும்.

Premium Account வைத்திருப்பவர்களில் அதிகமானோர் Hotfile லில் உள்ளனர்.எனவே Hotfile லில்  Upload செய்தால் தரவிறக்கம் நிச்சயம். அதேசமயம் Premium Account இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்தபின்னர் அடுத்த தரவிறக்கத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் Upload செய்யும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது.சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள்.

2. Fileserve
இந்த தளத்தை பற்றி ஏற்கனவே இதற்க்கு முந்தய இரண்டு பதிவுகளில் விளக்கியுள்ளேன்.இந்த தளம் தற்சமயம் அனைவராலும் மிகவும் விரும்பபடுகின்ற தளங்களில் ஒன்று, இந்த தளத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. வேறு எந்த File Host டிங்கும் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்ததாக இல்லை. இந்த தளத்தை ஆரம்பித்து  சில மாதங்களே ஆகியுள்ள நிலைமையில் இன்று இதனுடைய Alexa Rank  - 121.

நம்முடைய கோப்புகளை சேமித்து வைப்பதற்கு 500 GB வரை இடம் கிடைக்கின்றது. இதிலும் கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது, சில கோப்புகளை புகாரின் அடிப்படையில் அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில் செய்துவிடுவார்கள், 500 GB க்கும் மேல் சென்றால் உங்கள் கோப்புகளில் எவையவை கடந்த 30 நாட்களாக தரவிறக்கம் ஆகவில்லையோ அவைகளை அகற்றிவிடுகிறார்கள், நீங்கள் Premium கணக்கு வைத்திருந்தாள் எவ்வளவு கோப்புகள் வேண்டுமானாலும் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த தளத்திலும் Premium Account உள்ளவர்கள் அதிகமுள்ளனர். Premium கணக்கு இல்லாதவர்கள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்க செய்ய காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவே  அதிகமான தரவிறக்கம் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த மாதம் தளத்தை Upgrade அடிக்கடி செய்ததால் சில சமயம் தரவிறக்கம் செய்பவர்களுக்கு தொந்தரவாக இருந்தது, தேவையான அளவிற்கு Upgrade செய்து விட்டார்கள் என்றே தோன்றுகின்றது எனவே இதன் வளர்ச்சி இன்னும் சில நாட்கள் தொடரும்.

எந்த ஒரு தளமும் அதன் வளர்ச்சிக்காக பணத்தை அள்ளிக் கொடுக்க தயங்குவதில்லை, அதே சமயம் வளர்ந்துவிட்டால் அதனிடமிருந்து பணம் சம்பாதிப்பது கம்மியாகிவிடும்,(இதற்க்கு எடுத்துக்காட்டு Rapidshare சில மாதங்களாக  நீத்மன்றங்களின் வழக்கால் இன்று மிகவும் பின்தங்கிவிட்டது. இந்த தளம் இன்னும் சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.)

எனவே இந்த சமயம் சம்பாதிக்க ஏற்ற தளமாக இருக்கின்றது. சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள், ஒருசிலர் 200 க்கும் அதிகமான கோப்புகளை Upload செய்து பணம் ஏதும் சம்பாதிக்காமல் உள்ளனர்.ஏதேனும் உதவி தேவையெனில் gtalk மூலமாக அழைக்கலாமே.............!

3. Filesonic

இந்த தளம் கடந்த மூன்று மாதங்களில் சில பல குளறுபடிகளில் இருந்து மீண்டுவந்துள்ளது.தற்சமயம் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.முந்தய குளறுபடிகளால் பலர் இந்த தளத்தை தவிர்த்துவிட்டார்கள்.மீண்டும் பழைய வாடிக்கையாளர்களை பெற சிறிது காலமாகலாம்.இந்த தளத்தில் கோப்புகளுக்கு காலவரையறை 30 நாட்கள் மட்டுமே இந்த குறையும் இல்லாமலிருந்தால் Fileserve போன்று இந்த தளம் வேகமாக வளர வாய்ப்புள்ளது.

நண்பர்களே நீங்கள் Upload செய்து பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களின் link குகளை கொடுங்கள் ஒவ்வருவருக்கும் ஒரு தளம் பிடித்திருக்கும். அவர்களுக்கு பிடித்த தளத்தின் லிங்க் இருந்தால் உங்களுக்கு தரவிறக்கம் அதிகமாக இருக்கும்.நான் மூன்று முதல் ஆறு தளங்களின் லிங்க் குகளை கொடுக்கின்றேன், எனவே எனக்கு அதிகமான தரவிறக்கம் ஆகுவதால் பணமும் அதிகமாக கிடைக்கின்றது.

பணம் சம்பாதிக்க விரும்புவோர் கீழே உள்ள என்னுடைய Referral மூலமாக இணையுங்கள் மேலும் பல நுணுக்கமான விசயங்களை gtalk மூலமாக உங்களுக்கு கிடைக்கும். சந்தேகம் உள்ளவர்கள் gtalk மூலமாக தொடர்புகொள்ளவும். சந்தேகத்தை தீர்க்க எனக்கு வசதியாக இருக்கும்.
Hotfile.com -        Alexa Rank - 62
Fileserve.com-     Alexa Rank -121
Filesonic.com-      Alexa Rank - 309
Depositfiles.com- Alexa Rank -168
Oran.com-            Alexa Rank -1,102
Easy-share.com-  Alexa Rank -1,002
Uploading.com-    Alexa Rank - 412
Join-Duckload -   Alexa Rank-1514
Premium கணக்கு இல்லாமல் Remote Upload செய்வதை பற்றி ஒரு சிலருக்கு கூறியுள்ளேன் மிக நன்றாக செய்கின்றார்கள். மேலும் பலர் தொடர்புகொண்டு தங்களின் வருமானத்தை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். கண்டிப்பாக Referral மூலமாக இணைந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். புதியதாக இணைபவர்கள் தொடர்புகொண்டபின்னர் இணையுங்கள்.

என்னுடைய gtalk ID

gtalk மூலமாக தொடர்புகிடைக்காதவர்கள் மெயிலிடுங்கள். ஏனெனில் எனக்கும் தற்சமயம் அதிகமாக வேலைகள் உள்ளன, சில சமயம் இணையத்தில் இல்லாமல் போகலாம்.கருத்துகளை மட்டுமே பின்னூட்டமிடுங்கள். சந்தேகத்தை பின்னூட்டத்தில் கேட்காதீர்கள்,gtalk மூலமாக கேளுங்கள்.

நன்றி.

இணையத்தில் பணம் பாகம் 10 பணத்தை அள்ளித்தரும் தளம்.

Friday, November 5, 2010


நான் ஏற்கனவே சொல்லியதுபோல் Fileserve இன்று மிக வளர்ந்துவிட்டது.அதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது.

இதற்க்கு முந்தய பதிவான இணையத்தில் பணம் பாகம் 9 வளரும் File Hosting தளங்கள். பதிவில் Fileserve பற்றி எழுதியிருந்தேன். அந்த சமயம் Fileserve வின் Alexa Rank 4000 திறக்கும் அதிகமாக இருந்தது.

இன்று Alexa Rank 145

என்னுடைய Referral மூலமாக இணைந்த ஒரு நண்பர் எனக்கு இன்று காலை ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.அதில் அவர் கடந்த வாரத்தில் சம்பாதித்த வருமானத்தின் படத்தை அனுப்பி இருந்தார்.

அவர் அனுமதியுடன் அந்த படம் உங்கள் பார்வைக்கு.
படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்.

அவருடைய Hotfile லின் வருமான படம்.

என்னுடைய Referral லில் இணைந்ததற்கான Fileserve வின்  Proof .

Hotfile Proof


இவர் ஒருவர் மட்டுமே தற்சமயம் Fileserve வில் (என்னுடைய Referral லில் சேர்ந்த ) பணத்தை சம்பாதிக்கின்றார்.என்னைவிட அதிகமாகவே சம்பாதிக்கின்றார்.

ஒரு நாளைக்கு சுமார் 7 டாலர் Fileserve வில் மட்டும் சம்பாதிக்கின்றார் மற்ற தளங்களில் (எவ்வளவு என்று தெரிவிக்கவில்லை) எல்லா தளங்களிலும்  சேர்த்து ஒரு 7 டாலர் என்று வைத்துக் கொள்வோம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 14 டாலர் என்றால் ஒரு மாதத்திற்கு 412 டாலர் இந்திய மதிப்பில் 412 X 44.00 =18128.00 ரூபாய் சம்பாதிக்கின்றார்.

எனக்கும் வேறு பல வேலைகள் இருந்ததால் என்னால் இணையத்தில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை.


என்னுடைய வருமானத்திற்கான Proof
Fileserve
 நான் வெறும் 274 கோப்புகளை மட்டுமே Upload செய்துள்ளேன்.நண்பர் 1017 கோப்புகளை Upload செய்துள்ளார்.

Hotfile
கடந்த வாரத்தின் Proof
அதற்க்கு முந்தய வாரம்.மூன்று வாரத்திற்கு முன்  ஒரு சில டிப்ஸ் மட்டும்தான் இவருக்கு கொடுத்தேன். இன்று இவருடைய வருமானம் பெருகிவிட்டது.

இவ்வளவு நாளாக பல நண்பர்களுக்கு Teamviewer மூலமாக பல மணிநேரம் சொல்லிக் கொடுத்து எந்த பலனும் இல்லை என்று இருந்த நேரத்தில் இவருடைய  மெயில் எனக்கு சந்தோசத்தை அளிக்கின்றது.இன்றைய நிலைமையில் Depositfiles .கம விட Fileserve அதிகமாக தருவதாக தெரிகின்றது. 500 GB வரை இடம் தருகின்றார்கள்.காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்.

அவருக்கு கொடுத்த அந்த டிப்ஸ் உங்களுக்கு வேண்டுமாயின் நீங்கள் என்னுடைய Referral மூலமாக கீழே கொடுத்துள்ள அனைத்து தளங்களிலும் இணைத்திருக்க வேண்டும்.

மேலும் அவைகளில் நீங்கள் குறைந்தது  5 டாலராவது சம்பாதிதிருக்கவேண்டும்.ஏனெனில் ஒரு சிலர் இணைந்து பல விசயங்களை தெரிந்துகொண்டு வேறொரு கணக்கில் வருமானமீட்டுகின்றார்கள்.அது எனக்கு மனவருத்தத்தை கொடுக்கின்றது. மேலும் இதனால் என்னிடம் இருந்து வேறு சில டிப்ஸ் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

நான் சொல்லிக்கொடுப்பது எனக்கும் வருமானம் வரவேண்டும் என்ற லாப நோக்குடன்தான்.விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இணையுங்கள். உங்கள் வருமானம் எவ்வளவோ அதில் 15 % முதல் 25 % வரை  எனக்கு கமிஷன் கிடைக்கும் இதனால் உங்கள் வருமானம் குறையாது அந்த தளம் எனக்கு தரும் கமிஷன்.

FileSonic.com - Free, simple and fast file hosting!


FileServe

Join Uploading.com today!

நன்றி.

இஸ்லாமியர்களுக்கு ஓர் நற்செய்தி.

Friday, September 10, 2010


அன்புடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமுன் அழைக்கும்.

ஒரு மாத காலம் இறைவன் கட்டளையை ஏற்று நோன்பு இருந்து கெட்டவைகளை தவிர்த்து  நல்ல செயல்களை மட்டுமே செய்து இறைவனின் பேரன்புக்கு ஆளாகி இருக்கும் இந்த பொன்னானா நாளில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றோமோ அது போல் அனைத்து நாட்களிலும் நாம் சந்தோசமாக இருக்க இறைவன் கட்டளையை தவறாமல் நிறைவேற்றினாலே போதும்.

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்.

கடந்த இரண்டு மாத காலமாக பதிவு எதுவும் போடவில்லை என்று பல நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டவன்னமாக உள்ளானர் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

சில சொந்த வேலையின் காரணமாக பதிவுகள் எழுத முடியவில்லை. அடுத்ததாக ரமலான் மாதம் வந்துவிட்டது இந்த சிறந்த மாதத்தின் கடமைகளை செய்ய வேண்டிய கடமைகள் உள்ளதால் இணையத்தின் பக்கம் வர முடியவில்லை.

இந்த சிறப்பான தினத்தில் ஒரு அருமையான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.

என்னடைய சிங்கபூர்  நண்பர் முஸ்தபா சமீபத்தில் ஒரு ஈ-மெயில் அனுப்பியிருந்தார்.
ஒரு தளத்தின் முகவரியை கொடுத்து அதனை பற்றிய விளக்கங்களுடன் இருந்தது.

அந்த தளத்தை பற்றி பார்ப்போம்.

தளத்தின் பெயர் :- http://tanzil.info/

இஸ்லாமியர்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான தளம். இந்த தளந்த்தில் குர்-ஆன் முழுவதும் விளக்கங்களுடன் உள்ளன Play செய்து கேட்கும் வசதியும் உள்ளது.


 படத்தை பெரியதாக பார்க்க இங்கே சுட்டவும்.

சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு.23 காரிகளின் ஓதுதலை கேட்கும் வசதி.ஓடும்போதே அதன் விளக்கத்தை அறிந்துகொள்ளும் வசதி (தமிழும் உள்ளது) மேலும் பல வசதிகள் உள்ள இந்த தளத்தை ஒரு முறை இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் அந்த தளத்தின் அனைத்து சிறப்புகளையும் அறிந்துகொள்ளமுடியும்.

குர்-ஆன் பற்றிய அறிந்து கொள்ள ஆசைபடும் மற்ற மதத்து நண்பர்களுக்கும் மிக பயனளிக்கும் இந்த தளத்தை முடிந்தவரை அனைத்து நண்பர்குளுக்கும் அறிமுகப்படுந்துங்கள்.
Related Posts with Thumbnails