கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க

Friday, August 28, 2009

உங்களுக்கு ஒரு அதிசயமான விஷயம்.கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க முடியும்.இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை இப்போது பார்க்கலாம். போட்டோ எடுக்கும் முன்னர் உங்கள் முகத்தை கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்தவன்னமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தது முக்கியமான ஒன்று மறக்காமல் சிரித்தவாறே கீழே உள்ள கேமரா பட்டனை அமுத்துங்கள். அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.


சரி ரெடியா அழுத்துங்க கேமராவை

பார்த்துட்டு ஒட்டு போட மறக்காதீங்க.


Comments

16 Responses to “கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க”
Post a Comment | Post Comments (Atom)

சரண் said...

கேமரா சரியாய் work செய்யுள, உங்க போட்டோ மட்டும் தான் வருது .................
(என்ன வில்லத்தனம் .....................)

August 28, 2009 at 1:03 PM
Thomas Ruban said...

//அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.//

அழுத்தி பார்த்தால் உங்கள் போட்டோ தான் வருகிறது.கேமரா மேட் இன் சீனாவா? இல்லை மேட் இன் ------------?இல்லை தொழில்நுட்பக் கோளரா?.

எப்படியிருந்தாலும், உங்கள் பழையகாலத்து போட்டோ நன்றாக உள்ளது. மேக்கப் இல்லாமல் எடுத்ததா!!!

நன்றி..நன்றி..

August 28, 2009 at 1:08 PM

உங்கள் போட்டோ அருமையாக உள்ளது

August 29, 2009 at 11:22 AM
THANGA MANI said...

உங்கள் போட்டோ அருமையாக உள்ளது.அதிலும் உங்கள் பல்வரிசையும் நாக்கும்.வெளியிடங்களுக்குச் செல்லும்பொழுது முகமூடி அணிந்து செல்லவும். உங்களைப் பார்த்து குழந்தைகள் பயந்துவிடப் போகிறது.உங்கள் போட்டோவை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
___________________________________________
பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்

August 29, 2009 at 7:55 PM

ரஹ்மான் said :
August 30, 2009 10:56 AM

நானும் இந்த இனைய தளத்தில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது ஆனால் என்னடைய அக்கௌண்டில் ஜீரோ பாலன்ஸ் காட்டுகிறது ஆனால் gold point 37 இருக்கிறது.payoff கட்டத்தில் நான் எதுவும் கொடுக்கவில்லை.என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.என்ன செய்யவேண்டும் என்று கூறுங்களேன்.
மறக்காமல் உங்கள் வலைப்போவிலிருந்து word verification னை எடுத்துவிடுங்கள்.


mytamilpeople.blogspot.com said :

ரஹ்மான் உங்கள் eMail முகவரியை தெரியபடுத்துங்கள் அனுப்ப வசதியாக இருக்கும்.

depositfile.com Bonus Program-ல் கலந்து கொள்ள ஒரு Option இருக்கும் அதில் உங்கள் முழு விவரங்களை தெரிவித்தால் போதும் உங்கள் Account-ல் இப்போ இருக்கும் பணத்தை காட்டும்.

Payoff கட்டத்தில் உங்கள் முழு விவரங்களை பதிவு செய்யுங்கள்.


(மறக்காமல் உங்கள் வலைப்போவிலிருந்து word verification னை எடுத்துவிடுங்கள்.)இந்த வரி எனக்கு புரியவில்லை நீங்கள் என்ன கூறுகிரீர்கள் என்று. ஆகையால் இதை இன்னொரு முறை சொல்லுங்கள்.

நன்றி

August 31, 2009 at 1:19 PM
Anonymous said...

இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

இமெயில் முகவரி: infokajan@ymail.com

வலைபூங்கா.காம்

August 31, 2009 at 4:31 PM

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

August 31, 2009 at 6:11 PM

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.

September 1, 2009 at 5:14 PM

உங்கள் வருகைக்கு நன்றி சரண்

September 4, 2009 at 7:23 PM

உங்கள் கருத்துக்கு நன்றி தாமஸ் ரூபன்.

September 5, 2009 at 11:12 AM

உங்கள் வருகைக்கு நன்றி ரமேஷ் விஜய்.

September 5, 2009 at 11:15 AM

கருத்து சொல்லிய நண்பர் அன்பு மற்றும் தங்கமணி ஆகியோருக்கு நன்றி.

September 5, 2009 at 11:18 AM

அண்ணே என் போட்டோ ரொம்ப நல்ல வந்திருந்தது.....

September 8, 2009 at 10:57 AM

நீங்க மட்டும்தான் உண்மை பேசியிருக்கிறீர்கள்.உங்கள் வருகைக்கு நன்றி (பித்தன்) நண்பரே.

September 9, 2009 at 3:23 PM
SHANKAR said...

என்னை படம் எடுத்தால், என் மனைவயின் படம் வருகிறது.வளர்ந்து விட்ட தொழில் நுட்பம்.

January 14, 2011 at 7:57 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails