இது போட்டிகள் நிறைந்த உலகம்.இங்கே தனித்துத் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
9 Responses to “நீங்கள் கோடிஷ்வரனாக வேண்டுமா” Post a Comment | Post Comments (Atom)
//நீங்கள் கொடிஷ்வரனாக வேண்டுமாகோயிலுக்கு முன் நின்றுகீழே உள்ள மந்திரத்தைநாள் தவறாமல் சொல்லுங்கள்.அய்யா தர்மம் பண்ணுங்க...//கொடிஷ்வரனாக நீங்கள் ஐடியா கொடுத்துள்ளிர்கள். பிச்சைக்காரன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?---நாட்டு பங்குச்சந்தையில்(அனலிஸ்ட் ஐடியா படி ) டிரேட் செய்ய வேண்டும்.
அனலிச்ட்களை பற்றி மிக சரியாக சொன்னீர்கள்,(சொந்த பாதிப்போ)
முதல் வருகை உங்கள் வலைக்குள், ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் ஆக்கங்களும், கோடீஸ்வரராகத் துடிப்போருக்குக் கொடுத்த ஐடியாவும்....வாழ்த்துக்கள்...அப்படியே என் வலைப் பக்கமும் வந்து பாருங்க....
//சப்ராஸ் அபூ பக்கர் said...// வாருங்கள் நண்பரே தங்களின் வலைப்பூவை பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது.நீங்கள் கவிஞரா சப்ராஸ் அபூ பக்கர்.
ஒக்காந்து யோசிப்பீங்களோ?காமெடி அருமை!வாய் விட்டு சிரித்தேன்!நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
அவ்வ்வ்வ்வ்வ்
//Maximum India said... //ரெம்ப நன்றி சார்.
//தங்கராசு நாகேந்திரன் said...// வாருங்கள் நண்பரே உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
ஹாஹாஹாஹா!வெளிநாட்டு பயணிகள் வரும் கோவிலில் அமர்ந்தால் வெகு விரைவில் கோடீஸ்வரன் தான்!
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.
Enter your email address:
Comments
9 Responses to “நீங்கள் கோடிஷ்வரனாக வேண்டுமா”
Post a Comment | Post Comments (Atom)
//நீங்கள் கொடிஷ்வரனாக வேண்டுமா
August 18, 2009 at 3:31 PMகோயிலுக்கு முன் நின்று
கீழே உள்ள மந்திரத்தை
நாள் தவறாமல் சொல்லுங்கள்.
அய்யா தர்மம் பண்ணுங்க...//
கொடிஷ்வரனாக நீங்கள் ஐடியா கொடுத்துள்ளிர்கள்.
பிச்சைக்காரன் ஆவதற்கு என்ன செய்ய
வேண்டும் தெரியுமா ?
---நாட்டு பங்குச்சந்தையில்(அனலிஸ்ட் ஐடியா படி ) டிரேட் செய்ய வேண்டும்.
அனலிச்ட்களை பற்றி மிக சரியாக சொன்னீர்கள்,(சொந்த பாதிப்போ)
August 18, 2009 at 3:36 PMமுதல் வருகை உங்கள் வலைக்குள், ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் ஆக்கங்களும், கோடீஸ்வரராகத் துடிப்போருக்குக் கொடுத்த ஐடியாவும்....
August 18, 2009 at 5:59 PMவாழ்த்துக்கள்...
அப்படியே என் வலைப் பக்கமும் வந்து பாருங்க....
//சப்ராஸ் அபூ பக்கர் said...//
August 18, 2009 at 6:29 PMவாருங்கள் நண்பரே
தங்களின் வலைப்பூவை பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது.நீங்கள் கவிஞரா சப்ராஸ் அபூ பக்கர்.
ஒக்காந்து யோசிப்பீங்களோ?
August 18, 2009 at 10:25 PMகாமெடி அருமை!
வாய் விட்டு சிரித்தேன்!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
அவ்வ்வ்வ்வ்வ்
August 19, 2009 at 8:29 AM//Maximum India said... //
August 19, 2009 at 10:05 AMரெம்ப நன்றி சார்.
//தங்கராசு நாகேந்திரன் said...//
August 19, 2009 at 10:06 AMவாருங்கள் நண்பரே உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
ஹாஹாஹாஹா!
February 18, 2010 at 8:03 PMவெளிநாட்டு பயணிகள் வரும் கோவிலில் அமர்ந்தால் வெகு விரைவில் கோடீஸ்வரன் தான்!
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.