இஸ்லாமியர்களுக்கான மொபைல் ரிங்டோன்

Saturday, December 19, 2009உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமியர்களுக்கான மொபைல் ரிங்டோன் தரவிறக்கம் செய்ய இங்கே

விளையாடலாம் வாங்க பாகம்-9

Thursday, December 10, 2009

விளையாடலாம் வாங்க பாகம்-9 GTR-400 கார் ரேஸ் விளையாட்டு


Portable GT-R 400 - 17.2 MB
The first showing of the two titles commissioned from leading British developer Kuju are sure to receive a lot of attention. GT-R 400 is a glorious sports car racing simulation set for release in Q2 of 2004 and this will be supported by Midas' most expansive marketing plan ever for a budget release
தரவிறக்கம் செய்யஇங்கேவிண்டோஸ் 7 மைக்ரோசாப்டின் மின் புத்தகம்.

Monday, December 7, 2009விண்டோஸ் 7 உபயோகிப்பவர்களுக்கும் உபயோகபடுத்த உள்ளவர்களுக்கும் பயன் பெரும் வகையில் இந்த "Deploying Windows® 7 Essential Guidance from the Windows 7 Resource Kit and TechNet Magazine" புத்தகம் உதவும் இந்த மின் புத்தகத்தை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 7 பற்றி பலருக்கும் பல வகையான சந்தேகங்கள் இருக்கின்றன அதை கண்டிப்பாக இந்த மின் புத்தகம் தீர்க்கும்.
தரவிறக்கம் செய்ய இங்கே

இணையத்தில் Upload,Download வேகமாக்க கூகிள் D.N.S

Sunday, December 6, 2009

கூகிள் புதிதாக D.N.S சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் இலவச சேவையாகும். இந்த சேவையின் மூலம் ஒரு தளத்தை வேகமாக திறக்க உதவுகிறது. மேலும் தரவிறக்கம் செய்வதையும் அப்லோட் செய்வதையும் வேகமாக்குகின்றது.

நீங்களும் ஒரு முறை முயற்சி செய்துபாருங்களேன்.

google Google seems not to stop innovating and expanding their best services in this virtual world. Recently, Google has launched a new product called Google Public DNS, a DNS ( Domain Name System ) server for free. By using Google Public DNS, to be claimed that your browsing will be faster and better security without redirect.

Below are the IP address of Google Public DNS :

  • 8.8.8.8
  • 8.8.4.4
    Google Public DNS

For configuration, Google has written in complete how to configure the Google Public DNS at Microsoft Windows, Max OS X, and Linux. Please read here!

For Windows XP users, you can see how to configure the Google DNS server your computer.
நீங்கள் தற்போது உபயோகிக்கும் D.N.S வேகத்தைவிட கூகிள் D.N.S கண்டிப்பாக வேகமாக இருக்கும். நான் உபயோகித்துப் பார்த்தேன் வேகமாக இயங்குகின்றது.

விளையாடலாம் வாங்க பாகம்-8 jardinains 2

விளையாடலாம் வாங்க பாகம் 7 ல் வெளியான ஜார்டிநேய்ந்சின் புதிய வர்சன் இந்த jardinaans 2. இந்த விளையாட்டில் அதிகமான லெவல்கள் உள்ளன மேலும் இதன் கிராபிக்ஸ் தன்மையும் அதிகமாக்கியுள்ளனர்.
தரவிறக்கம் செய்யஇங்கே

விளையாடி மகிழுங்கள்.

வைரஸின் தடுப்புச் சுவர்.பாகம் 2

Thursday, December 3, 2009

என்னை தமிழிஷில் அறிமுகப் படுத்திய பதிவு இதுதான்.என்னுடைய ஐம்பதாவது பதிவாக மீண்டும் வெளியிடுகின்றேன்.

உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினியிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று.

இன்றைய கால கட்டத்தில் பல மென்பொருள்கள் தினமும் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த மென்பொருள்களின் தரம் அதன் குணாதிசயம் போன்றவைகள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. அவைகளை நாம் இன்ஸ்டால் செய்த பிறகே அதனால் வரும் தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடுகின்றது.

இது போன்ற விசயங்களில் இருந்து நம் கணினிகளை பாதுகாப்பது எப்படி?

நாம் ஒரு புதிய மென்பொருளை நமது கணினியில் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு கணினியை Freeze Mode ல் வைத்துக்கொண்டு இன்ஸ்டால் செய்யவேண்டும். Freeze Mode ல் உபயோகித்தும் பாருங்கள் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் கணினியை restart செய்யுங்கள். உங்கள் கணினி பழைய நிலைமைக்கே வந்துவிடும்.

உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze

இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
முதலில்கீழே க்ளிக்கி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
http://rapidshare.com/files/313746467/deep_freeze.part1.rar
http://rapidshare.com/files/313757073/deep_freeze.part2.rar


Mbaran.exe என்பதின்மீது double click செய்யவும் கீழே தோன்றும் படம் வரும்.
அதில்Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தேவையான டிரைவ்களை தேர்தெடுக்கவும்.


தேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,


restart ஆனவுடன்
உங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.


கடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.
Freeze எடுக்க Boot Thawed தேர்ந்தெடுத்து Apply and Rebook கொடுக்கவும்.
(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .


முக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.


இது ஒரு மறு பதிவு
Related Posts with Thumbnails