விளையாடலாம் வாங்க

Tuesday, August 11, 2009

முதன் முதலாக விளையாடுபவர்களுக்கு கொஞ்சம் ரசனை இல்லாத விளையாட்டு போல் தோன்றும்.விளையாட விளையாட மிகப் பிடித்துவிடும்.இதில்
இரண்டு விளையாட்டு இருக்கின்றது.முதலில் கீழே தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
தரவிறக்கம்
தரவிறக்கம் செய்த பின்னர் winrar ல் extract செய்துக்கொள்வும்.
1.insaniquarium

Wininsaniquarium_setup.exe என்பதிம் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும் கீழே தோன்றும் படத்தைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாக வரும்.




மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.எடுக்காமல் விட்டால் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.trial version ஆகிவிடும்.

CM_insaniQCRK_instal என்பதின் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும்.
கீழே தோன்றும் படம் போல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும்


இப்பொழுது விளையாடி மகிழலாம்.

2.Feeding Frenzy


FeedingFrenzy2Install.exe என்பதின் மீது இரண்டு முறை க்ளிக்கி Run செய்யவும்
கீழே தோன்றும் படத்தைப் போன்று ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும்.





மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.

Feeding.Frenzy.2.v1.0-DELiGHT என்ற கோப்பில் உள்ளவைகளை copy செய்து (C:)program files>GameHouse>Feeding Frenzy 2 ல் paste செய்யவும்
desktop உள்ள Feeding Frenzy கேம் icon delete செய்யவும்.


C:)program files>GameHouse>Feeding Frenzy 2 ல் சென்று FeedingFrenzyTwo.exe என்பதின் மீது right click செய்து sned to desktop (shortcut) செய்யவும்.
இப்பொழுது விளையாடி மகிழலாம்.



Comments

5 Responses to “விளையாடலாம் வாங்க”
Post a Comment | Post Comments (Atom)

dearbalaji said...

இதை நன் கூகுளில் தேடி அலுதுபோய்விட்டேன். மிகவும் நன்றி

August 12, 2009 at 9:18 AM
ettana said...

மிக்க நன்றி. தங்கள் சேவை தொடரட்டும்.
டிக் மார்க்கை எடுத்து விட்டு இன்ஸ்டால் செய்தாலும் ஒரு மணி நேர வெர்சின் மட்டுமே கிடைத்தது. நீட்டிக்க ஏதேனும் வழி உள்ளதா?

- ரமேஷ்

August 12, 2009 at 10:35 AM
Btc Guider said...

நண்பர்களுக்கு வணக்கம்.
வெளியூர் சென்று விட்டதால் என்னால் உடனே பின்னூட்டத்திற்கு பதில் எழுத இயலவில்லை.இதனால் http://panguvanigamtips.blogspot.com லும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.

August 13, 2009 at 11:01 AM
Btc Guider said...

வாங்க பாலாஜி
ஆதரவுக்கு நன்றி..

August 13, 2009 at 11:02 AM
Btc Guider said...

வாருங்கள்s. ramesh
//s ramesh said...//
//டிக் மார்க்கை எடுத்து விட்டு இன்ஸ்டால் செய்தாலும் ஒரு மணி நேர வெர்சின் மட்டுமே கிடைத்தது. நீட்டிக்க ஏதேனும் வழி உள்ளதா?//
நீங்கள் எந்த விளையாட்டு என்று கூற வில்லை.
விளக்கமாக கூறுங்கள்.விரட்டி கிடைக்கும்.
நன்றி.

August 13, 2009 at 11:05 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails