உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze
இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
முதலில்கீழே க்ளிக்கி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
பாகம் 1பாகம் 2
பாகம் 3
அதில்Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தேவையான டிரைவ்களை தேர்தெடுக்கவும்.
தேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,
restart ஆனவுடன்
உங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.
கடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.
(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .
முக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.
Comments
13 Responses to “வைரஸின் தடுப்புச் சுவர்.”
Post a Comment | Post Comments (Atom)
பகிர்வுக்கு நன்றி ரஹ்மான்!
August 9, 2009 at 9:47 AMவாழ்த்துக்கள்!
வணக்கம் "Maximum India " சார்
August 9, 2009 at 10:34 AMமேலும் மேலும் என்னை உற்சாகப்படுத்துவதற்கு நன்றி சார்.
நல்ல பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்கள்
August 9, 2009 at 10:35 AMவாருங்கள் "வன்னி தகவல் தொழில்நுட்பம்"
August 9, 2009 at 10:44 AMநன்றி நண்பரே
நானும் பயன்படுத்துகிறேன் சார். மிகவும் பயனுள்ள மென்பொருள். ஃப்ரீஸ் செய்த டிரைவில் ஏதேனும் பைலை தெரியாமல் சேமித்துவிட்டால் அவ்வளவுதான். அழித்த பைலை மீட்டெடுப்பது போல் இதை எடுக்க இயலாது.ருபாய் 500லிருந்து 1000 வரை இந்த மென்பொருளை விற்கிறhர்கள். அனைவருக்கும் இதை அறிமுகப்படுத்தி, கொடுத்ததற்கு நன்றி சார்.
August 9, 2009 at 12:29 PMவாருங்கள் விஜய்
August 9, 2009 at 1:10 PMதங்கள் வருகைக்கு நன்றி
நல்ல பதிவு நன்றி நண்பரே.
August 9, 2009 at 1:27 PM//நானும் சமீபத்தில் ஒரு பதிவு எழுதி thamilish ல் வெளியிட்டேன் அந்த பதிவு தட்டச்சு செய்வதற்குள் மிகவும் நோந்துபோய்விட்டேன்.இவர்களால் மட்டும் எப்படி இத்தனை பதிவுகளுக்கு தட்டச்சு செய்யமுடிகின்றது.//
போனபதிவில் கேட்டிருந்யிர்கள் அதற்க்கு ஒரு எளிய முறை. MOBILE e- NOTES TAKER The Ultimate Handwriting Capture Device இந்த தளத்திலும் கிடைக்கும்.
(http://www.hitech-in.com/mobile_e-note_taker.htm).
இதில் நீங்கள் ஒரு பேப்பர்யில் பதிவு எழதி விட்டுThe Ultimate Handwriting Capture Device கொடுத்தால் அதே ஸ்கேன் செய்து உங்கள் கணியில் காண்பிக்கும்.ஒருபக்கம் நீங்கள்
எழுதியது போலவும்,பக்கத்தில் டைப் அடித்ததுப்போல அச்சுடனும் இருக்கும். அதுவே பண்ட்ஸ் எல்லாம் புலனயாய்வு செய்து காண்பிக்கும். நீங்கள் எதை வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இது இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.
1.wireless மாடல்8500 ரூபாய் விலையில் கிடைக்கும்(உங்கள் ஒருநாள் பங்குவருமானம்)
2.withwire மாடல் 6500 ரூபாய்
விலையில் கிடைக்கும்
இன்னொரு சுலபமான முறை கீழெ...
|
|
|
போனபதிவில் கேட்டிருந்யிர்கள் அதற்க்கு ஒரு எளிய முறை. MOBILE e- NOTES TAKER The Ultimate Handwriting Capture Device இந்த தளத்திலும் கிடைக்கும்.
(http://www.hitech-in.com/mobile_e-note_taker.htm).
புரியவில்லையா? கீழெ...
|
|
|
அதுதாங்க COPY PASTE.
வந்துட்டராய்ய வந்துட்டராய்ய பின்னூட்ட புலி வந்துட்டராய்ய
August 9, 2009 at 1:52 PMவாங்க தாமஸ் ரூபன்
"போனபதிவில் கேட்டிருந்யிர்கள் அதற்க்கு ஒரு எளிய முறை. MOBILE e- NOTES TAKER The Ultimate Handwriting Capture Device இந்த தளத்திலும் கிடைக்கும்.
(http://www.hitech-in.com/mobile_e-note_taker.htm).
இதில் நீங்கள் ஒரு பேப்பர்யில் பதிவு எழதி விட்டுThe Ultimate Handwriting Capture Device கொடுத்தால் அதே ஸ்கேன் செய்து உங்கள் கணியில் காண்பிக்கும்.ஒருபக்கம் நீங்கள்
எழுதியது போலவும்,பக்கத்தில் டைப் அடித்ததுப்போல அச்சுடனும் இருக்கும். அதுவே பண்ட்ஸ் எல்லாம் புலனயாய்வு செய்து காண்பிக்கும். நீங்கள் எதை வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். இது இரண்டு மாடல்களில் கிடைக்கிறது."
மிக அருமையான செய்தியை தந்துள்ளீர்கள் சோதித்துவிட்டு சொல்கின்றேன்.
உங்கள் நக்கலுக்கு அளவே இல்லையா.
"1.wireless மாடல்8500 ரூபாய் விலையில் கிடைக்கும்(உங்கள் ஒருநாள் பங்குவருமானம்)"
நானும் தங்களை போன்று சந்தையில் வருமானம் பார்க்க ஆசைப்பட்டது தவறா,
நானெல்லாம் உங்கள் முன் சிறுபிள்ளை,நீங்கள் பலவற்றில் புலி,
நண்பரே துன்பத்தில் சிரி என்பதை நாம்தான் சரியாக பின்பற்றுகிறோம் என்று நினைக்கின்றேன்.
copy->paste பற்றி
தமிழ் பஜார் என்ற தலைப்பின் கீழ் உள்ள வாசகத்தை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்க்க நண்பருக்கு பரிந்துரைக்கின்றேன்.
நன்றி நண்பரே.
அருமையான பதிவு.. மென்பொருளும் நம்பத்தகுந்த மென்பொருள்.. பயனுள்ள தகவல்..
August 9, 2009 at 5:22 PMமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
August 10, 2009 at 11:30 PMநன்றி
ஈழவன்
என்ன சகா, நீங்க குடுத்த Link ல, எந்த software ல் இல்லையே..
June 28, 2010 at 7:13 PMமறுபடியும் Update செய்யுங்கள்.
பதிவுக்கு நன்றிகள் பல.
வாழ்த்துக்கள்
என்ன சகா, நீங்க குடுத்த Link ல, எந்த software ல் இல்லையே..
June 28, 2010 at 7:17 PMமறுபடியும் Update செய்யுங்கள்.
பதிவுக்கு நன்றிகள் பல.
வாழ்த்துக்கள்
இந்த link அழிந்துவிட்டது இந்த தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
June 29, 2010 at 1:10 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.