குர்-ஆன்

Thursday, October 22, 2009

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு அருமையான தகவல்.
சிலர் கணினியின் முன்பு அதிக நேரம் இருப்பவர்களாக நம்மில் பலர் உள்ளனர்.அவர்களுக்காகவே இந்த பதிவு இன்று நான் எடுத்துக் கொண்டது குர்-ஆன் பற்றியது.
இன்றைய காலகட்டத்தில் குர்-ஆன் ஓத தெரிந்தவர்கள் சரிவர குர்-ஆனை ஓதுவது கிடையாது.கேட்டால் நேரம் கிடைப்பதில்லை என்று சாக்கு போக்கு சொல்லிகொள்கிறோம். குர்-ஆன் ஓதுவது எவ்வளவு சிறப்பு என்று நான் சொல்லத் தேவை இல்லை ஏனெனில் இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
குர்-ஆன் ஓதுவதை கூட நாம் காது கொடுத்து கேட்பதுமில்லை.எனவே என்னை போன்ற பலரும் பயன்பெறும் வகையில் உதவக்கூடிய இந்த விசுவல் குர்-ஆனை உங்களுக்கு அளிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். குர்-ஆனை மனனம் செய்த ஹாபிஃல்களுக்கு மிக மிக உதவும் என்றும் நம்புகின்றேன். குர்-ஆன் ஓதும்போது கீழே மலாய் அல்லது ஆங்கிலத்தில் விளக்கம் வரும்.
கீழே உள்ள காணொளியை பாருங்கள்.





தயவுசெய்து இஸ்லாமிய நண்பர்களுக்கு இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.இந்த குர்-ஆன் மிக அறிய ஒன்று.

கீழே உள்ள சுட்டியை தட்டி தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

Link1

Link2

Link3

Link4

Link5

Link6

Link7

Pass: tamilbazaar.blogspot.com

தரவிறக்கம் செய்தவர்கள் CD யில் காப்பி செய்து கணினியில் உபயோகியுங்கள்.உங்களுக்கு எதாகினும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தரவிறக்கம் செய்பவர்கள் ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்யுங்கள் ஏனெனில் ஒரு சிலர் முதல் பாகத்தை மட்டும் தரவிறக்கம் செய்கின்றனர்.ஏழு பாகத்தையும் தரவிறக்கம் செய்தால் மட்டுமே முழுமையடையும்.
தரவிறக்கம் செய்தபின்னர் எப்படி விரிவிபடுத்துவது என்பதை காண இங்கே.

தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள்

Comments

9 Responses to “குர்-ஆன்”
Post a Comment | Post Comments (Atom)

Unknown said...

Wa alaikkum wassalam.

good one. if its in Tamil, then it could be more better.

Thanks for sharing

October 22, 2009 at 6:31 PM
Btc Guider said...

வாருங்கள் மஸ்தான் உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
தமிழில் விளக்கம் உள்ளாவாறு இந்த விசுவல் குர்-ஆனில் இன்னும் வரவில்லை இன்ஷா அல்லாஹ் வந்தவுடன் பதிவிடுகின்றேன்.
நன்றி.

October 22, 2009 at 7:06 PM
Mohamed G said...

i cant extract all 7 link full downloaded . i am use winrar, error message ask password. i set up default password i give then says wrong passwrd.still i got problem.fot viewing .
thanks

October 25, 2009 at 11:47 PM
Btc Guider said...

அஸ்ஸலாமு அலைக்கும் Mohamed G
password is tamilbazaar.blogspot.com

October 26, 2009 at 11:24 AM
Btc Guider said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நான் ஏற்கனவே paasword கொடுத்துள்ளேன்.மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.----------------------------------------- -------------------tamilbazaar.blogspot.com

October 26, 2009 at 11:30 AM
shanuk2305 said...

தரவிறக்கம் ஆகவில்லை நண்பரே page not exist endru varugiradhu

June 12, 2010 at 3:00 PM
Btc Guider said...

ஆம் நண்பரே உங்களுக்கு கண்டிப்பாக குரான் வேண்டுமெனில் பின்னூட்டமிடுங்கள். நான் மீண்டும் Upload செய்ய வேண்டும் .

June 12, 2010 at 3:14 PM
Unknown said...

ASSALAMU ALAIKUM , we need this version,please upload,i cant dowload from above links ,this is very useful for children,allah will blessu thank u

June 22, 2010 at 11:05 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails