உங்கள் கோப்புகளை வேகமாக காப்பி செய்ய உதவும் இந்த மென்பொருள் பெயர் teracopy
ஒரு drive லிருந்து வேறொரு drive க்கு copy செய்யும்போது வேகமாக காப்பி செய்யும் .இதனால் உங்கள் நேரமும் மிச்சமாகும்.Buffer size தேவையான அளவுக்கு அதிகமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்ய
உபயோகப்படுத்திபாருங்க உங்கள் கருத்தை சொல்லுங்க
உங்கள் கோப்புகளை வேகமாக காப்பி செய்ய மென்பொருள்
Wednesday, October 21, 2009
Labels:
Download,
teracopy,
கணினி,
மென்பொருள்
Comments
No response to “உங்கள் கோப்புகளை வேகமாக காப்பி செய்ய மென்பொருள்”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.