இது Desktop பில் இருக்கவேண்டிய அருமையான மீட்டர்.உங்களுடைய Cpu Speed,Virtual memory, மற்றும் ட்ரைவ்களின் கொள்ளளவு போன்றவைகளை காட்டக்கூடியது,இணைய இணைப்பில் இருக்கும்போது எவ்வளவு Download and Upload ஆகியுள்ளது போன்றவைகளையும் காட்டும் .
Rain meter
Rainmeter is a customizable resource meter that can display various performance data in different formats. Rainmeter can measure:
- CPU load
- Allocated Memory
- Network Traffic
- Performance data
- Uptime
- Free disk space
- ...and plenty of other stuff
depositfiles.com/en/files/0m60h8w5f
Comments
2 Responses to “விண்டோஸ் டெஸ்க்டாப் மீட்டர் Rainmeter”
Post a Comment | Post Comments (Atom)
நண்பரே Rain மீட்டர் உபோயோகமான மென்பொருள் நன்றிகள்.பதிவுயிடும் போது இன்னம் சற்று விளக்கமாக பதிவிட்டால் என்னைபோன்ற எல்போர்டுக்கு உதவிகரமாக இருக்கும்.
October 13, 2009 at 8:43 PMபதிவுக்கு நன்றி.
நன்றி தாமஸ் அவசரமாக பதிவிட்டதால் விளக்கமாக எழுத முடியவில்லை.இதில் நிறைய option உள்ளது. பயன்படுத்தும் போது இலகுவாக புரிந்துவிடும்.
October 14, 2009 at 12:04 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.