தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள் (பாங்கு)

Monday, September 14, 2009

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ரமலான் மாதத்தின் சிறபபுகளை பற்றி நண்பர்கள் பலர் விரிவாக எழுதியுள்ளனர்.நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிறிய அவாதான் இந்த பதிவு.
நாம் சில சமயம் தொழுகையை நேரம் (வக்த்) தெரியாமல் தவற விட நேரிடுகின்றது நம் இஸ்லாத்தில் ஐந்து நேர தொழுகை வ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
தொழுகையை தவறவிடாமல் இருக்க ஒரு மென்பொருள் உள்ளது .இந்த மென்பொருள் ஐந்து நேரமும் பாங்கு (தொழுகை நேர அழைப்பு) சொல்லும். அதை வைத்து தொழுகையை நாம் தவறாமல் நிறைவேற்றிட வழிவகுக்கும்.மேலும் இதிலுள்ள சிறப்பம்சம் குரான் முழுவதும் பார்த்து ஓதக் கூடிய வகையில் இருக்கின்றது.மிக சிறிய மென்பொருளில் இவ்வளவு பெரிய பயன் இருக்கின்றது,
எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயனடையுங்கள்,தெரிந்தவர்களுக்கும் இந்த விஷயத்தை எத்திவையுங்கள்.

தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


Comments

21 Responses to “தொழுகையை தவறவிடாமல் இருக்க மென்பொருள் (பாங்கு)”
Post a Comment | Post Comments (Atom)

பயனுள்ள தகவல், நன்றி.

September 14, 2009 at 10:23 PM
Maximum India said...

உங்களுக்கும் இதர இஸ்லாமிய சகோதரர்களுக்கும் அன்பான ரம்ஜான் வாழ்த்துக்கள்!

ஆண்டவன் உங்களுக்கு எல்லா அருளும் வழங்கட்டும்!

நன்றி

September 14, 2009 at 10:25 PM
Btc Guider said...

நன்றி பீர்

September 15, 2009 at 10:48 AM
Btc Guider said...

//Maximum India said... //
ரம்ஜான் வாழ்த்துக்கு நன்றி சார்.

September 15, 2009 at 10:49 AM
Btc Guider said...

நன்றி நிஜாமுதீன்.

September 15, 2009 at 10:50 AM

மிகவும் பயனுள்ள தகவல்..நன்றி..

September 15, 2009 at 12:32 PM
Btc Guider said...

நன்றி அதிரை அபூபக்கர்

September 15, 2009 at 1:01 PM
SUFFIX said...

நன்றி ரஹ்மான்

September 15, 2009 at 6:32 PM
Btc Guider said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ்
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.

September 15, 2009 at 7:41 PM

மிக நன்று.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல

மனித சமுதாயத்திற்கே உதவியா இருக்கட்டும்.

September 15, 2009 at 8:31 PM
Btc Guider said...

நன்றி ஜமால்.

September 15, 2009 at 9:12 PM
Btc Guider said...

நன்றி சிங்கக்குட்டி

September 15, 2009 at 9:16 PM
malar said...

நல்ல தகவல்.

September 15, 2009 at 11:59 PM
Unknown said...

பயனுள்ள தகவல்

September 16, 2009 at 12:53 AM
Btc Guider said...

நன்றி மலர்.

September 16, 2009 at 10:42 AM
Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன்
உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

September 16, 2009 at 10:46 AM
Btc Guider said...

நன்றி Mrs.Faizakader
உங்கள் வருகை நல்வரவாகட்டும்.

September 16, 2009 at 10:46 AM
SUFFIX said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

September 20, 2009 at 1:20 AM
Btc Guider said...

நன்றி நண்பரே
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள்(ஈத் முபாரக்) வாழ்த்துக்கள்.

September 20, 2009 at 9:58 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails