தொலைத்தூர கணினியை கட்டுப்படுத்தும் மென்பொருள்.

Monday, October 26, 2009


உங்களுடைய கணினியிலிருந்து வேறொரு கணினியை பர்க்ககூடியவர்களுக்கும் அதில் வேலைசெய்யக்கூடியவர்களுக்கும் உதவும் இந்த teamviewer
மென்பொருள் மிக உதவியாக இருக்கும்.
இது மிக எளிதாக இயங்கக்கூடியது, இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் பின்னர் teamviewer icon மீது double click செய்யவும் wait for session ல் தோன்றுவது உங்களுடைய id மற்றும் password, உங்கள் partner கணினியில் wait for session ல் தோன்றும் id யை உங்கள் teamviewer ல் create session id ல் enter செய்யவும்,
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்.
இதில் இன்னொரு பயன் என்னவென்றால் இது trial verssion கிடையாது.instal செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இது மறு பதிவு.

Comments

2 Responses to “தொலைத்தூர கணினியை கட்டுப்படுத்தும் மென்பொருள்.”
Post a Comment | Post Comments (Atom)

Buஸூly said...

சிறப்பு தொடரட்டும் சேவை..........

October 26, 2009 at 7:45 PM
Btc Guider said...

நன்றி Buஸூly

October 26, 2009 at 7:56 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails