Winrar ல் extract செய்து உபயோகிப்பது பற்றி அனைவரும் தெறிந்த விஷயந்தான்.இருந்தாலும் இதைப்பற்றி தெரியாதவர்களுக்காக இந்த பதிவு தெரிந்தவர்கள் படித்துவிட்டு குறை இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.
பொதுவாக ஒரே ஒரு பைலை extract செய்வது எல்லோருக்கம் தெரிந்ததே,அதே சமயம் ஒரு பைல் ஒன்றுக்கும் மேல் பாகத்தைக் கொண்டிருந்தால் அதை எப்படி extract செய்வது.
பார்ப்போம்.............. extract செய்ய வேண்டிய பாகம் எத்தனை என்று தெரிந்துக் கொண்டு அனைத்து பாகத்தையும் தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.தரவிறக்கம் செய்த பகுதிகளை ஒரு போல்டரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்தது இரண்டு பாகம் என்று உதரனத்திற்க்கு எடுத்துக் கொள்வோம்.இந்த winrar மென்பொருளையே உங்களுக்கு உதாரணமாக கீழே கொடுக்கின்றேன்.தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய
பாகம் 1
பாகம் 2
இவ்வாறாக இருக்கும்.
winrar_4.6_full.part1.rar
winrar_4.6_full.part2.rar
இதில் ஏதாவதொரு பைலின் மெது வலது க்ளிக் செய்து Extract Here என்பதை select செய்யவும்.Extract ஆகிவிடும்.
Extract செய்யும்போது ஏதாவது Error mesege வந்தால் நீங்கள் தரவிறக்கம் செய்ததில் ஒரு பாகம் விடுபட்டிருக்கலாம்,அல்லது பைல் corrupte ஆகியிருக்கலாம்.மீண்டும் ஒரு முறை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.Extract செய்யும்போதே என்ன தவறு உள்ளது என்று messege கட்டத்தில் தெரியும்.
ஒரு சில பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்திருப்பார்கள்.பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே Extract செய்யமுடியும், Extract செய்யும்போது பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டிய போல்டராக இருந்தால் கீழே உள்ள படத்தை போன்று தெரியும்.
பாஸ்வேர்ட் கொடுத்து ok கொடுக்க வேண்டியதுதான்.
Winrar மென்பொருள் தரவிறக்கம் செய்ய இங்கே

Comments
8 Responses to “வின்ரேர்”
Post a Comment | Post Comments (Atom)
பயனுள்ள இடுகை, பாராட்டுக்கள் அப்துர்ரஹ்மான்
October 20, 2009 at 2:28 PMஎனக்கு இது பற்றி தெரிந்தாலும் பகிர்வுக்கு நன்றி. நானும் இதை பயன் படுத்துகிறேன்.
October 20, 2009 at 4:11 PMநன்றி S.A. நவாஸுதீன் என் பெயர் அப்துர்ரஹ்மான் இல்லை நண்பா
October 20, 2009 at 6:32 PMஎன் பெயர் முஜிபுர் ரஹ்மான்
நன்றி சிங்கக்குட்டி
October 20, 2009 at 6:36 PMPosted by ரஹ்மான் at 10:22 AM
October 20, 2009 at 6:48 PMஇதில் உங்கள் முழுப்பெயரையும் இடுங்களேன். காரணம் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான் நவாஸுதீன் சகோதரா,காரணமும் புரிகின்றது ஆனால் வேற்றுமதத்து நண்பர்கள் சிலருக்கு பெயரை உச்சரிப்பதில் குழப்பம் உள்ளது ஆகவேதான் அனைவருக்கும் புரியும் வகையில் ரஹ்மான் என்று இட்டுள்ளேன்.தங்கள் அன்புக்கு நன்றி சகோதரா!
October 20, 2009 at 7:45 PMவிரிவு படுத்தும் போது எர்ரர் விண்டோ வருகிறது.பாஷ்வேடு கேட்டு.
October 25, 2009 at 11:37 PMஅஸ்ஸலாமு அலைக்கும்
October 26, 2009 at 11:41 AMநான் ஏற்கனவே paasword கொடுத்துள்ளேன்.மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.----------------------------------------- -------------------tamilbazaar.blogspot.com
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.