விளையாடலாம் வாங்க பாகம் 5 Super Bike

Wednesday, October 7, 2009

இந்த விளையாட்டை யாராவது விளையாடும்போது நாம் பார்க்க நேர்ந்தால் நாமும் ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்ற ஆசை வரும், அந்த அளவிற்கு இந்த விளையாட்டு அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கின்றது.
நீங்களும் ஒரு முறை விளையாடிபாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும்.
தரவிறக்கம் செய்ய
அல்லது
http://depositfiles.com/en/files/4p04blk6i
தரவிறக்கம் முடிந்தபின்னர் instal செய்வது எப்படி என்பதை இந்த pdf file ல் கொடுத்துள்ளேன் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

உங்களுக்கு instal செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் எனவே தயவு செய்து pdf file லை தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் குறை இருந்தால் சரியாக்க எனக்கு உதவும்.Comments

4 Responses to “விளையாடலாம் வாங்க பாகம் 5 Super Bike”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

சூப்பர் பைக் விளையாட்டு சூப்பராக இருக்கு.ஆனா டெமோ வெர்சன் தான் கொடுத்துள்ளேர்கள் புல் வெர்சன் எப்போது? முடிந்தால் அப்படியே கார் விளையாட்டும் .

நன்றி..நன்றி .

October 7, 2009 at 9:30 PM

நன்றி தாமஸ் ரூபன் புல் வர்சன் விரைவில் எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்ததுபோல் கார் மற்றும் பல விளையாட்டுகள் தொடரும் மக்கள் தரும் ஆதரவைப் பொறுத்துதான்.

October 9, 2009 at 4:13 PM

ஒட்டு போட்டாச்சுன்னு கருத்தும் சொல்லியாச்சு சார் :-)

October 10, 2009 at 1:57 PM

நன்றி சிங்கக்குட்டி

October 10, 2009 at 6:32 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails