இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள்.

Wednesday, October 14, 2009

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு உதவும் இந்த IDM மென்பொருள் install செய்வதற்கு மிக எளிதானது.
தரவிறக்கம் செய்ய
மேலும் youtube போன்ற வீடியோ பைல்களை தரவிறக்கம் செய்ய உதவுகின்றது.படத்தை பார்த்தால் புரியும்.
இதில் முக்கியமான ஒன்று தரவிறக்கம் செய்யும் போது Pause செய்துக்கொள்ளலாம் தேவையெனில் Resume செய்துக்கொள்ளலாம் விட்ட இடத்திலிருந்து தரவிறக்கம் செய்யும்.சில பைல்கள் பெரியதாக இருக்கும் அவைகளை சிறிது சிறிதாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.மின்சார தொல்லை ,இணைய பிரச்சினை போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.






தரவிறக்கம் செய்து winrar ல் extract செய்துக்கொள்ளவும் .


idman515. exe பட்டனை க்ளிக்கவும் ,



install முடிந்தவுடன் திரையில் அடுத்து வரும் படம் தோன்றும்.

மூடிவிடுங்கள்.

taskbar ல் உள்ள IDM icon யை

வலது க்ளிக் செய்தி exit கொடுக்கவும்.
பிறகு patch folder ல் உள்ள keygen.exe copy செய்து
c:\Program Files\Internet Download Manager ல் paste செய்யவும்.
copy செய்த keygen.exe கோப்பை இரண்டுமுறை க்ளிக்கவும்.


அதில் உள்ள register பொத்தானை க்ளிக்கவும்.
இப்பொழுது உங்கள் IDM மென்பொருள் full version ஆகிவிட்டது,
இதில் முக்கிய விஷயம் ட்பிஜூயீ அப்டேட் செய்யக்கூடாது.
சில சமயம் தானாகவே அப்டேட் கேட்க்கும் cancel கொடுத்துவிடுங்கள்.
மறந்து அப்டேட் கொடுத்துவிட்டால் keygen.exe என்பதை run செய்து register pattanai அழுத்தவும்.

இது மறு பதிவு.

Comments

2 Responses to “இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள்.”
Post a Comment | Post Comments (Atom)

SUFFIX said...

உபயோகமான தகவல், நன்றி

October 14, 2009 at 1:20 PM
Btc Guider said...

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

October 14, 2009 at 3:03 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails