ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கை நான் இலவசமாக தருகின்றேன். முழுவதுமாக படியுங்கள் கடைசியில் இந்தவார பரிசுகள் பற்றிய அறிவிப்பு உள்ளது.
நான் தருவதற்கு முன்னர்....................
நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் ரேபிட்சேரில் பிரிமியம் கணக்கு பெறுவதை பற்றி முதலில் பார்ப்போம்.
Rapidshare.com மில் உங்களுக்கு ஒரு Collector Account இருக்க வேண்டும்.
Free Rapid Point 5000 சேர்த்திருக்க வேண்டும்.
Premium Point 5000 சேர்த்திருக்க வேண்டும். நான் முதன் முதலாக சேர்க்க மூன்று மாத காலமாகியது. இப்பொழுது வாரத்திருக்கு இரண்டு Premium கணக்கு பெற முடிகின்றது.
ரேபிட்சேரில் நீங்கள் பிரிமியம் கணக்கை அடைய வேண்டுமெனில் மேலே சொன்ன மூன்று விசயங்களை முழுமை அடைந்திருந்தால் மட்டுமே அந்த தளம் உங்களுக்கு பிரிமியம் கணக்கை தரும்.
நான் ஒரு மாத Rapidshare Premium கணக்கை ஒரு சிலருக்கு பரிசாக கொடுக்க எண்ணியுள்ளேன். அதற்க்கு நீங்கள் கீழே சொன்னவைகளை பின்பற்றவேண்டும்.
Hotfile.com மில் என்னுடைய Referal மூலமாக இணைத்திருக்க வேண்டும்.
Depositfiles.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.
Fileserve.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.
நீங்கள் Hotfile லில் 10 டாலர் Depositfile லில் 5 டாலர் Fileserve வில் 5 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும்.
அல்லது
Depositfile.com மில் மட்டும் 10 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும். Depositfile.com அந்த தளமே முதலில் 5 டாலர் இலவசமாக கொடுத்துவிடுகிறார்கள்.எனவே அந்த 5 டாலர் கணக்கில் சேராது.
என்னிடம் 40 பதுக்கும் அதிகமான Rapidshare Premium கணக்கு உள்ளது. இதுவரை என் Referal மூலமாக இணைந்த 60 பதுக்கும் அதிகமான நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய கணக்கை சரிவர பயன் படுத்துகின்றார்கள். அனைவரும் பயன் படுத்தினால் அனைவருக்கும் என்னால் Premium கணக்கை கொடுக்க முடியும்.
புதியதாக இணைந்தவர்கள் இணைய இருப்பவர்கள் அல்லது ஏற்கனவே இணைந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுடைய சந்தேகம் எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு சில நண்பர்கள் வேகமாக செய்கின்றார்கள். அவர்களுக்காக Depositfiles.com மில் 25 டாலரும் Hotfile.com மில் 50 டாலரும் சேர்த்திருந்தால் ஒரு வருட ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கு தர தயார்.
எவ்வாறு சம்பாதிப்பது?
முதலில் என்னுடைய Referal மூலமாக இணையுங்கள்.
உங்களுடைய கோப்புகளை Upload செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் Google Talk மூலமாக என்னை தொடர்புகொள்ளுங்கள்.
Folderland.com மில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கி வெளியிடுங்கள்.
(Folderland.com மில் சிறப்பாக வெளியிடும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு வேறு சில தளங்களை அறிமுகம் செய்கின்றேன்.)
உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களுடைய பதிவு பிடித்திருந்தால் கண்டிப்பாக தரவிறக்கம் செய்வார்கள். மற்ற Filehosting கை விட Depositfiles .com மில் அதிக பணம் தருகின்றார்கள். முடிந்தவரை Depositfiles.com மையே உபயோகப்படுத்துங்கள்.
Depositfiles.com பற்றிய பழைய பதிவு
Depositfiles.com இணைய
Hotfile.com இணைய
Uploading.com இணைய
Fileserve.com இணைய
Folederland.com இணைய

பிரிமியம் கணக்கை நீங்கள் பெறுவதால் உங்களுக்கு என்ன பயன்.
வேறு தளத்தில் உள்ள கோப்புகளை உங்கள் கணக்கான Depositfiles , Hotfile , Fileserve போன்ற தளங்களுக்கு Remote மூலமாக Upload செய்ய முடியும். அதாவது 100 MB உள்ள ஒரு கோப்பை வேறு தளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு Upload செய்யவேண்டுமெனில் முதலில் அந்த கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இணையத்தின் வேகம் 256 Kbps ஆக இருந்தால் ஒரு மணிநேரமும் 512 Kbps ஆக இருந்தால் 30 நிமிடமும் ஆகும். தரவிறக்கம் செய்த பின்னர் உங்களுடைய கணக்கில் Upload செய்ய குறைந்தது நாற்பது நிமிடம் முதல் 90 நிமிடம் வரை ஆகும் . தரவிறக்கம் செய்ய ஒரு மணிநேரம் Upload செய்ய ஒரு மணிநேரம் ஆக மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகின்றது. Remote Uploade மூலமாக Upload செய்ய இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே.
Premium கணக்கை தருவதால் எனக்கு என்ன பயன்?
நீங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக இணைவதால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 15% முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும்.உங்களுடைய பணம் எதுவும் குறையாது.இந்த கமிஷனை அந்த தளமே எனக்கு தருகிறார்கள்.
ஜூன் 15 ந்திற்குள் நீங்கள் Depositfiles .com மில் வெறும் இரண்டு டாலர் சம்பாதித்திருந்தால் ஒரு மாத பிரிமியம் கணக்கு தருகின்றேன்.(இலவசம் 5 டாலர் நீங்கள் சம்பாரித்தவை இரண்டு டாலர் ஆக மொத்தம் ஏழு டாலர் உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.)வேறு தளத்தில் உள்ள கோப்புகளை உங்கள் கணக்கான Depositfiles , Hotfile , Fileserve போன்ற தளங்களுக்கு Remote மூலமாக Upload செய்ய முடியும். அதாவது 100 MB உள்ள ஒரு கோப்பை வேறு தளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு Upload செய்யவேண்டுமெனில் முதலில் அந்த கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இணையத்தின் வேகம் 256 Kbps ஆக இருந்தால் ஒரு மணிநேரமும் 512 Kbps ஆக இருந்தால் 30 நிமிடமும் ஆகும். தரவிறக்கம் செய்த பின்னர் உங்களுடைய கணக்கில் Upload செய்ய குறைந்தது நாற்பது நிமிடம் முதல் 90 நிமிடம் வரை ஆகும் . தரவிறக்கம் செய்ய ஒரு மணிநேரம் Upload செய்ய ஒரு மணிநேரம் ஆக மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகின்றது. Remote Uploade மூலமாக Upload செய்ய இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே.
Premium கணக்கை தருவதால் எனக்கு என்ன பயன்?
நீங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக இணைவதால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 15% முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும்.உங்களுடைய பணம் எதுவும் குறையாது.இந்த கமிஷனை அந்த தளமே எனக்கு தருகிறார்கள்.
இதுவரை Depositfiles.com மில் இரண்டு டாலர் சம்பாதித்தவர்கள் உடனே தொடர்புகொள்ளுங்கள்.
முதல் பிரிமியம் கணக்கை என்னுடைய நண்பர் திரு சூர்யாகண்ணன்(சிறந்த தொழில்நுட்ப பதிவாளர்) அவர்களுக்கு பரிசாக கொடுத்தேன்.
இந்தவாரம் ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்.
திரு தாமஸ் ரூபன்
திரு Mailforgain
Google Talk மூலமாக தொடர்பு கொள்ள புதிய முகவரி globerah@gmail.com
Comments
4 Responses to “இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்.”
Post a Comment | Post Comments (Atom)
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி நண்பரே!
June 8, 2010 at 6:15 PM//இந்தவாரம் ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்.
June 8, 2010 at 10:11 PMதாமஸ் ரூபன்//
நன்றி நண்பரே. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருககும். உங்க பதிவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்பொழுது தான் என் மெயில் பார்த்தேன் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.
@சூர்யா ௧ண்ணன்
June 8, 2010 at 10:49 PM//மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி நண்பரே!//
நன்றி நண்பரே தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக பயனுள்ளதாக இருக்கின்றது.
@Thomas Ruban
June 8, 2010 at 10:53 PM//நன்றி நண்பரே. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருககும். உங்க பதிவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.//
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு மேலும் பல பரிசுகள் வெல்லுவீர்கள் என்று நம்புகின்றேன்.
//இப்பொழுது தான் என் மெயில் பார்த்தேன் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.//
தங்களை போன்ற நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கும் வரை என்னால் முடிந்த அளவிற்கு தொடர்வேன்.
நன்றிகள் பல.
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.