பயர் பாக்ஸ் (Firefox) போர்டபுல்

Tuesday, June 15, 2010


பிரவுசர்களில் முன்னணியில் இருப்பது பயர்பாக்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்றும் பலர் Internet Explorer ரை அதிகமான நபர்கள் உபயோகிக்கின்றார்கள். எந்த ஒரு புதியதையும் உபயோகிக்க அனைவரும் தயங்கிய ஒன்றே.எதையும் நாம் முயற்சிக்காதவரை அவை நமக்குபுதியதே. Internet Explorer உபயோகப் படுத்தி பழகிவிட்டதால் Firefox சை உபயோகிக்க தயங்குகின்றார்கள்.firefox ன் வசதி அவர்களுக்கு தெரியாமலே போய்விடுகின்றது.


புதிதாக Firefox சை முயற்சிப்பவர்கள் Portable version னிலிருந்து ஆரம்பிக்கலாமே.பிடித்திருந்தால் தொடர்ந்து உபயோகிக்கலாம்.இதை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை. டெஸ்க்டாப் பில் ஒரு போல்டரை உருவாக்கி அதன் மூலமாகஉபயோகப்படுத்தலாம்.

தரவிறக்க சுட்டி

Comments

4 Responses to “பயர் பாக்ஸ் (Firefox) போர்டபுல்”
Post a Comment | Post Comments (Atom)

SUFFIX said...

நான் தற்பொழுது பய்ர்பாக்ஸ் தான் உபயோகிக்கிறேன். நல்லா தான் இருக்கு.

June 15, 2010 at 2:02 PM

உபயோகபடுத்தாதவர்களுக்காகவே நான் இதை வெளியிட்டேன். உங்கள் வருகைக்கு நன்றி SUFFIX. உங்களின் பதிவும் மிக அருமையாக இருக்கின்றது.

June 15, 2010 at 2:10 PM

பயனுள்ள குறிப்பு நண்பரே.

June 15, 2010 at 3:00 PM

நன்றி முனைவர்.இரா.குணசீலன்.

June 15, 2010 at 6:07 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails