Depositfile.com நான் சம்பாதித்ததர்க்கான Proof
Depositfiles.com மில் இலவசமாக Premium Account பெறுவது எப்படி?
Premium கணக்கு இருந்தால் ஒரே நேரத்தில் பல கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியும். உங்கள் இணையத்தின் தரவிறக்கம் வேகம் எவ்வளவு இருக்கின்றதோ அதே அளவு வேகத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். மேலும் Remote Upload செய்வதற்கும் Premium கணக்கு உதவுகின்றது.
Premium கணக்கு இலவசமாக பெறுவது எப்படி?
20 MB க்கும் அதிகமாக உள்ள Depositfiles.com கோப்புகளை தரவிறக்கம் செய்தால் உங்களுக்கு ஒரு D Point தருகின்றார்கள். இதுபோல் நீங்கள் தரவிறக்கம் செய்யும் அனைத்து கோப்புகளுக்கும் (20 MB க்கும் மேல் உள்ள ) ஒவ்வொரு தரவிறக்கத்திருக்கும் D Point கிடைக்கும். நீங்கள் எவ்வளவு D Point சேர்கின்றீர்களோ அதற்க்கு ஏற்றவாறு Premium கணக்கு கிடைக்கும்.
வேறு எந்த Webhost தளமும் தராத சிறந்த Offer Depositfiles.com தருகின்றது.
இந்த தளத்தில் கணக்கு ஆரம்பித்து நீங்கள் Upload செய்த கோப்புகளை யாராவது தரவிறக்கம் செய்தால் முதலிலேயே உங்களுடைய கணக்குக்கு 5 $ வந்துவிடும். தரவிறக்கம் செய்யப்பட்டதற்கும் தனியாக பணம் கிடைக்கும். தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளுக்கும் U Point கொடுக்கின்றார்கள். U Point மூலமாகவும் Premium கணக்கு பெற முடியும். மற்ற தளத்தை விடவும் பணமும் அதிகமாக கிடைக்கும்.
D Point பெறுவதற்கு முதலில் உங்களுக்கு தேவை ஒரு Depositfiles.com மில் ஒரு கணக்கு. கணக்கு இல்லாதவர்கள் இங்குசென்று புதிய கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள்.(மறக்காமல் Referral Optional லில் globerah என்பதை அப்படியே விடவும் எனக்கு உபயோகமாக இருக்கும்.)
Loyalty Program மில் D Point டில் சேருவதற்கு உள்ள link கை தேர்வுசெய்யுங்கள்.
அடுத்ததாக Depositfile manager மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Depositfile manager தரவிறக்கம்.
தரவிறக்கம் முடிந்தபின்னர் இன்ஸ்டால் செய்யவும். உங்களுடைய Login Id மற்றும் Password கொடுத்து உள்ளே நுழையவும்.
உங்களுக்கு தேவையான கோப்புகளின் link குகளை புகுத்தி தரவிறக்கம் ஆரம்பியுங்கள். ஒரே கோப்பை அதே நாளில் தரவிறக்கம் செய்ய வேண்டாம். D Point பெறுவதற்காக மட்டுமே தரவிறக்கம் செய்த கோப்புகளை தரவிறக்கம் முடிந்த பின்னர் அழித்துவிடுங்கள்.
தரவிறக்கத்திற்கு மட்டுமே தேவையான 20 MB க்கும் அதிகமாகவுள்ள (20 MB to 35 MB) ஒரு சில link குகளை கீழே கொடுத்துள்ளேன். தேவையானவர்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள்
http://depositfiles.com/files/5z0edv2mo
http://depositfiles.com/files/emd0lpu3b
http://depositfiles.com/files/yfrhro6gq
http://depositfiles.com/files/1e84rn9z6
http://depositfiles.com/files/567my70o3
http://depositfiles.com/files/4p04blk6i
http://depositfiles.com/files/7z8hjyk0y
http://depositfiles.com/files/016abq50c
http://depositfiles.com/files/auxvqc6yx
http://depositfiles.com/files/czunufc2m
http://depositfiles.com/files/lk59hm2se
http://depositfiles.com/files/tqfnspeqq
http://depositfiles.com/files/xqr5fjjb9
http://depositfiles.com/files/czb9cuwbu
சந்தேகம் ஏதாவது இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.அல்லது என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம். google talk மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். தயவு செய்து Referral மூலமாக சேர்ந்தவர்கள் மட்டும் அழைக்கவும்.
பின்குறிப்பு.
இந்த D Point Offer மே 31 வரை மட்டுமே எனவே எவ்வளவு தரவிறக்கம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Comments
No response to “இணையத்தில் பணம் பாகம் 5”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.