இரண்டு google talk கணக்கை ஒரே நேரத்தில் உபயோகிப்பது எப்படி?
Monday, June 14, 2010
நான் ஏற்கனவே ஒரு மெயில் ID யின் மூலமாக பல நண்பர்களை google talk மூலமாக தொடர்புகொள்வதுண்டு. மேலும் ஒரு புதிய மெயில் தேவை ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மெயில் பதிவு செய்துள்ளேன்.புதிய மெயில் ID யை அதிகமாக உபயோகிப்பதுண்டு. புதிய நண்பர்களைதொடர்புகொள்ள ஒவ்வொருமுறையும் google talk கில் பழைய மெயில் ID விட்டு வெளியேறி புதிய மெயில் ID யில் உள்நுழைய வேண்டியதாகி இருந்தது.
இரண்டு மெயில் ID யும் ஒரே நேரத்தில் உபயோகிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று இணையத்தில் தேடும்போது கிடைத்ததுதான் google talk labs edition. ஒரு மெயில் ID யின் மூலம் google talk கில் பேசிக்கொண்டே google talk labs edition னில்chat செய்ய முடியும். சுட்டி
இரண்டுமே மெயில் ID யும் google talk கில் இருக்க (மேலே சொன்னவை ஒன்று google talk மற்றொன்று google talk labs edition )
1. Right-click on the desktop டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்யவும்.
2. Select New
3. Select Shortcut
4. Paste this into the text box: கீழே தோன்றும் வரியை பேஸ்ட் செய்யவும்.
"c:\program files\google\google talk\googletalk.exe" /nomutex
5. Click Next கொடுத்து வரும் கட்டத்தில் அடையாள பெயரை கொடுக்கவும். (ex:google talk 2 அல்லது urmail@gmail.com)
இப்பொழுது டெஸ்க்டாப்பில் நீங்கள் கொடுத்த பெயரில் google talk icon இருக்கும் அதை ரன் செய்தால் ஏற்கனவே உங்களுடைய google talk ரன் னில் இருந்தால்.அதில் உள்ள மெயில் ID யே இதிலும் தோன்றும். புதிய google talk கில் ஒரு முறை signout கொடுத்து வேறொரு மெயில் ID யின் மூலமாக உள்ளே நுழையவும்.
Labels:
google talk
Comments
5 Responses to “இரண்டு google talk கணக்கை ஒரே நேரத்தில் உபயோகிப்பது எப்படி?”
Post a Comment | Post Comments (Atom)
நல்ல தகவல்....
June 15, 2010 at 11:24 AMcan we do in both id the voice chat.
June 15, 2010 at 11:36 AMFor test chats in 2 or 3 or 10 ids at a same time, we can use meebo.com
நன்றி soundarapandian
June 15, 2010 at 1:28 PMஇரண்டாவதாக கொடுத்த Shortcut டில் இரண்டு கணக்கின் மூலமாகவும் Voice chat செய்யமுடியும். முயற்சித்துப்பாருங்கள்.
June 15, 2010 at 1:30 PMநல்ல பதிவு... அதேபோல் இரு வெவ்வேறு பிரவ்சர்களை பயன்படுத்தினாலும் ஒரே நேரத்த்தில் இரு gmail account களை உபயோகிக்கலாம்
June 15, 2010 at 7:34 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.