பதிவில் கொடுக்கும் லிங்குகள் புதிய விண்டோவில் தோன்ற.

Wednesday, June 16, 2010


நம் பதிவில் நம் நண்பர்களின் வலைப்பதிவை பற்றி கூறி அவர்களுடைய லிங்குகளை கொடுப்போம். அல்லது தரவிறக்கம் செய்யும் லிங்குகள்,அல்லது நம் ஏற்கனவே பதிவிட்ட லிங்குகள் இப்படி ஏதாவது ஒரு சுட்டியை (Link) கொடுப்போம். அதன் மீது க்ளிக்கினால் நாம் கொடுத்த லிங்க் திறக்கும். இவ்வாறு திறக்கும்போது நம் பதிவிலேயே திறக்கும் மீண்டும் நம்முடைய பதிவிற்கு வரவேண்டுமெனில் Back Arrow அல்லது மீண்டும் URL கொடுத்து வரவேண்டும்.இதனால் நம் பதிவு திறக்க சில நொடிகள் எடுத்துக்கொள்ளும்.

நாம் கொடுக்கும் லிங்குகளை புதிய விண்டோவில் திறந்தால் நம் பதிவை விட்டு அவர்கள் செல்ல வாய்ப்பில்லை.இவ்வாறு புதிய விண்டோவில் லிங்குகள் திறக்க நீங்கள் கொடுக்கும் லின்குகளின் HTML இருக்க வேண்டும்.


<a href="http://tamilbazaar.blogspot.com/2010/06/make-money-online.html" target="_blank">இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்</a>

பச்சை கலரில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் கொடுக்கவேண்டிய link , சிகப்பு கலரில் உள்ள எழுத்துக்கள் லிங்கின் பெயர். இரண்டையும் மாற்றி பதிவேற்றினால் அந்த link புதிய விண்டோவில் திறக்கும்.

Comments

6 Responses to “பதிவில் கொடுக்கும் லிங்குகள் புதிய விண்டோவில் தோன்ற.”
Post a Comment | Post Comments (Atom)

நல்ல தகவல்....

June 16, 2010 at 2:00 PM
goma said...

power point slide show பிளாகில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்.

June 16, 2010 at 2:16 PM
Btc Guider said...

நன்றி soundar.

June 16, 2010 at 3:16 PM
Btc Guider said...

@goma

//power point slide show பிளாகில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்.//

இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.

June 16, 2010 at 3:19 PM

நல்ல தகவல் ரஹ்மான...

வாழ்த்துக்கள்.

வாழ்கவளமுடன்,
வேலன்.

June 20, 2010 at 6:24 AM
Btc Guider said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி வேலன்.

June 20, 2010 at 7:40 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails