வேண்டாத பின்னூட்டங்களை தடுக்க.

Friday, June 25, 2010

நாம் பல பதிவுகளை போட்டிருப்போம்.நமக்கு யார் கருத்துரையிட்டுள்ளார்கள் எப்பொழுது என்று தெரியவும் சில  வேண்டத்தகாத வார்த்தைகளை கொண்டிருக்கும் கருத்துரைகளை கட்டுப்படுத்தவும் இந்த முறையை பின்பற்றலாம்.

 Login மற்றும் Password கொடுத்து உள்நுளைந்தபின்னர் அமைப்புகளில் (Settings) உள்ள கருத்துரைகள்(Comments) என்பதை தேர்ந்தெடுக்கவும். சற்று கீழே கருத்துரை மதிப்பாய்வு(Comment moderation) என்பதில் எப்போதும்(Always) என்பதை தேர்வு செய்யுங்கள்.


உங்களுக்கு வரும் கருத்துரைகள் அனைத்தும் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும்.இதனால் நம் பதிவிற்கு வந்திருக்கும் கருத்துரைகளை பாகுபடுத்தி வெளியிடலாம்.


சில (Readymade)கருத்துரைகள் ''பகிர்வுக்கு நன்றி''   ''நல்ல தகவல்''  ''பயனுள்ள செய்தி'' இவ்வாறாக இருக்கும்.இவ்வாறு வரும் கருத்துக்கள் எந்த பதிவுக்கு வந்துள்ளது என்று குழப்பும்..

இந்த கருத்துரைகள் எந்த பதிவிற்கு வந்துள்ளது என்று அறிய உங்களுடைய மெயில் ID  யை படத்தில் உள்ளதுபோல் கொடுத்துவிட்டால் உங்கள் மெயிலுக்கே வந்துவிடும். எந்த பதிவுக்கு கருத்துரையிட்டுள்ளார்கள் என்று அறிய இலகுவாகஇருக்கும்.

உங்களுக்கு அதிக பின்னூட்டம் வருவதாக இருந்தால் ஒரு புதிய மெயில் ID   இதற்கென்று உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

அநேக பதிவர்கள் இந்த முறையை பின்பற்றியிருப்பார்கள்.தெரியாத , செய்யாத பதிவர்களுக்காக இந்த பதிவு.

Comments

8 Responses to “வேண்டாத பின்னூட்டங்களை தடுக்க.”
Post a Comment | Post Comments (Atom)

நான் இப்படி தான் பயன் படுகிறேன் பகிர்வுக்கு நன்றி

June 25, 2010 at 3:09 PM
Thomas Ruban said...

அனாமிகளால் அவதிபடுவோர்க்கு அவசியம் தேவை.
பகிர்வுக்கு நன்றி சார்.

June 25, 2010 at 3:58 PM
Riyas said...

தேவையான பதிவு நன்றி..

June 25, 2010 at 6:28 PM
Btc Guider said...

நன்றி சௌந்தர்

June 27, 2010 at 4:12 PM
Btc Guider said...

சரியாக சொன்னீர்கள் தாமஸ் சார்.

June 27, 2010 at 4:12 PM
Btc Guider said...

நன்றி Riyas

June 27, 2010 at 4:12 PM
Btc Guider said...

உங்கள் வருகைக்கு நன்றி "ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)"

June 27, 2010 at 4:13 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails