நாம் பல பதிவுகளை போட்டிருப்போம்.நமக்கு யார் கருத்துரையிட்டுள்ளார்கள்
எப்பொழுது என்று தெரியவும் சில வேண்டத்தகாத வார்த்தைகளை கொண்டிருக்கும்
கருத்துரைகளை கட்டுப்படுத்தவும் இந்த முறையை பின்பற்றலாம்.
Login மற்றும் Password கொடுத்து உள்நுளைந்தபின்னர் அமைப்புகளில்
(Settings) உள்ள கருத்துரைகள்(Comments) என்பதை தேர்ந்தெடுக்கவும். சற்று
கீழே கருத்துரை மதிப்பாய்வு(Comment moderation) என்பதில்
எப்போதும்(Always) என்பதை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு வரும் கருத்துரைகள் அனைத்தும் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும்.இதனால் நம் பதிவிற்கு வந்திருக்கும் கருத்துரைகளை பாகுபடுத்தி வெளியிடலாம்.
சில (Readymade)கருத்துரைகள் ''பகிர்வுக்கு நன்றி'' ''நல்ல தகவல்'' ''பயனுள்ள
செய்தி'' இவ்வாறாக இருக்கும்.இவ்வாறு வரும் கருத்துக்கள் எந்த பதிவுக்கு வந்துள்ளது என்று குழப்பும்..
இந்த கருத்துரைகள் எந்த பதிவிற்கு
வந்துள்ளது என்று அறிய உங்களுடைய மெயில் ID யை படத்தில் உள்ளதுபோல்
கொடுத்துவிட்டால் உங்கள் மெயிலுக்கே வந்துவிடும். எந்த பதிவுக்கு
கருத்துரையிட்டுள்ளார்கள் என்று அறிய இலகுவாகஇருக்கும்.
உங்களுக்கு அதிக பின்னூட்டம் வருவதாக இருந்தால் ஒரு புதிய மெயில் ID இதற்கென்று உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
அநேக பதிவர்கள் இந்த முறையை பின்பற்றியிருப்பார்கள்.தெரியாத , செய்யாத பதிவர்களுக்காக இந்த பதிவு.
இணையத்தில் பணம் பாகம் 8 ரேபிட்ஷேர் ஒரு மாத பிரிமியம் கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்
Wednesday, June 23, 2010
பரிசு பெரும் நண்பர்கள்.
1.Anabarasu
2.Vinoth
3.Hakeem
4.vetrivelan
உங்களில் யாருடைய பெயராவது விட்டு போயிருந்தால் தெரியப் படுத்துங்கள்.உங்களுடைய வருமானம் Depositfiles.com மில் இரண்டு டாலருக்கு மேல் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
இதை எவ்வாறு உபயோகப் படுத்தவேண்டும் என்று தெரியாதவர்கள் googletalk மூலமாக தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்கு 5GB வரை தரமிறக்க அனுமதியுள்ளது.எனவே வீணாக்காமல் உபயோகபடுத்த உங்களுடைய Depositfiles, மற்றும் Hotfile கணக்குக்கு Remote Upload செய்து மேலும் பணம் சம்பாதிக்க முயலுங்கள்.
இந்த வார Target. Depositfiles.com மில் இரண்டு டாலர் சம்பாதிப்பவர்களுக்கு ஒரு மாத பிரிமியம் கணக்கு தரவுள்ளேன்.. காலவரையறை 30-06-2010 வரை.
கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்
Tuesday, June 22, 2010
கணினிக்கு தேவையான சில முக்கிய மென்பொருட்கள்.இவைகள் நம் கணினிக்குள் இருந்தால் பாதுகாப்பாவகவும் உபயோகமுள்ளதாகவும் இருக்கும்.
நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கிய மென்பொருட்களில் முதன்மையானது Deep Freeze என்ற மென்பொருளாகும். இந்த மென்பொருளை பற்றி ஏற்கனவே இரண்டு முறை பதிவிட்டுள்ளேன். பதிவை பார்க்க சுட்டி அல்லது சுட்டி..
இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது இதைப்பற்றி மேலும் அறிய இங்கே.
இரண்டாவதாக ஆண்டி வைரஸ்.
அனைத்து கணினிகளிலும் பயன்படும் இலவச ஆன்டிவைரஸில் முதன்மை இடத்தை தக்கவைத்திருக்கும் Avast Home Edition. தரவிறக்கி நிறுவிய பின்னர் Register செய்தால் Seriel Key நம் மெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள். Register செய்யாமல் விட்டால் ஒரு மாதம் மட்டுமே வேலை செய்யும். இவை முற்றிலும் இலவச மென்பொருளாகும். தானாகவே அப்டேட் செய்துகொள்வதால் நம் கணினியில் வைரஸை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் அறிய இங்கே.
மூன்றாவதாக தரவிறக்கி.
அனைவராலும் விரும்பப்படும் தரவிறக்கி மென்பொருள் Internet Download Manager .இதை பற்றிய பழைய பதிவு சுட்டி.
இதை பற்றி மேலும் அறிய மற்றும் தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லவும்.
நான்காவதாக.
Ccleaner இந்த மென்பொருளும் இலவச மென்பொருள்தான்.
இணையத்தில் உலாவும்போது சேரும் Browsing History, தற்சமயம் தேவையில்லாத Registry தகவல்கள் ஏற்கனவே Unistal செய்த மென்பொருளின் சில File கள் போன்றவற்றால் நம் கணினியின் வேகம் குறைய அதிக வாய்ப்பு இருக்கின்றது.இவைகளை க்ளீன் செய்ய உதவும். நாம் அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான காரியமாகும். அதற்கு உதவிசெய்யவே Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணினியின் வேகத்தை அதிகபடுத்தும்.

Labels:
கணினி,
மென்பொருள்
பதிவில் கொடுக்கும் லிங்குகள் புதிய விண்டோவில் தோன்ற.
Wednesday, June 16, 2010

நம் பதிவில் நம் நண்பர்களின் வலைப்பதிவை பற்றி கூறி அவர்களுடைய லிங்குகளை கொடுப்போம். அல்லது தரவிறக்கம் செய்யும் லிங்குகள்,அல்லது நம் ஏற்கனவே பதிவிட்ட லிங்குகள் இப்படி ஏதாவது ஒரு சுட்டியை (Link) கொடுப்போம். அதன் மீது க்ளிக்கினால் நாம் கொடுத்த லிங்க் திறக்கும். இவ்வாறு திறக்கும்போது நம் பதிவிலேயே திறக்கும் மீண்டும் நம்முடைய பதிவிற்கு வரவேண்டுமெனில் Back Arrow அல்லது மீண்டும் URL கொடுத்து வரவேண்டும்.இதனால் நம் பதிவு திறக்க சில நொடிகள் எடுத்துக்கொள்ளும்.
நாம் கொடுக்கும் லிங்குகளை புதிய விண்டோவில் திறந்தால் நம் பதிவை விட்டு அவர்கள் செல்ல வாய்ப்பில்லை.இவ்வாறு புதிய விண்டோவில் லிங்குகள் திறக்க நீங்கள் கொடுக்கும் லின்குகளின் HTML இருக்க வேண்டும்.
<a href="http://tamilbazaar.blogspot.com/2010/06/make-money-online.html" target="_blank">இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்</a>
பச்சை கலரில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் கொடுக்கவேண்டிய link , சிகப்பு கலரில் உள்ள எழுத்துக்கள் லிங்கின் பெயர். இரண்டையும் மாற்றி பதிவேற்றினால் அந்த link புதிய விண்டோவில் திறக்கும்.
Labels:
blog tips
பயர் பாக்ஸ் (Firefox) போர்டபுல்
Tuesday, June 15, 2010

பிரவுசர்களில் முன்னணியில் இருப்பது பயர்பாக்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்றும் பலர் Internet Explorer ரை அதிகமான நபர்கள் உபயோகிக்கின்றார்கள். எந்த ஒரு புதியதையும் உபயோகிக்க அனைவரும் தயங்கிய ஒன்றே.எதையும் நாம் முயற்சிக்காதவரை அவை நமக்குபுதியதே. Internet Explorer உபயோகப் படுத்தி பழகிவிட்டதால் Firefox சை உபயோகிக்க தயங்குகின்றார்கள்.firefox ன் வசதி அவர்களுக்கு தெரியாமலே போய்விடுகின்றது.
புதிதாக Firefox சை முயற்சிப்பவர்கள் Portable version னிலிருந்து ஆரம்பிக்கலாமே.பிடித்திருந்தால் தொடர்ந்து உபயோகிக்கலாம்.இதை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை. டெஸ்க்டாப் பில் ஒரு போல்டரை உருவாக்கி அதன் மூலமாகஉபயோகப்படுத்தலாம்.
தரவிறக்க சுட்டி
Labels:
Firefox Portable
இரண்டு google talk கணக்கை ஒரே நேரத்தில் உபயோகிப்பது எப்படி?
Monday, June 14, 2010

நான் ஏற்கனவே ஒரு மெயில் ID யின் மூலமாக பல நண்பர்களை google talk மூலமாக தொடர்புகொள்வதுண்டு. மேலும் ஒரு புதிய மெயில் தேவை ஏற்பட்டுள்ளதால் மேலும் ஒரு மெயில் பதிவு செய்துள்ளேன்.புதிய மெயில் ID யை அதிகமாக உபயோகிப்பதுண்டு. புதிய நண்பர்களைதொடர்புகொள்ள ஒவ்வொருமுறையும் google talk கில் பழைய மெயில் ID விட்டு வெளியேறி புதிய மெயில் ID யில் உள்நுழைய வேண்டியதாகி இருந்தது.
இரண்டு மெயில் ID யும் ஒரே நேரத்தில் உபயோகிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று இணையத்தில் தேடும்போது கிடைத்ததுதான் google talk labs edition. ஒரு மெயில் ID யின் மூலம் google talk கில் பேசிக்கொண்டே google talk labs edition னில்chat செய்ய முடியும். சுட்டி
இரண்டுமே மெயில் ID யும் google talk கில் இருக்க (மேலே சொன்னவை ஒன்று google talk மற்றொன்று google talk labs edition )
1. Right-click on the desktop டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்யவும்.
2. Select New
3. Select Shortcut

"c:\program files\google\google talk\googletalk.exe" /nomutex

இப்பொழுது டெஸ்க்டாப்பில் நீங்கள் கொடுத்த பெயரில் google talk icon இருக்கும் அதை ரன் செய்தால் ஏற்கனவே உங்களுடைய google talk ரன் னில் இருந்தால்.அதில் உள்ள மெயில் ID யே இதிலும் தோன்றும். புதிய google talk கில் ஒரு முறை signout கொடுத்து வேறொரு மெயில் ID யின் மூலமாக உள்ளே நுழையவும்.
Labels:
google talk
தரவிறக்கம் செய்பவர்களுக்கான ஆட் ஆன்
Friday, June 11, 2010

இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் செய்யவிருக்கும் லிங்குகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க உதவும் இந்த Addon மிக பயனுள்ளதாக இருக்கும்..
ஏதாவதொரு மென்பொருளோ படமோ தரவிறக்கம் செய்யவிருப்போம்.அது ஒன்றிற்கும் மேற்பட்ட பாகமாக இருந்து முதல் பாகத்தை தரவிறக்கம் செய்தபின்னர் இரண்டாவது பாகத்தின் லிங்க் வேலை செய்யாமல் போனால் ஏற்கனவே தரவிறக்கம் செய்த முத்த பாகம் வீணாகிவிடும். நம் நேரமும் வீணாகிவிடும். தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் லிங்குகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்ப்பது நம் நேரத்தைமிச்சப்படுத்தும்.
இந்த Addon னை நிறுவிவிட்டால் தரவிறக்கத்திற்கு தகுந்த லிங்குகளை பச்சை Green நிறத்திலும் Dead link குகளை சிகப்பு Red நிறத்திலும் தோன்றும்.

இந்த Addon னை நிறுவ சிறந்தமுறை Firefox ல் உள்ள Tools --->Add ons தேர்வு செய்து greasemonkey என்று தேடுங்கள்.இன்ஸ்டால் செய்த பின்னர் firefox சை restart செய்யுங்கள்.அடுத்ததாக இந்த லிங்கிற்கு சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
இந்த Add on னில் 23 filehosting தளத்தின் லிங்குகளை சரிபார்க்கின்றது.
இணையத்தில் பணம் பற்றிய சந்தேகம் உள்ளவர்கள் google talk மூலமாக தொடர்பு கொள்ளும்போது தயவுசெய்து மைக்குடன் தொடர்புகொள்ளவும்.
சிறந்த சேவை வழங்கிவரும் ஒரு சிலருக்கு Rapidshare ஒரு மாத பிரிமியம் கணக்கு தர எண்ணியுள்ளேன். நான் ஒரு சிலரை தேர்வு செய்துள்ளேன்.நீங்களும் அவர்களுடைய பெயரை நாமினேட் செய்யலாம் அவர்களுடைய சேவையை விளக்கவேண்டும். முடிவை நான் மட்டுமே தீர்மானிப்பேன்.
Waiting List டில் உள்ள நண்பர்கள் அருணாசலம்.கமல்,அன்பரசு, ஹகீம்,வினோத் போன்றவர்கள் தொடர்பு கொள்ளவும். புதிதாக இணையத்தில் பணம் சம்பாதிக்க இணைபவர்கள் என்னை தொடர்புகொண்டு இணைந்தால் என்னால் ஆனா உதவிகளை செய்யமுடியும். மறக்காமல் மைக்குடன் தொடர்புகொள்ளவும்.
தொடர்புகொள்ள - globerah@gmail.com
Labels:
addon
இணையத்தில் பணம் பாகம் 7 Rapidshare Premium கணக்கு இலவசம்.
Tuesday, June 8, 2010

ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கை நான் இலவசமாக தருகின்றேன். முழுவதுமாக படியுங்கள் கடைசியில் இந்தவார பரிசுகள் பற்றிய அறிவிப்பு உள்ளது.
நான் தருவதற்கு முன்னர்....................
நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் ரேபிட்சேரில் பிரிமியம் கணக்கு பெறுவதை பற்றி முதலில் பார்ப்போம்.
Rapidshare.com மில் உங்களுக்கு ஒரு Collector Account இருக்க வேண்டும்.
Free Rapid Point 5000 சேர்த்திருக்க வேண்டும்.
Premium Point 5000 சேர்த்திருக்க வேண்டும். நான் முதன் முதலாக சேர்க்க மூன்று மாத காலமாகியது. இப்பொழுது வாரத்திருக்கு இரண்டு Premium கணக்கு பெற முடிகின்றது.
ரேபிட்சேரில் நீங்கள் பிரிமியம் கணக்கை அடைய வேண்டுமெனில் மேலே சொன்ன மூன்று விசயங்களை முழுமை அடைந்திருந்தால் மட்டுமே அந்த தளம் உங்களுக்கு பிரிமியம் கணக்கை தரும்.
நான் ஒரு மாத Rapidshare Premium கணக்கை ஒரு சிலருக்கு பரிசாக கொடுக்க எண்ணியுள்ளேன். அதற்க்கு நீங்கள் கீழே சொன்னவைகளை பின்பற்றவேண்டும்.
Hotfile.com மில் என்னுடைய Referal மூலமாக இணைத்திருக்க வேண்டும்.
Depositfiles.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.
Fileserve.com மில் என்னுடைய Referal மூலமாக இணைந்திருக்க வேண்டும்.
நீங்கள் Hotfile லில் 10 டாலர் Depositfile லில் 5 டாலர் Fileserve வில் 5 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும்.
அல்லது
Depositfile.com மில் மட்டும் 10 டாலர் சம்பாதித்திருக்க வேண்டும். Depositfile.com அந்த தளமே முதலில் 5 டாலர் இலவசமாக கொடுத்துவிடுகிறார்கள்.எனவே அந்த 5 டாலர் கணக்கில் சேராது.
என்னிடம் 40 பதுக்கும் அதிகமான Rapidshare Premium கணக்கு உள்ளது. இதுவரை என் Referal மூலமாக இணைந்த 60 பதுக்கும் அதிகமான நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய கணக்கை சரிவர பயன் படுத்துகின்றார்கள். அனைவரும் பயன் படுத்தினால் அனைவருக்கும் என்னால் Premium கணக்கை கொடுக்க முடியும்.
புதியதாக இணைந்தவர்கள் இணைய இருப்பவர்கள் அல்லது ஏற்கனவே இணைந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுடைய சந்தேகம் எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு சில நண்பர்கள் வேகமாக செய்கின்றார்கள். அவர்களுக்காக Depositfiles.com மில் 25 டாலரும் Hotfile.com மில் 50 டாலரும் சேர்த்திருந்தால் ஒரு வருட ரேபிட்ஷேர் பிரிமியம் கணக்கு தர தயார்.
எவ்வாறு சம்பாதிப்பது?
முதலில் என்னுடைய Referal மூலமாக இணையுங்கள்.
உங்களுடைய கோப்புகளை Upload செய்யுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் Google Talk மூலமாக என்னை தொடர்புகொள்ளுங்கள்.
Folderland.com மில் உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கி வெளியிடுங்கள்.
(Folderland.com மில் சிறப்பாக வெளியிடும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு வேறு சில தளங்களை அறிமுகம் செய்கின்றேன்.)
உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களுடைய பதிவு பிடித்திருந்தால் கண்டிப்பாக தரவிறக்கம் செய்வார்கள். மற்ற Filehosting கை விட Depositfiles .com மில் அதிக பணம் தருகின்றார்கள். முடிந்தவரை Depositfiles.com மையே உபயோகப்படுத்துங்கள்.
Depositfiles.com பற்றிய பழைய பதிவு
Depositfiles.com இணைய
Hotfile.com இணைய
Uploading.com இணைய
Fileserve.com இணைய
Folederland.com இணைய

பிரிமியம் கணக்கை நீங்கள் பெறுவதால் உங்களுக்கு என்ன பயன்.
வேறு தளத்தில் உள்ள கோப்புகளை உங்கள் கணக்கான Depositfiles , Hotfile , Fileserve போன்ற தளங்களுக்கு Remote மூலமாக Upload செய்ய முடியும். அதாவது 100 MB உள்ள ஒரு கோப்பை வேறு தளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு Upload செய்யவேண்டுமெனில் முதலில் அந்த கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இணையத்தின் வேகம் 256 Kbps ஆக இருந்தால் ஒரு மணிநேரமும் 512 Kbps ஆக இருந்தால் 30 நிமிடமும் ஆகும். தரவிறக்கம் செய்த பின்னர் உங்களுடைய கணக்கில் Upload செய்ய குறைந்தது நாற்பது நிமிடம் முதல் 90 நிமிடம் வரை ஆகும் . தரவிறக்கம் செய்ய ஒரு மணிநேரம் Upload செய்ய ஒரு மணிநேரம் ஆக மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகின்றது. Remote Uploade மூலமாக Upload செய்ய இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே.
Premium கணக்கை தருவதால் எனக்கு என்ன பயன்?
நீங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக இணைவதால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 15% முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும்.உங்களுடைய பணம் எதுவும் குறையாது.இந்த கமிஷனை அந்த தளமே எனக்கு தருகிறார்கள்.
ஜூன் 15 ந்திற்குள் நீங்கள் Depositfiles .com மில் வெறும் இரண்டு டாலர் சம்பாதித்திருந்தால் ஒரு மாத பிரிமியம் கணக்கு தருகின்றேன்.(இலவசம் 5 டாலர் நீங்கள் சம்பாரித்தவை இரண்டு டாலர் ஆக மொத்தம் ஏழு டாலர் உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.)வேறு தளத்தில் உள்ள கோப்புகளை உங்கள் கணக்கான Depositfiles , Hotfile , Fileserve போன்ற தளங்களுக்கு Remote மூலமாக Upload செய்ய முடியும். அதாவது 100 MB உள்ள ஒரு கோப்பை வேறு தளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு Upload செய்யவேண்டுமெனில் முதலில் அந்த கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இணையத்தின் வேகம் 256 Kbps ஆக இருந்தால் ஒரு மணிநேரமும் 512 Kbps ஆக இருந்தால் 30 நிமிடமும் ஆகும். தரவிறக்கம் செய்த பின்னர் உங்களுடைய கணக்கில் Upload செய்ய குறைந்தது நாற்பது நிமிடம் முதல் 90 நிமிடம் வரை ஆகும் . தரவிறக்கம் செய்ய ஒரு மணிநேரம் Upload செய்ய ஒரு மணிநேரம் ஆக மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகின்றது. Remote Uploade மூலமாக Upload செய்ய இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் மட்டுமே.
Premium கணக்கை தருவதால் எனக்கு என்ன பயன்?
நீங்கள் என்னுடைய ரெபரல் மூலமாக இணைவதால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 15% முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும்.உங்களுடைய பணம் எதுவும் குறையாது.இந்த கமிஷனை அந்த தளமே எனக்கு தருகிறார்கள்.
இதுவரை Depositfiles.com மில் இரண்டு டாலர் சம்பாதித்தவர்கள் உடனே தொடர்புகொள்ளுங்கள்.
முதல் பிரிமியம் கணக்கை என்னுடைய நண்பர் திரு சூர்யாகண்ணன்(சிறந்த தொழில்நுட்ப பதிவாளர்) அவர்களுக்கு பரிசாக கொடுத்தேன்.
இந்தவாரம் ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக பெரும் நண்பர்கள்.
திரு தாமஸ் ரூபன்
திரு Mailforgain
Google Talk மூலமாக தொடர்பு கொள்ள புதிய முகவரி globerah@gmail.com
Labels:
Make Money Online
Subscribe to:
Posts (Atom)