நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவுலகிற்கு வந்தேன். ஆனால் இங்கு நான் தெரிந்து கொண்டதுதான் அதிகம். என் பதிவு யூத்புல் விகடனில் வந்தமைக்கு பெரிதும் உந்துகோலாக இருந்த அன்பு பதிவுலக நண்பர்களுக்கு என் பணிவான நன்றி.லிங்க்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி அவர்கள் அனைவரையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.
இத்துடன் முடித்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை அவர்கள் அனைவரையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.
நான் இந்த பதிவுலகிற்கு வந்தவுடன் முதன் முதலாக ஆதரவளித்து ஊக்கபடுத்திய நண்பர்கள்---- Maximum India நண்பர் Thomas Ruban அவர்களுக்கு என் மனமார்ந்த முதல் நன்றியை சமர்பிக்கிறேன்.
மேலும் என்னை ஊக்கபடுத்திய அன்பு நண்பர்கள் pukazini, alhaajsak , mohamedFeros விஜய் கார்த்திக் vanniinfo vijayan tamilhackx kiruban inbadurai VGopi subam jegadeesh abragam vjay tamilnenjam blogpaandi Karthi6 paarvai arasu08 chuttiyaar darmaraj mohanpuduvai ramvel vimalind muthu04 saabu MVRS ldnkarthik vilambi idugaiman Vino23 ecanadatamil thuvarakan சப்ராஸ் அபூ பக்கர் தங்கராசு நாகேந்திரன் puspaviji nsnchennai kosu hihi12 goodmorningindians Mahizh எம்.எம்.அப்துல்லா SUREஷ் (பழனியிலிருந்து) மகா razack vasanth1717 achu Loshan eksaar jeevanid2001 boopathee swasam spice74 tharun pudugaitamil sakthi VALLIPURAM vmkmohan ganpath suthir1974 vaanmuhilan பித்தன் சிங்கக்குட்டி mahazin easylife பிரியமுடன்...வசந்த் அன்புடன் மலிக்கா பீர் | Peer NIZAMUDEEN அதிரை அபூபக்கர் ஷஃபிக்ஸ்/Suffix நட்புடன் ஜமால் malar Mrs.Faizakader vinochn reema jntube kvadivelan syednavas starboys kathalan nanban2k9 suryakannan infokajan dshan2009 riyazahamed attu tamilblogs TahirSayyed mvetha shafiahmedm ambuli bhavaan balasee S.A. நவாஸுதீன் Mohamed G jollyjegan square RedMage senthazalravi ..:: Mãstän ::.. ambismillah8 jegadeesh Buஸூly urvivek addboxdinesh thamizhguna Rajeshh kugan mrantowin ashok92 shibly591
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
Comments
26 Responses to “என் பதிவு முதன் முறையாக யூத்புல் விகடனில்”
Post a Comment | Post Comments (Atom)
வாழ்த்துக்கள் முஜிப்
November 3, 2009 at 3:14 PMநன்றி S.A. நவாஸுதீன்
November 3, 2009 at 3:20 PMமேலும் பல பதிவுகள் யூத்புல் விகடனில் வர வாழ்த்துக்கள் நண்பரே....
November 3, 2009 at 3:39 PMநன்றி தாமஸ் ரூபன்
November 3, 2009 at 6:45 PMவாழ்த்துக்கள் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள்
November 3, 2009 at 7:20 PMமேலும் நல்ல பதிவுகளை தந்து யூத்புல் விகடன் மற்றும் அல்லாமல் அனைத்திலும் வர வாழ்த்துக்கள் நண்பரே....
November 3, 2009 at 7:24 PMமுற்று புள்ளி இல்லாமல்
தொடருங்க...
தொடருங்க...
தொடருங்க...
நன்றி சூர்யா ௧ண்ணன்
November 3, 2009 at 7:36 PMநன்றி Feros
November 3, 2009 at 7:36 PMமேலும் பல நல்ல பதிவுகளை தர வாழ்த்துக்கள்
November 3, 2009 at 8:18 PMவாழ்த்துக்கள் தல
November 3, 2009 at 9:12 PMமேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
November 3, 2009 at 9:45 PMஅன்புள்ள ரஹ்மான்!
November 3, 2009 at 10:31 PMஉங்களை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
நோக்கம் நல்லதாக இருந்து, செயல்பாடும் சிறப்பாக அமைந்து விட்டால் வெற்றி தன்னால் வந்து சேரும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.
''ப்லோக் ஒரு நோயா'' என்ற உங்களது பதிவில் நானிட்ட பின்னூட்டத்தை நினைவு கூற விரும்புகிறேன்.
உங்கள் மனம் விரும்பும் வரை பதிவுலக சேவையை உற்சாகமாக தொடருங்கள்
உங்களுக்கு எனது ஆதரவும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.
நன்றி!
வாழ்த்துகள் :)
November 3, 2009 at 10:37 PMவாழ்த்துக்கள்
November 4, 2009 at 10:26 AMதொடருங்க...
உங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி blogpaandi
November 4, 2009 at 10:45 AMஉங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி Dr.SUREஷ் (பழனியிலிருந்து)
November 4, 2009 at 10:46 AMஉங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி TamilhackX
November 4, 2009 at 10:47 AMஉங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி எம்.எம்.அப்துல்லா
November 4, 2009 at 10:47 AMஉங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி பித்தன்
November 4, 2009 at 10:49 AM//Maximum India said... //
November 4, 2009 at 11:01 AMதங்களின் வாழ்த்து என்னை மிக்க மகிழ்ச்சி அடையச்செய்கிறது. அதே சமயம் பொறுப்பும் அதிகமாகிவிடுகின்றது.
தங்களின் ஆதரவு எனக்கும் எப்பொழுதும் உண்டு என்ற நம்பிக்கை இருக்கின்றது,
மோதிரக் கையால் குட்டு வாங்கியது போல் உள்ளது.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.
தங்களின் பதிவு யூத்புல் விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.. மேலும் தொடருங்கள்.. இன்சா அல்லாஹ்...
November 4, 2009 at 11:40 AMஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அபூபக்கர். அல்ஹம்துலில்லாஹ்
November 4, 2009 at 12:10 PMஉங்கள் அன்புக்கு எப்போதும் என் நன்றி ரஹ்மான் :-) மற்றும் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.
November 4, 2009 at 6:28 PMஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி
November 4, 2009 at 7:55 PMவாழ்த்துகள் ரஹ்மான்
November 7, 2009 at 3:02 PMஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி விஜய்
November 7, 2009 at 6:27 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.