தரவிறக்கம் செய்ய இங்கே
தரவிறக்கம் செய்த பின்னர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை pdf மற்றும் word பைல்களில் கொடுத்துள்ளேன் first read என்பதை முதலில் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.
தமிழ்பஜாரில் உள்ள மற்ற விளையாட்டுக்கள்
இது போட்டிகள் நிறைந்த உலகம்.இங்கே தனித்துத் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
Comments
7 Responses to “விளையாடலாம் வாங்க பாகம்-6 அலாவுதீனும் அற்புத விளையாட்டும்.”
Post a Comment | Post Comments (Atom)
முஜிப், பசங்க நல்லா எஞ்ஜாய் பண்ணுவாங்க. பகிர்வுக்கு நன்றி
November 21, 2009 at 12:33 PMநல்ல பகிர்வுக்கு நன்றி :-)
November 21, 2009 at 1:49 PMநன்றி சிங்கக்குட்டி
November 21, 2009 at 6:12 PMநன்றி நவாஸுதீன்
November 21, 2009 at 6:13 PMதரவிருகம் செயமுடியவில்லை rapidshare ல் Error வருகிறது. என்ன செய்யவேண்டும்
November 24, 2009 at 4:36 PMபின்னுட்டம் போட்ட பிறகுதான் "ரேபிட்ஷேரில் தொடர்ந்து தரவிறக்கம் செய்ய" என்ற இந்த தலைப்பை பார்த்தேன். மிகவும் நன்றி
November 24, 2009 at 4:43 PM//balaji said... //
November 25, 2009 at 11:29 AM//தரவிருகம் செயமுடியவில்லை rapidshare ல் Error வருகிறது. என்ன செய்யவேண்டும்//
பாலாஜி நீங்கள் எது தரவிறக்கம் செய்யும்போது error வந்தது என்று குறிப்பிடவில்லை.
அலாவுதீன் விளையாட்டை தரவிறக்கம் செய்யும்போது error வந்தால் rapidshare server பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.
இன்னொரு விஷயம் வேகமாக rapidshare லிருந்து தரவிறக்கம் செய்ய rapid8.com வலைதளத்தின் மூலமாக முயற்சி செய்து பாருங்களேன்.
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.