ரேபிட்ஷேரில் தொடர்ந்து தரவிறக்கம் செய்ய

Monday, November 2, 2009

Rapishare, Depositfiles, போன்ற வலைத்தளங்களிலிருந்து ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்யமுடியும்.

காத்திருக்காமல் தரவிறக்கம் செய்ய முடியாதா?

ஏன் முடியாது . . . முடியும் எப்படி என்று தெரியுமா?


ரெம்ப சிம்பிள் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்து முடித்தபின்னர் இணைய இணைப்பை அனைத்துவிடுங்கள். மோடம் பட்டனை Off செய்துவிடுங்கள். ஒரு முப்பது செகண்ட் கழித்து மீண்டும் On செய்யுங்கள்.இப்போது வேறு கோப்பை உடனே தரவிறக்கம் செய்யலாம். தரவிறக்கம் செய்ய முடியவில்லையா மீண்டும் இணைய இணைப்பை துண்டித்து ஒரு நிமிடம் கழித்து On செய்யுங்கள்.

இப்பொழுது தரவிறக்கம் செய்ய முடியும். சோதித்து பாருங்கள் கருத்தை சொல்லுங்கள்.
(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி

Comments

4 Responses to “ரேபிட்ஷேரில் தொடர்ந்து தரவிறக்கம் செய்ய”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

தமிழ்நெஞ்சம் சார் சொன்னதுப் போல் இது டைனமிக் ஐபி. வைத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

பதிவுக்கு நன்றி நண்பா.

November 2, 2009 at 6:24 PM

நன்றி தாமஸ் ரூபன்

November 2, 2009 at 6:33 PM
eppoodi said...

கொஞ்சம் பழசு!!!!! புதுசா உங்களிடம் எதிர்பாக்கிறோம்

November 3, 2009 at 12:38 PM

உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் நண்பா. தெரியாத சிலருக்கு பயன் படுமல்லாவா அதற்காகவே இந்த பதிவு. உங்கள் வருகைக்கு நன்றி mr eppoodi

November 3, 2009 at 12:48 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails