கோம் பிளேயர்

Sunday, November 22, 2009

படம் பார்க்க பல பிளேயர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பிளேயர் பிடித்திருக்கும். நான் படங்கள் பார்ப்பது இந்த பிளேயரில்தான் இந்த பிளேயர் நன்றாக இருக்கின்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தேவையான இடத்தில் படங்களை Capture பண்ண முடியும் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே

தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் என் உளம்கனிந்த நன்றி.,

Comments

2 Responses to “கோம் பிளேயர்”
Post a Comment | Post Comments (Atom)

நான் இதுதான் யூஸ் பன்றேன்

November 22, 2009 at 7:51 PM

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி நவாஸுதீன்

November 24, 2009 at 11:32 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails