லெட் இட்பிட் கீ மேக்கர்

Tuesday, November 17, 2009

rapidshare,megaupload,uploading,4share,depositfiles, இது போன்ற ஏகப்பட்ட வெப் தளங்கள் பைல் களை சேமிக்கவும் தரவிறக்கவும் உதவுகின்றது.

இந்த வரிசையில் letitbit என்ற வெப்தளம் எத்தனை பேருக்கு தெரியும்?



ரஷ்யா,ஐரோப்பா ஆகியா நாடுகளில் அதிகம் உபயோகிக்கும் இந்த வெப்தளம் ஆசியாவிலுள்ள பல நாடுகளில் பிரபலமாகவில்லை.

இந்த வெப்தளத்திலும் நாம் தேடக்கூடிய கோப்புகள் அதிகமாக இருக்கின்றன.

நாம் தேடக்கூடிய மென்பொருள்,கோப்புகள் ஏதாகினும் letitbit போன்ற வெப் தளங்களில் இருந்தால் அந்த கோப்புகளை வேகமாக தரவிறக்கம் செய்யவும் pause மற்றும் rusume செய்யவும் இந்த கீ மேக்கர் உதவும்.

இந்த கீ மேக்கர் மென்பொருள் வெறும் 1.6 mb மட்டுமே.

கீ மேக்கரை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள download பொத்தானை அழுத்துங்கள்.


Comments

2 Responses to “லெட் இட்பிட் கீ மேக்கர்”
Post a Comment | Post Comments (Atom)

பகிர்வுக்கு நன்றி முஜிப்

November 17, 2009 at 2:09 PM
Btc Guider said...

நன்றி நவாஸுதீன்

November 17, 2009 at 2:18 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails