உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களை இப்படியும் வரவேற்கலாம்.

Thursday, November 12, 2009

உங்கள் வலைப்பூவிற்கு வரும் நண்பர்களை வரவேற்க ஒரு சின்ன டிப்ஸ்


நண்பர்கள் உங்கள் வலைப்பூவை பார்வையிட வரும் பொது வெல்கம் மெசேஜ் கொடுக்கலாம்.

சில சமயம் இது பார்வையாளர்களுக்கு தொந்தரவாககூட இருக்கலாம். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாசகத்தைப் பொறுத்து




<SCRIPT language='JavaScript'>window.alert("Welcome To My Blog");</SCRIPT>



உங்கள் blogger கணக்கில் User Name, password கொடுத்து நுழையவும் அடுத்தது layout---------->Edit Html ------------>Download full template
உங்கள் template தரவிறக்கம் முடிந்தபின்னர் Expand Widget Templates ல் டிக் மார்க் செய்து </head>  எங்கிருக்கு என்று தேடி அதன்  மேல்  மேலே கொடுத்துள்ள javascipt டை paste செய்யுங்கள்.Welcome To My Blog  என்பதிற்கு ஆங்கிலத்தில்  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொடுத்துக்கொள்ளலாம். உங்கள் வலைப்பூவை பற்றி சுருக்கமாக தெரிவிக்கலாம்.
உங்கள் வலைப்பூவிற்கு  வருபவர்களை கவரக்கூடிய வகையில் மெசேஜ்  எழுதுங்கள்.

Comments

5 Responses to “உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களை இப்படியும் வரவேற்கலாம்.”
Post a Comment | Post Comments (Atom)

தமிழ் எழுத்து வரவில்லை தலைவரே,,,

November 12, 2009 at 9:37 PM
Btc Guider said...

திருத்திவிட்டேன் டாக்டர் தகவலுக்கு நன்றி

November 13, 2009 at 10:56 AM
Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

November 14, 2009 at 7:05 AM
Btc Guider said...

நன்றி தமிழ்நெஞ்சம் நானும் குழந்தைதான். இன்றுதான் எனக்கும் என் தந்தைக்கும் பிறந்தநாள். உங்களுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

November 14, 2009 at 11:02 AM

நல்ல பகிர்வு முஜிப்

November 14, 2009 at 2:18 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails