ஹாலிவுட் படத்தில் மட்டுமே நான் இந்த மாதிரி பார்த்திருக்கின்றேன். ஒரு மொபைல் எண்ணை, அது எங்கிருந்து அழைக்கப்படுகிறது என்று மிக துல்லியமாக காட்டிவிடும் இந்த ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் அநேக படங்களில் நாம் பார்த்திருப்போம்.
இதுபோன்று நாம் ஒரு எண்ணை கொடுத்து தேடமுடியுமா?
அதற்குதானே இந்த பதிவு. இதற்கென்றே ஒரு வெப்தளம் இயங்குகிறது மற்றவர்கள் மொபைல் எண்ணை கொடுத்து தேடுவதற்கு முன்னர் முதலில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
முதலில் எந்த நாட்டு என்று தேர்வுசெய்து உங்கள் எண்ணை கொடுக்கவேண்டும். Start search என்ற பொத்தானை அழுத்துங்கள். உடனே சாட்டிலைட்டில் தொடர்புகொண்டு இருக்கும் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜூமாகி உங்கள் இடத்தை காட்டும்.
அந்த வெப்தளத்தின் லிங்க்
(பொதுவாக இது நாம் ஆங்கிலப் படத்தில் பார்த்திருப்பதுதான்)
இதில் சிலருடைய உருவத்தையும் காட்டும்.அது தேடக்கூடிய நபர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து . பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.
இதில் சிலருடைய உருவத்தையும் காட்டும்.அது தேடக்கூடிய நபர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து . பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.
Comments
6 Responses to “எந்த ஊரு அது யாரு?”
Post a Comment | Post Comments (Atom)
வாவ். சூப்பர் போங்க
November 11, 2009 at 6:54 PMஎன் மொபைல திருடிட்டு போன ஆள கண்டுபிடிச்சிட்டேன்
November 11, 2009 at 6:57 PMஎன் மொபைல மிஸ் கால் கொடுத்த ஆளு, ஹாலிவுட்டில் பார்த்த மாதிரி இருக்கு!!
November 11, 2009 at 7:43 PMஇதுப்போல இன்னம் எத்தனை பேர் கிளம்பிட்டங்க்களோ!!! தொடரட்டும்! தொடரட்டும்....
என்ஜாய் செய்த நண்பர்கள் நவாஸுதீன் மற்றும் தாமஸ் ரூபனுக்கு என் நன்றி.
November 12, 2009 at 11:15 AMஆஹா....கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா..
November 14, 2009 at 7:08 PMஉங்கள் ஆதரவுக்கு நன்றி ஷஃபிக்ஸ்
November 14, 2009 at 7:57 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.