அலெக்ஸா தரவரிசை Add-on

Monday, November 9, 2009

alexa தரவரிசை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிக பார்வையாளர்களை வைத்து தரவரிசையை நிர்ணயம் செய்து Rank தருகின்றார்கள்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் ஒரு தரவரிசை உண்டு ஒரு சில வலைப்பக்கத்தில் alexa widget பொருத்தியிருப்பார்கள் அவர்களுடைய Rank அதிலேயே தெரிந்துவிடும். போருத்தாதவர்களின் வலைப்பக்கம் என்ன Rank என்று அறிந்துகொள்ள alexa வின் வலைப்பக்கத்தில் சென்று வலைப்பக்கத்தின் url கொடுத்தல் தகவல் தெரிந்துவிடும்.

இந்த ஸ்பார்கி addon பொருத்திவிட்டால் நீங்கள் பார்க்கும் வலைப்பக்கத்தின் alexa Rank தளத்தின் வலதுபக்கத்தின் கீழ் பகுதியில் தெரிந்துவிடும்.




உங்கள் firefox ல் இணைப்புகொடுக்க சுட்டவும்.

Comments

2 Responses to “அலெக்ஸா தரவரிசை Add-on”
Post a Comment | Post Comments (Atom)

நல்ல பகிர்வு முஜிப்.

November 10, 2009 at 11:33 AM
Btc Guider said...

நன்றி நவாஸுதீன்

November 10, 2009 at 2:01 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails