விளையாடலாம் வாங்க பாகம்-7 jardinains1.2

Sunday, November 22, 2009

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடவைக்கும் இந்த ஜார்டிநெய்ன்ஸ் விளையாட்டு அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்துபோகும்.

மொத்தம் ஐம்பது level கள் உள்ளன. ஐம்பதும் முடித்தபின்னர் ஐம்பதொன்னாவது லெவலாக முதல் லெவலே வரும். ஆரம்பத்தில் விளையாடிய முதல் லெவலுக்கும் ஐம்பதொன்னாவதாக வரும் போது விளையாடுவதற்கும் மிக வித்தியாசமாக இருக்கும்.












தரவிறக்கம் செய்ய இங்கே

இதன் அளவு 6.98 Mb மட்டுமே.

விளையாடி மகிழுங்கள்.

இதனுடன் போனஸாக மேக்-அப் Guide மென்பொருள் இருக்கின்றது.

Comments

4 Responses to “விளையாடலாம் வாங்க பாகம்-7 jardinains1.2”
Post a Comment | Post Comments (Atom)

//சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடவைக்கும் இந்த ஜார்டிநெய்ன்ஸ் விளையாட்டு அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்துபோகும்.//

அப்டிங்குறீங்க. பார்த்துட்டாப் போச்சு

November 22, 2009 at 2:14 PM
Btc Guider said...

பார்த்துட்டு பதிலை சொல்லுங்க

நன்றி நவாஸுதீன்

November 22, 2009 at 5:45 PM
dearbalaji said...

தங்கள் சேவைக்கு என் பாராட்டுகள்! தொடரட்டும் உங்கள் பனி!

November 23, 2009 at 4:09 PM
Btc Guider said...

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails