இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 2

Sunday, November 29, 2009




இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு உதவும் இந்த ஹைடவுன்லோட் மென்பொருள் IDM மை விட சிறந்தது என்று பலரால் நம்பப்படுகிறது.

இதில் முக்கியமான ஒன்று தரவிறக்கம் செய்யும் போது Pause செய்துக்கொள்ளலாம் தேவையெனில் Resume செய்துக்கொள்ளலாம் விட்ட இடத்திலிருந்து தரவிறக்கம் செய்யும்.சில பைல்கள் பெரியதாக இருக்கும் அவைகளை சிறிது சிறிதாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.மின்சார தொல்லை ,இணைய பிரச்சினை போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.

தரவிறக்கம் செய்ய இங்கே

இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யும் மென்பொருள் பாகம் 1





Comments

8 Responses to “இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 2”
Post a Comment | Post Comments (Atom)

நன்றி முஜிப்

December 1, 2009 at 6:10 PM
Btc Guider said...

உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.

சமீப காலமாக நீங்கள் ஏன் பதிவு எதுவும் எழுதுவதில்லை

நன்றி நவாஸுதீன்

December 1, 2009 at 6:18 PM

பெருசா ஒன்னுமில்லை முஜிப். சரக்கு கொஞ்சம் கம்மி அவ்ளோதான். விரைவில் (கவிதை எழுதமுடியவில்லையென்றாலும்) கவிதை மாதிரி ஒன்னு போடுறேன்

December 1, 2009 at 7:11 PM
Btc Guider said...

உங்க கவிதைகள் நன்றாக இருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா

December 1, 2009 at 8:12 PM
Mohaunix said...

is it hidownload software contain any virus or malware please verify me........plz help me on this issue.it is like idm.IDM contains virus it erases my system totally

December 2, 2009 at 9:42 PM
Btc Guider said...

//Mr Mohaunix said... //
//is it hidownload software contain any virus or malware please verify me........plz help me on this issue.it is like idm.IDM contains virus it erases my system totally//

நண்பரே நீங்கள் சொல்வதுபோல் எதுவும் இல்லை.ஆனால் IDM சாப்ட்வேர் உபயோகிக்கும்போது ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் disable செய்துவிட்டு keygen உபயோகிக்க வேண்டும்.இல்லை எனில் keygen.exe இருக்காது.அழிந்துவிடும்.

hidownload software இது portable software எனவே இதில் எந்த மால்வேர் வருவதற்கும் சாத்தியமில்லை.

உங்கள் பின்னூட்டம் கிடைத்தபின்னர் மீண்டும் ஒரு முறை சோதனை செய்த பிறகே தங்களுக்கு பதிலளிக்கின்றேன்.

வேறு யாருக்கேனும் இதுபோல் தொந்தரவு இருந்தால் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

December 3, 2009 at 10:29 AM
Btc Guider said...

//Mr Mohaunix said... //
//is it hidownload software contain any virus or malware please verify me........plz help me on this issue.it is like idm.IDM contains virus it erases my system totally//

உங்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.உங்களுக்காகவே இந்த பதிவை வெளியுட்டுள்ளேன்.
இங்கே அழுத்தி பதிவுக்கு செல்லவும்

December 3, 2009 at 11:44 AM
Mohaunix said...

hi rahman good eve.. can i use deep freeze for personal computer.After i can install software & others on freezed colon "Eg:(C:)".plz verify me !!!!

December 3, 2009 at 7:47 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails