ஃபாலோவர் கெட்ஜட் இல்லாத தளத்தில் ஃபாலோவராக

Thursday, July 1, 2010

 ஃபாலோவர் கெட்ஜட் ஒருவருக்கொருவர் தொடர்பை அதிகரிக்க உதவும்.நாம் ஃபாலோவராக  சேர்ந்த தளத்தில் நண்பர் என்ன பதிவு போட்டுள்ளார் என்று google Reader மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

ஒரு  சில வலைப்பூவில் ஃபாலோவர் கெட்ஜட் இருக்காது ஆனால் அந்த வலைப்பூவின் பதிவுகள் நமக்கு பிடித்திருக்கும்.அவருடைய பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த பதிவாக இருக்கும்.அவருடைய அடுத்து வரும் பதிவுகளை தவறவிடாமல் இருக்க அவருடைய தளத்தில் சேர Follower ராக விருப்பம் ஆனால் அந்த தளத்தில்தான் ஃபாலோவர் கெட்ஜட் இல்லையே...

இல்லை என்றால் என்ன?

எப்படி அந்த தளத்தில் இணைவது என்று பார்ப்போம்.

 முதலில் ஃபாலோவர் கெட்ஜட் இல்லாத வலைப்பூவிற்கு செல்லுங்கள்.
Ex:  blogname.blogspot.com/


அடுத்தது  Ctrl+U தேர்வுசெய்யுங்கள்.ஒரு புதிய XHTM விண்டோ திறக்கும்.


அதில் Ctrl+F அழுத்தி "BlogID" யை தேடுங்கள்.அதன் பக்கத்தில் உள்ள சுமார் 19 இலக்க எண்கள் இருக்கும். எண்களை காப்பி செய்து கீழே கொடுத்துள்ள URL லில் உள்ள NUMBER என்ற இடத்தில் Paste செய்து அந்த URL லை தேடுபொறியின் Addresbar ரில் நிரப்பி Enter செய்யவும்.


http://www.blogger.com/follow-blog.g?blogID=NUMBER&blogTitle=WORD1+WORD2+WORD3+...

 இப்பொழுது அந்த தளத்தில் ஃபாலோவராக இணையமுடியும்.படத்தை பார்க்க.

Comments

9 Responses to “ஃபாலோவர் கெட்ஜட் இல்லாத தளத்தில் ஃபாலோவராக”
Post a Comment | Post Comments (Atom)

Thomas Ruban said...

//ஒரு சில வலைப்பூவில் ஃபாலோவர் கெட்ஜட் இருக்காது ஆனால் அந்த வலைப்பூவின் பதிவுகள் நமக்கு பிடித்திருக்கும்.அவருடைய பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த பதிவாக இருக்கும்//

உண்மைதான் நண்பரே.
நல்ல தகவல்,பகிர்வுக்கு நன்றி...

July 1, 2010 at 12:51 PM
Btc Guider said...

@Thomas Ruban

நான் சமீபத்தில் ஒரு வலைப்பூவை பார்த்தேன் அதில் ஃபாலோவராக கெட்ஜட் இல்லை.அதில் இணைய முயற்சிக்க இணையத்தில் தேடிய பொது கிடைத்ததை நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

நன்றி நண்பா.

July 1, 2010 at 1:01 PM

நல்ல பதிவு.
eமெயில் subscription இல்லாத ப்ளாக் தளத்தில் subscribe செய்வது எப்படி?

July 2, 2010 at 4:10 PM

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

July 3, 2010 at 8:46 PM
Umapathy said...

நீங்க சொன்னதெல்லம் சரி, கூகுள் ரீடர் அல்லது பிளக்ச்பட் ல ஒரு வழி இருக்கு அதையும் போடுங்க

July 4, 2010 at 9:40 AM
Btc Guider said...

blogger ரின் தொந்தரவால் உடனே பதிலளிக்க முடியவில்லை.புரிந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

July 8, 2010 at 11:22 PM
Btc Guider said...

@Sreedharan K.Swamy
eமெயில் subscription இல்லாத தளத்தில் eமெயில் மூலம் இணைய முடியாது தளம் வைத்திருப்பவர்கள் feedburner போன்ற தளங்களில் இணைந்திருக்க வேண்டும்.

July 8, 2010 at 11:24 PM
Btc Guider said...

மிக்க நன்றி மச்சவல்லவன்.

July 8, 2010 at 11:25 PM
Btc Guider said...

@Umapathy,உமாபதி

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.Blog வைத்திருப்பவர்கள் இணைவது எளிது. Blog இல்லாத பல வாசகர்களுக்காக இந்த பதிவு.ப்ளாக் வைத்திருப்பவர்களில் அநேக நபர்களுக்குதெரிந்திருக்கும்.

July 8, 2010 at 11:27 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails