இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 3

Thursday, July 8, 2010


இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ய உதவும் இந்த மென்பொருள் (Mipony)அனைத்து வகையான File Hosting தளத்திலிருந்தும் தரவிறக்க உதவிபுரிகின்றது.

தரவிறக்க சுட்டி பதிவின்  இறுதியில்

Internet Download Manager ரில் தரவிறக்கம் ஆகாத Easy -Share , Uploading.com போன்ற தளங்களிலிருந்தும் தரவிறக்கம் இலகுவாக செய்ய முடியும்.

மிபோனியின் பயன்கள்.
    * 4Shared Downloader
    * Automated Downloader
    * DepositFiles Downloader
    * Download MiPony
    * Easy-Share Downloader
    * Free Hotfile Premium
    * Gigasize Downloader
    * Hotfile
    * Hotfile Download
    * Hotfile Downloader
    * HotFile Downloader
    * Hotfile Downloads
    * Hotfile Free
    * Hotfile Link Generator
    * Hotfile Links
    * Hotfile Premium
    * Hotfile Premium Account
    * Hotfile Premium Generator
    * Hotfile Premium Link
    * Hotfile.com
    * Mediafire Downloader
    * Mediafire Downloader
    * Megaupload Downloader
    * MiPony
    * MiPony Rapidshare
    * MiPony Review
    * NetLoad Downloader
    * Rapidshare.com Downloader
    * Update MiPony
    * ZShare Downloader

தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பை காப்பி செய்யும்போதே தானாகவே தன்னுள் Paste செய்துகொள்ளும்.தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பு தரவிறக்க் தகுதியுள்ளதா என்றும் தெரிந்துகொள்ளலாம்.

கோப்பு தரவிறக்க தகுதியானது என்பதை பச்சை கலர் டிக் மூலம் தெரிந்துகொள்ளலாம்.தகுதியில்லாத கோப்பு சிகப்பு நிற X மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 Rapidshare,Megaupload , Hotfile , Depositfiles , Uploading , Storage.to , Filefactory , Easy-Share , Netload.in போன்ற தளங்களில் பிரிமியம் கணக்கு இருந்தால் இந்த மென்பொருளில் உள்ளீடு செய்வதால் பிரிமியம் வேகத்தில் தரவிரக்கமாகும்.

மேலும் ஒரு தேடுபொறியை போன்றும் இது செயல்படுகின்றது.உங்களுக்கு தேவையான கோப்பை இந்த மென்பொருளில் உள்ள Browse and Download மூலமாக தேட வசதியளிக்கின்றது.

ஒரே நேரத்தில் பல File Hosting லிங்குகளை இதில் சேர்த்து தரவிறக்கம் செய்ய முடியும். Hotfile லில் மட்டும் சில சமயம் Verification Code கேட்கும்.மற்ற வகையில் தரவிறக்கம் செய்ய மிக அற்புதமான் மென்பொருள்.

இதில் முக்கிய சிறப்பம்சம் நான் கொடுத்திருக்கும் link Portable Version ஆகும்.இந்த மென்பொருளை கணினியில் Instal செய்ய அவசியமில்லை.

தரவிறக்க சுட்டி

Comments

2 Responses to “இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் பாகம் 3”
Post a Comment | Post Comments (Atom)

DAP=download accelarator plus, the number one fastest download accelerator..

IDM internet download manager the number two world fastest accelarator software

prety good software to use
i used to use it few years ago
now i have 16 mpbs fastest fiber optic internet so we don't need these anymore

July 8, 2010 at 8:01 PM
Btc Guider said...

ஒவ்வொருவருக்கும் ஒரு சில மென்பொருள் செட்டாகிவிடும். நான் அறிந்த வகையினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த களம் எனக்கு பயன் படுகின்றது.தங்களுடைய பதிலையும் இவ்வாறு தெரிவிப்பதால் அவைகளும் ஒரு சிலருக்கு பிடித்துபோகலாம் என் தளத்திற்கு வருபவர்களுக்கு பயனாக இருந்தால் சரி.தங்களுடைய இணைய வேகம் 16 Mbps என்று கூறியுள்ளீர்கள் எனவே உங்களுக்கு நார்மலாகவே தரவிறக்க வேகம் அதிகமாக இருக்கும். உங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி நண்பா.

July 8, 2010 at 11:34 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails