Upload செய்து இணையத்தில் பணம் சம்பாதிக்க மிக உகந்த தளமாக Depositfiles.com உள்ளது அனைவரும் அறிந்ததே.Depositfiles.com மிற்கு அடுத்ததாக Hotfile.com , Uploading.com உள்ளது.
இந்த வரிசையில் மேலும் இரண்டு தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றேன். இந்த தளங்கள் வளருவதற்கு காரணம் Rapidshare ன் மோசடிதான். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.உண்மை என்னவெனில் rapidshare தளம் அதிகமான பிரிமியம் கணக்கை முடக்கியதுடன் அந்த தளம் Upload செய்பவர்களுக்கு எந்த பயனளிக்கும் செயலையும் செய்யவில்லை.
Rapidshare ரில் நீங்கள் Upload செய்தால் அவர்கள் உங்களுக்கு கொடுப்பது வெறும் Points மட்டுமே.அதை வைத்துக்கொண்டு பிரிமியம் கணக்கை மட்டும்தான் பெறமுடியும்.என்னிடம் சுமார் 44 பிரிமியம் கணக்கு இருந்த நிலைமையில் என்னுடைய கணக்கையும் Bane செய்துவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு உங்களுடைய கணக்கு பல IP யில் இருந்து தரவிறக்கம் செய்யப்படுகின்றது என்று காரணம் கூறுகின்றார்கள்.ஏற்கனவே இரண்டு முறை இவ்வாறு செய்து சண்டை போட்டு என் கணக்கை திரும்பபெற்றேன்.மூன்றாவது முறை எங்களுடைய Terms&Condition னை பின்பற்றவில்லை எனவே உங்கள் கணக்கு மீண்டும் Activate செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.

Rapidshare மற்ற தளங்களை போன்று பணம் எதுவும் கொடுப்பதில்லை. இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் உள்ளன ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் Rapidshare ரை உபயோகப்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். நல்லவேளை வேறுஒரு Rapidshare பிரிமியம் கணக்கு உள்ளதால் அதன் மூலம்Remote Upload செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன். இனிமேல் யாருக்கும் Rapidshare பிரிமியம் கணக்கை பரிசாக தர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன்.
அதே சமயம் அதற்கு பதிலாக Depositfiles.com மின் பிரிமியம் கணக்கை தர இருக்கின்றேன். Rapidshare ரில் பிரிமியம் கணக்கு வேண்டுமெனில் அவர்களிடம் பணம் கட்டிதான் பெறமுடியுமென்பதால் இந்த முடிவு.
அதே சமயம் அதற்கு பதிலாக Depositfiles.com மின் பிரிமியம் கணக்கை தர இருக்கின்றேன். Rapidshare ரில் பிரிமியம் கணக்கு வேண்டுமெனில் அவர்களிடம் பணம் கட்டிதான் பெறமுடியுமென்பதால் இந்த முடிவு.
Rapidshare பணம் தராத காரணத்தால் மற்ற தளங்கள் போட்டி போட்டுகொண்டு Offer கொடுகின்றார்கள்.காற்று உள்ளபோதே தூற்றிகொள்ளுங்கள்.முதலில்Fileserve பற்றி பார்ப்போம்.
1.Fileserve.com
Fileserve தளம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற தளம்.இந்த மாதம் மட்டும் அதனுடைய வளர்ச்சி நான்கு மடங்காக உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புகின்ற மெயிலுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து News செக்சனில் வெளியிடுகின்றார்கள். எனக்கு Remote Upload வேகமாக இல்லை என்று அனுப்பியிருந்தேன் உடனே அவர்களுடைய செய்தி பிரிவில் Remote Upload சரிசெய்யப்பட்டுவிட்டது மேலும் வேகமாக RemoteUpload செய்ய வேலை நடந்த்துக் கொண்டிருக்கின்றது என்று வெளியிட்டுள்ளார்கள்.(இந்த பதிவு வெளியிட இருக்கும்போதே வேறு ஒரு தளம் இரண்டாவது Mirror Hosting காக அறிவித்துள்ளது மிக சந்தோசமாக இருக்கின்றது.)
2.Sharingmatrix.com
இந்த தளத்தை Mirror Hosting என்று ஒரு சில முன்னணி தளங்கள் அறிவித்துள்ளன.எனவே இதனுடைய வளர்ச்சியும் மிக வேகமாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.இந்த தளம் ஒரு MB முதல் தரவிறக்கத்திற்கு பணம் தருகின்றார்கள்.
Fileserve வில் இணைய
Sharingmatrix சில் இணைய
வரும் 13-07-2010 அன்று சிறிய பயணம் இருப்பதால் சந்தேகம் உள்ளவர்கள் google talk (globerah@gmail.com)மூலமாக தொடர்புகொள்ளுங்கள்.ஒரு சிலருக்கு Remote மூலம் எப்படி Upload செய்வது என்பதை பற்றி கூறியுள்ளேன்.என்Refferal மூலமாக இணைந்து சம்பாதிக்க நினைப்பவர்கள் தொடர்புகொண்டால் அவர்களுக்கும் ஒரு சில கோப்புகளை Remote மூலம் Upload செய்து தருவேன். கடந்த இரண்டு வாரமாக என்னிடம் பிரிமியம் கணக்கு இல்லாததால் ஒரு சிலர் தொடர்புகொண்டும் என்னால் அவர்களுக்கு Remote Upload செய்து கொடுக்க முடியவில்லை.அவர்கள் அனைவரும் மீண்டும் தொடர்புகொள்ளவும்.Referal மூலமாக இணைந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.
அருணாசலம் ஒரு மாத Depositfiles சின் பிரிமியம் கணக்கை பரிசாக பெற தகுதிபெற்றுள்ளார்.வரும் 13-07-2010 த்திற்குள் தொடர்புகொண்டால் பிரிமியம் கணக்கைபெற்றுக்கொள்ளலாம்.
Comments
One response to “இணையத்தில் பணம் பாகம் 9 வளரும் File Hosting தளங்கள்.”
Post Comments (Atom)
Post a Comment |
Thanks ரஹ்மான்
July 10, 2010 at 3:27 AMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.