யூ டூப் (Youtube) பில் அப்லோட் செய்வது எப்படி.

Wednesday, July 7, 2010

நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள உங்களிடம் நிறைய வீடியோ இருக்கும்.இந்த வீடியோக்களை Youtube பில் அப்லோட் செய்தால் அவர்களுக்கு லிங்கோ அல்லது உங்கள் தளத்தில் பதிந்தோ வெளியிட வசதியாக இருக்கும்.

முதலில் உங்கள் google கணக்கை வைத்து உள் நுழைந்துகொல்லுங்கள்.Upload தை தேர்வு செய்து உங்களிடம் உள்ள வீடியோவை தரவேற்றலாம்.

அப்லோட் ஆனவுடன் அந்த விடியோவை உங்கள் வலைபக்கத்தில் சேர்க்க Embed  டை காப்பி செய்து உங்கள் போஸ்டில் Edit HTML லில் Paste செய்யவும்.


நான் அப்லோட் செய்த வீடியோ........Comments

No response to “யூ டூப் (Youtube) பில் அப்லோட் செய்வது எப்படி.”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails