நான் ஒரு மென்பொருளை tamilbazaar .blogspot .com மில் பதிவிட்டேன். அந்த மென்பொருள் 9 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே மென்பொருளை வேறொரு தளத்தில் பதிவிட்டேன் எத்தனை முறை டவுன்லோட் ஆகியுள்ளது என்று தெரியுமா?
இந்தப்படத்தை பெரிதாக்கிப் பாருங்கள்
ஆர்வமும் சிறிது நேரமும் இருந்தால் போதும்.இணையத்தில் காசு பார்க்கலாம்.

Depositfiles .com மை விட Hotfile .com மில் அதிகமான நண்பர்கள் சேர்ந்துள்ளனர். நன்றி!
அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது Hotfile .com மில் Username ,Password கொடுத்து உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கமாக Affiliate என்று ஒரு Option இருக்கும். அதை தேர்ந்தெடுக்கவும் அதில் உங்களுடைய Payoff Info வை கொடுக்கவேண்டும். Payoff Info வை கொடுத்து சேமித்தவுடன் உங்கள் கணக்கு கீழே உள்ள படத்தில் கட்டம் கட்டியுள்ள பகுதி தெரிந்தால் Hotfile .com மில் உங்கள் வேலை முடிந்தது. அடுத்ததுUpload செய்யவேண்டியதுதான்.

Affiliate டில் Payoff Info கொடுக்காதவரை நீங்கள் Upload செய்த கோப்பை யாராவது டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் கிடையாது.
Payoff Info (இணைய தள வங்கியின் உங்கள் ஈமெயில்-ID) கொடுக்க உங்களுக்கு தேவை ஒரு இணைய தள வங்கி கணக்கு. அதற்க்கு Paypal .com மில் ஒரு கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். Paypal லில் கணக்கை தொடங்க கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவை. அவர்கள் குறிப்பிடுவது கிரெடிட் கார்டு மட்டும்தான் ஆனால் டெபிட் கார்டும் உபயோகிக்கலாம். நான் டெபிட்கார்ட் வைத்துதான் கணக்கு திறந்துள்ளேன்.(சசிக்கு புரிந்ததா?)
Paypal லில் கணக்கை தொடங்க இங்கே
Paypal லில் கணக்கு தொடங்குவது எப்படி இந்த வீடியோ கோப்பை தரவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். வீடியோ தரவிறக்கம்.
ஏற்கனவே Paypal லில் கணக்கு உள்ளவர்கள் verify ஆகிவிட்டதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
Paypal லில் கணக்கு தொடங்கியவர்கள் இனி Upload செய்ய வேண்டியதுதான், நீங்கள் Upload செய்த கோப்புகளை எப்படி பிரபலமாக்குவது , வேகமாக Uplaoad செய்வது எப்படி?, வேகமாக தரவிறக்கம் செய்வது எப்படி?உங்களுக்கு தேவையான மென்பொருள் , இசை , மென்புத்தகம் , சினிமா போன்றவைகளை எங்கிருந்து பெறுவது? எங்கெல்லாம் பதிவிடுவது? உங்கள் வருமானத்தை உயர்த்தக் கூடிய பல விசயங்களை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Comments
4 Responses to “இணையத்தில் பணம்”
Post a Comment | Post Comments (Atom)
இரண்டு தடவை உங்களுடன் பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டேன் உரிய பதில் கிடைக்கவில்லை தயவுசெய்து பதில் தரவும்
February 25, 2010 at 12:11 AMதேவிமகன்
நண்பரே உங்கள் கருத்துக்களை வெளியிடாததின் காரணம் மெயில் ID இருந்தால் பிரசுரிக்கமாட்டேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.
February 25, 2010 at 8:48 AMஉங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என் கைத் தொலைபேசிக்கு (09448757578) அழைக்கலாம். நீங்கள் Paypal கணக்கு வைத்துள்ளீர்களா அதை முதலில் தெரியபடுத்துங்கள்.
நன்றி நண்பரே என்னிடம் paypal கணக்கு உள்ளது ஆனால் hotfile கணக்கில் என்னுடைய paypai IDஐ உள்ளிட முடியவில்லை அங்கே Affiliate Optionல் Payoff Infoஎன்பது இல்லை தயவுசெய்து என்ன செய்ய வேண்டும் என பதில் தாருங்கள்
February 25, 2010 at 5:14 PMதேவிமகன்
நேற்றைய தினம் Hotfile தன்னுடைய தளத்தின் தோற்றத்தை மாற்றிவிட்டது. எனவே என்னால் விளக்கமுடியவில்லை. Screen Shot எடுத்து அனுப்பவும், இல்லையேல் Teamviewer உபயோகிக்கலாம்.
February 25, 2010 at 6:04 PMteamviewer பற்றி தெரியவில்லையெனில் இங்கே சென்று படித்து தரவிறக்கம் செய்து ஓபன் செய்து எனக்கு கருத்தை உடனே தெரிவியுங்கள். http://tamilbazaar.blogspot.com/2009/10/blog-post_26.html
நான் Remote மூலமாக உங்களுக்கு உதவி பண்ணுகின்றேன்.
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.