நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க? பாகம் 2

Monday, February 22, 2010

நான் இணையத்தில் சம்பாதித்ததின் Proof
முதலில் Hotfile.com ல் சம்பாதித்ததை பார்ப்போம்.
Hotfile






படம் தெளிவாக தெரிய படத்தின்மீது சுட்டவும்.
ஜனவரி 30.2010 லிருந்து இன்று (22.02.2010) காலை வரை தினமும் எவ்வளவு சம்பாதித்துள்ளேன் என்பதின் நகல்.
ஒரு மாத Premium Account க்கு 9 டாலர் போக மீதி 17.35 டாலர் உள்ளது.

Depositfiles.com சம்பாரித்தவை


படம் தெளிவாக தெரிய படத்தின்மீது சுட்டவும்.
நான் எவ்வளவு சம்பாரிதேன் என்னுடைய Rank எவ்வளவு என்பதை சுட்டி காட்டியுள்ளேன்.
நான் சம்பாரிப்பது இருக்கட்டும் முதல் Rank ல் உள்ள burtonfly சம்பாரித்ததை பார்த்தீர்களா மாதம் 8,000 to 12,000 டாலர் வரை சம்பாதிக்கிறார். அதாவது குறைந்தது மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கின்றார்.
ஒரு மாததிர்ர்க்கு முன்னர் என்னுடைய Rank 56,000 ஆனால் இன்று 1344. ஒரு வாரத்திற்கு முன்னர் 1286 வரை இருந்தேன். குறைந்ததின் காரணம் வேறு ஒரு தளத்தில் கவனம் செலுத்தியதே.
மற்றவர்களால் சம்பாரிக்க முடியும்போது நம்மால் ஏன் முடியாது.
முதலில் கீழே கிளிக் செய்து Hotfile .com மற்றும் Depositfiles.com மில் இணைந்துகொள்ளுங்கள். இணைந்த பிறகு எனக்கு பின்னூட்டமிடுங்கள் உங்களுக்கு தேவையான பல யோசனைகளை சொல்கின்றேன்.
Hotfile.com மில் இணைய இங்கே


Depositfiles.com மில் இணைய இங்கே

Depositfiles .com மில் Referrals சில் globerah என்றிருந்தால் அப்படியே விடவும். இல்லையேல் globerah என்று டைப் செய்யுங்கள். எனக்கு உதவியாகஇருக்கும்.
இதுபோல் Rapidshare.com மில் எப்படி இணைவது என்பதை பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
பிரிமியம் கணக்கு வேண்டுவோர் பின்னூட்டமிடுங்கள்.
Rapidshare.com Premium Account for 30 Days -Rs.400.00
Hotfile.com Pemium Account for 30 Days-Rs400.00

இணைந்தவர்கள் பின்னூட்டத்தில் மறக்காமல் உங்களுடைய மெயில் ID கொடுங்கள் உங்களுக்கு ஒரு சில முக்கிய குறிப்புகள் அனுப்ப வசதியாக இருக்கும் இதுவரை இணைந்த ஆறு நபர்களில் இருவர் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர். உங்களுடைய மெயில் ID பிரசுரிக்க மாட்டேன்.

Comments

6 Responses to “நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க? பாகம் 2”
Post a Comment | Post Comments (Atom)

Btc Guider said...

நான் ஏற்கனவே சொல்லியதுதான் payoff info என்பது உங்களுடைய இணைய வங்கி கணக்கு அதற்க்கு முதலில் paypal கணக்கு ஒன்று தொடங்குங்கள். இதற்க்கு முந்தய பதிவை பாருங்கள்.புரியவில்லை என்றால் பின்னூட்டமிடுங்கள் உங்களுடைய மெயில் ஐ.டி. விளக்கமாக அனுப்புகின்றேன்.

February 22, 2010 at 4:40 PM
Unknown said...

Hi
I created account with hitfiles, but deposit files account asking something, payoff info field, i know i can provide the paypal info, but what info i need to provide of paypal account.

February 23, 2010 at 12:45 PM
Online money said...

நான் உண்மையாலுமே இணையத்தில் பணம் சம்பாதிக்கிறேன்.
I'm going to join with u......Another way only 4 minutes for a day.


ரொம்ப இலகுவான வழி PTC.

http://www.neobux.com/?r=srdhrn666

link address barல் paste செய்து உங்களை Register பண்ணிக் கொள்ளவும்.

அதிலிருக்கும் view ads click செய்து அதிலிருக்கும் ஒவ்வொரு adயும் குறிப்பிட்ட நேரம் visit செய்தால் போதும் உங்கள்
account ல் பணம் சேர்ந்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் ref feral மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.

100% true & No1 PTC in the World.
SRI

February 23, 2010 at 2:07 PM
Btc Guider said...

//Sivaprakasam said... //
//Hi
I created account with hitfiles, but deposit files account asking something, payoff info field, i know i can provide the paypal info, but what info i need to provide of paypal account.//
அடுத்த பதிவை பாருங்கள்.

February 23, 2010 at 4:57 PM
Btc Guider said...

//sridharan said... //
//நான் உண்மையாலுமே இணையத்தில் பணம் சம்பாதிக்கிறேன்.
I'm going to join with u......Another way only 4 minutes for a day.


ரொம்ப இலகுவான வழி PTC.

http://www.neobux.com/?r=srdhrn666

link address barல் paste செய்து உங்களை Register பண்ணிக் கொள்ளவும்.

அதிலிருக்கும் view ads click செய்து அதிலிருக்கும் ஒவ்வொரு adயும் குறிப்பிட்ட நேரம் visit செய்தால் போதும் உங்கள்
account ல் பணம் சேர்ந்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் ref feral மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.

100% true & No1 PTC in the World.
SRI//
நானும் அதில் இணைந்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன ஒன்றும் பயன் தெரியவில்லை நண்பரே

February 23, 2010 at 5:00 PM
nalama said...

i have singed up in depositfile.my mail id is 2435219@gmail.com

June 10, 2010 at 10:53 AM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails