Paypal கணக்கிலிருந்து இந்தியாவின் தனி நபர் கணக்குக்கு பணம் அனுப்பவோ, அல்லது தனி நபர் கணக்கிலிருந்து Paypal லுக்கு பணம் அனுப்பவோ கடந்த 28 .02 .2010 அன்றிலிருந்து RBI தடை விதித்திருந்தது.
அந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக Paypal கணக்கிலிருந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார்கள். paypal கணக்கு வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இதைபோன்று மெயில் வந்திருக்கும்.Paypal கணக்கு வைத்திருக்கும் அன்பர்கள் தங்கள் மெயிலை பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக Paypal கணக்கிலிருந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார்கள். paypal கணக்கு வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இதைபோன்று மெயில் வந்திருக்கும்.Paypal கணக்கு வைத்திருக்கும் அன்பர்கள் தங்கள் மெயிலை பார்த்துக்கொள்ளுங்கள்.
PayPal
Dear ?????????,
We have been diligently working with the RBI and our business
partners to resume Indian bank withdrawals for the thousands
of Indian businesses who depend on PayPal to sell their goods
or services in the global marketplace.
Today, we are happy to announce that the RBI has allowed us
to continue local bank withdrawals for settlements for exports
of goods and services. We are currently making changes to
comply with Indian regulations for settlements for exports of
goods and services, and we anticipate that, as of Wednesday,
March 3rd, customers will be able to use our
bank withdrawal service.
As part of the changes, you will be required to fill out a
new field entitled 'Export Code' when you request a withdrawal.
This information is required under the current laws of India in
order to identify the nature of cross-border merchant transactions.
On Monday, March 1st, we will be back in touch with specific
instructions on how you can move your money into your bank account.
Moving forward, the RBI has told us that PayPal needs specific
approvals to allow personal remittances to India, which we
currently do not have. Until we get these approvals, personal
payments into India will remain suspended. However, if you are
an exporter, you will continue to be able to use the PayPal
service for payments of goods and services. In fact, with the
changes we are making to our system, PayPal is now set to be a
more powerful engine for exporters in India. With purpose codes
for export transactions and FIRCs (Foreign Inward Remittance
Certificates), you should now be able to get the export
related benefits you seek.
You can check the PayPal blog for additional updates.
www.thepaypalblog.com
We thank you for your business and for your patience during
the past few weeks.
Sincerely,
PayPal
Paypal லில் இருந்து எனக்கு வந்த மெயில்.
Comments
No response to “Paypal பிரச்சனை தீர்ந்தது.”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.