நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க? பாகம் 3
Tuesday, February 23, 2010
Depositfiles .com பற்றி பார்ப்போம். அதில்தான் அதிகமான நண்பர்களுக்கு Payoff info பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
Pyoff info என்பது இணையதள வங்கியின் ID
இணையதள வங்கியில் சிறந்தது Paypal .com இதில் இணைவதற்கு முன்னர் paypal .com பற்றி சில விசயங்களை பார்ப்போம். ஒரு புதிய mail ID யை உருவாக்கிகொள்ளுங்கள். Paypal லில் Register செய்தவுடன் உங்களுடைய ID அதாவது Paypal லில் உள்ளே நுழைய கொடுக்கும் E -mail ID யை Depositfiles .com மில் உள்ள Payoff Info வில் கொடுங்கள். (Paypal லில் உபயோகிக்கும் கடவுச் சொல்லை வேறு எதற்கும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது)
Paypal லில் Register செய்தவுடன் அவர்கள் கேட்டுள்ள விஷயங்களுக்கு தெளிவாக உண்மையாக கொடுக்கவும். அதாவது இப்பொழுது உங்களுடைய Paypal கணக்கு Unverified Status சில் இருக்கும். Unverified டை க்ளிக் செய்தால் நீங்கள் கொடுக்கவேண்டிய விளக்க பக்கம் திறக்கும். இதில் உங்களுடைய முகவரி உங்கள் வங்கி கணக்கின்DEBIT கார்டு அல்லது CREDIT கார்டு விளக்கங்களை தெளிவாக பூர்த்திசெய்யுங்கள்.
(அவர்கள் உங்களுடைய வங்கி கணக்குக்கு இரண்டு வெவ்வேறு தொகையை அனுப்புவார்கள். அந்த தொகையை அவர்கள் குறிப்பிடும் இடத்தில் நிறப்ப வேண்டும்.இது ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம்.)
Labels:
Make Money Online
Comments
No response to “நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க? பாகம் 3”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.