நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க?

Thursday, February 18, 2010

நம்மில் அநேகமான நபர்கள் சொந்த கணினி மற்றும் இணைய இணைப்பு உடையவர்களாக இருப்போம். அதன் மூலம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாமே!

நமக்கு தேவையான எவ்வளவோ கோப்புகளை தினம் தினம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்கின்றோம். இந்த கோப்புகளை யாரவது Upload செய்ததின் காரணமாகவே நாம் Download செய்ய முடிகின்றது. இது போன்ற கோப்புகளை Upload செய்து தரவிறக்கம் செய்வதில் முன்னணியில் இருப்பது Rapidshare.com இந்த வரிசையில் Depositfiles.com, Hotfile.com, Megaupload.com, Uploading.com, Easy-share.com போன்ற தளங்கள் உள்ளன.

இந்த தளங்களில் நாம் Upload செய்வதால் நமக்கு என்ன பலன்?
நாம் Upload செய்த கோப்புகளை மற்றவர்கள் தரவிறக்கம் செய்வதின் மூலம் நமக்கு Points மற்றும் டாலர், யூரோ போன்ற வகைகளில் நமக்கு தளங்களே தருகின்றன.

இந்த தளங்கள் எப்படி பணம் தரமுடியும்?
இந்த தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Free User அடுத்தது Premium User . இந்த Permium User வேண்டுமெனில் அந்தந்த தளங்களில் ஒருமாதம்($9.99), மூன்று மாதம்($29.99) மற்றும் ஒரு வருடம்($85.99) என்று தேவையான ஒரு கணக்கை வாங்க வேண்டும். தளங்களுக்கு தக்கவாறு தொகை மாறும். இந்த தொகையிலிருந்து நம் கோப்புகள் எவ்வளவு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதோ அதற்க்கு தக்கவாறு நமக்கு பணம் கொடுக்கின்றார்கள்.


நாம் பொதுவாக இணையத்திலிருந்து தரவிறக்கம் மட்டும்தான் செய்வோம் Upload செய்வது கிடையாது. நாமும் இதுபோன்ற தளங்களின் மூலமாக Upload செய்து சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அவைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

அதற்க்கு முன்னதாக முக்கியமான ஒரு விஷயம் இணையத்தில் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு நம் கணக்கில் சேர்ப்பது?
இதற்கென்று பல இணையதள வங்கிகள் இயங்குகின்றன. இதில் முன்னணியில் இருக்கும் மிக நம்பகமான இணையதள வங்கி Paypal.com
தற்சமயம் paypal லிருந்து இந்தியாவிலுள்ள தனிநபர் கணக்குக்கு வரவு செலவு செய்ய RBI(reserve bank of india) தடைவிதித்துள்ளது. Paypal தன்னை RBI யில் Register செய்யவில்லை எனவே Register செய்யும் வரை தடைசெய்யப்படும் என்று RBI தெரிவித்துள்ளது. Paypal அதற்குண்டான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. கூடிய சீக்கிரம் சரி செய்யப்படும் என்று Paypal தரப்பிலிருந்துகூறப்பட்டுள்ளது.

paypal இல்லையில் அதுபோன்று பல இணையதள வங்கிகள் பல உள்ளன எனவே பணம் பட்டுவாட செய்வதைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை. அதற்கென்று பல மாற்றுவழிகள் உள்ளன இவைகளைப் பற்றி வரும் தொடர் பதிவுகளில் பாப்போம்.

தற்சமயம் நமக்கு தேவை ஒரு இணைய தள வங்கி கணக்கின் முகவரி. எனவே paypal லில் Register செய்து கொள்ளுங்கள். இணையதள வங்கியின் முகவரி இருந்தால் மட்டுமே நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Pyapal லில் இணைய Pyapal படத்தின் மீது சுட்டவும்.

Sign up for PayPal and start accepting credit card payments instantly.


தொடரும்....
எவ்வாறு Upload செய்வது Upload செய்த கோப்புகளை எவ்வாறு பிரபலமாக்குவது Premium கணக்கை எவ்வாறு இலவசமாக பெறுவது நம் கோப்புகளை அதிகமாக தரவிறக்கம் செய்ய வழிகள் என்ன? இணையத்தில் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது நான் இணையத்தில் சம்பாதித்ததின் Proof. போன்ற பல செய்திகளை தொடர்பதிவுகளில் பார்ப்போம். உங்கள் சந்தேகங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Comments

7 Responses to “நான் இணையத்தில் சம்பாதிக்கிறேன் .... நீங்க?”
Post a Comment | Post Comments (Atom)

manjoorraja said...

நன்றி நண்பரே. பே பால் என்றால் என்ன என்பவர்களுக்காக:

What is PayPal?

Posted: 17 Feb 2010 11:00 PM PST


Introduction

In this article I will be explaining about the one of the popular online payment website PayPal. If you have not hear about the service, please read this article. If you are already familiar with the product, this article will not be useful for you. It is good to learn about the various online payment options available to save your time. In this blog, I am regularly writing about the wide range of products. In this post, I would like to explain about the paypal. If you have any doubts, please post it in the comments section. Get free email updates.
What is PayPal?

PayPal is online payment gateway for making the payment to any of your friends or purchasing the goods. Then you may be asking how this differs from the banks?. The simple answer is, PayPal serves as the mediator for transferring the funds across the world. It allows you to maintain the account and check your balance( It is like virtual online bank account) . You can send money and withdraw money at any time.

The main advantage in this service is, it makes very simple to send money to anywhere in the world. You just need to have a paypal account. Anyone can create the paypal account with out bank accounts and credit cards. You need credit cards or bank account only you want to withdraw money to your account.

This product is offered by eBay company. They are the leading online shopping portal across the world.

February 19, 2010 at 12:23 PM

Good and useful post. But uploaded files from free members can stay in server for some days only. Is it true?

Eagerly expecting forthcoming posts!

February 19, 2010 at 2:34 PM
Btc Guider said...

Paypal லை பற்றி விளக்கியதற்கு நன்றி மஞ்சூர் ராசா

February 19, 2010 at 7:20 PM
Btc Guider said...

//Sreedharan K.Swamy said... //
Good and useful post. But uploaded files from free members can stay in server for some days only. Is it true?

Eagerly expecting forthcoming posts!
உங்கள் கேள்விக்கு வரும் தொடர் பதிவுகளில் கண்டிப்பாக விடை கிடைக்கும் நண்பரே.தொடர்ந்து தவறாமல் படிக்க Followers சிலோ அல்லாத email subscribe லோ சேர்ந்துகொள்ளுங்கள்

உங்கள் வரவுக்கு நன்றி நண்பரே.

February 19, 2010 at 7:26 PM
chenthooran said...

Thank you for your valuable article.
I'm from srilanka. we can use Paypal only for sending money(India also was similar category earlier..now i got to know from your another post that problem is resolved)

Please give me some suggestions or any alternate options to use depositfiles.com.

Thank you friend

Chenthooran

June 10, 2010 at 7:30 PM
My Blog said...

Hello sir.Great evening.My name is vijay.I'm doing my B.E final year.i want to work and earn money sir.Pls guide me sir.

July 13, 2011 at 8:54 PM

Post a Comment

மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.

Related Posts with Thumbnails