இன்று உங்கள் கோப்புகளை பிரபலமாக்க ஒரு தளத்தை அறிமுகப் படுத்தவுள்ளேன். இந்த தளம் ஆசிய நாடுகளில் பிரபல்யமானது.
இந்த தளத்தின் பெயர்: http://folderland.com
இந்த தளத்தில் ஓரளவு தேறிவிட்டால் இதை விட பெரிய தளத்தில் வெளியிட வசதியாக இருக்கும். எனவே முதலில் உங்கள் கோப்புகளை இங்கே பதிவேற்றுங்கள் வருகின்ற தொடர் பதிவுகளில் வேறு சில தளங்களை அறிமுகப்படுத்துகின்றேன். folderland .comBlogger போன்றதுதான். நாம் விரும்பியவற்றை சுதந்திரமாக பதிவேற்றலாம்.யாரும் தடை விதிக்க மாட்டார்கள்.
முதலில் ஒரு blog உருவாக்க வேண்டும். உருவாக்கிய உடனே உங்கள் கோப்புகளை பதிவேற்றலாம்.
பதிவேற்ற விஷயம் வேண்டுமா?
இங்கேயே பல பதிவுகள் தினமும் வந்துகொண்டே இருக்கும். அதிலிருந்து சிறந்த பதிகளை தரவிறக்கம் செய்து உங்கள் கணக்கில் (Hotfile.com ,Depositfiles.com ,Uploading.com) Upload செய்து வெளியிடலாம். அல்லது folderland .com மில் பல ப்ளாக்குகள் உள்ளன அவர்களுடைய பதிவுகளை பார்த்து பிடித்திருந்தால் உங்கள் தளங்களில் வெளியிடுங்கள்.
இங்கு நீங்கள் பதிவேற்றிய உடனே உங்கள் பதிவு Main Page ஜிர்க்கு வந்துவிடும் எனவே பலர் உங்கள் பதிவுகளை பார்க்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு பிடித்திருந்தால் தரவிறக்கம் செய்வார்கள்.ஓட்டும் கிடைக்கும். நீங்கள் அதிகமான ஒட்டு வாங்கியிருந்தால் உங்களுடைய தளத்தின் பெயர் Main Page லேயே இருக்கும்visiters சும் அதிகம் வருவார்கள்.
இந்த தலத்தில் முதலிடத்தில் இருக்கும் Deejam என்ற blog கின் சொந்தகாரர் ஹைதராபாத்தை சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவன். இவருடைய தளத்திற்கு தினமும் குறைந்தது 30 ,000visiters வருகை தருகின்றனர்.
folderland .com மில் ஒருவரே பல blog குகளை உருவாக்க முடியும். அதற்க்கு தேவை வெவ்வேறு Email ID.
இந்த தளத்தில் பதிவிடுவது எப்படி?
folders என்ற optionil Root என்று இருக்கும்.
அதன் மீது கிளிக்கினால் add folder வரும் அதை select செய்தால் ஒரு புதிய விண்டோ open ஆகும்.
அதில்தான் நீங்கள் கொடுக்கவேண்டிய கோப்புகளின் தலைப்பு மற்றும் படம் விளக்கம் link போன்றவைகளை கொடுக்கவேண்டும்.எல்லாம் முடிந்தபின்னர் மேலே உள்ள add folder என்ற பொத்தானை தட்டினால் உங்கள் கோப்பு MainPage க்கு சென்று விடும்.
உங்கள் தளத்தை Section வாரியாக பிரிக்கவேண்டும்.
உதாரணமாக
Movie Hindi
Movie Tamil
Movie Hollywood
Music
Software
Games
Operating systems
இவ்வாறாக பல பகுதிகளாக பிரித்து தலைப்புக்கு தக்கவாறு கோப்புகளை வெளியிடுங்கள்.
பதிவிடுவது அனைவருக்கும் பிடிக்கின்ற விசயமாக பதிவிடுங்கள்.
பதிவிடுவதற்கு முன் மற்றவர்களுடைய பதிவுகளுக்கு சென்று பாருங்கள்.அவர்கள் எவ்வாறு பதிவிட்டுள்ளார்கள், அதில் உள்ள அனைவருக்கு பிடித்த விசயங்களை தரவிறக்கம் செய்து உங்கள் கணக்கில்Upload செய்து வெளியிடுங்கள்.
இந்த தளத்தை உபயோகிக்கும்போது பல சந்தேகங்கள் வர வாய்ப்புள்ளன. தயங்காமல் கேளுங்கள். உங்கள் கருத்துகளில் Email ID இருந்தாலோ அல்லது பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டாலோ கண்டிப்பாக பிரசுரிக்க மாட்டேன்.
Tips:
Hotfile .com மில் Affiliate டில் இணைய அதாவது உங்கள் Payoff Info கொடுக்க முதலில் Validation Code: Option னில் Request Code கொடுங்கள் உங்கள் மெயில் ID க்கு ஒரு Code அனுப்பிவைப்பார்கள். அதை காப்பி செய்து Validation Code: டில் பேஸ்ட் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு Payoff Info தெரியும் அதில் உங்களுடைய Paypal அக்கொண்டின் ID யை கொடுத்து Save Changes கொடுத்தாள்Save ஆகிவிடும்.

Comments
2 Responses to “இணையத்தில் பணம் -பாகம் 2”
Post a Comment | Post Comments (Atom)
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
February 28, 2010 at 10:29 AMEast Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
thank your Mr.Mujibur Rahman. I like to read your articles. my email id is mymuji@gmail.com
March 4, 2010 at 3:26 PMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.