இந்த முறை சின்ன சின்ன FLASH Games பதிவேற்றியுள்ளேன். அனைத்தும் மிக சிறிய விளையாட்டுக்கள். சிறுவர்கள் மிகவும் விரும்பி விளையாடக் கூடிய இந்த விளையாட்டுக்கள் மிகவும் பிரபல்யமானது.
தரவிறக்கம் செய்ய இரண்டு தளங்களின் லிங்குகளை கீழே கொடுத்துள்ளேன். Depositfiles.com ல் தரவிறக்கம் செய்பவர்கள் லிங்கின் மீது க்ளிக் செய்து தரவிறக்கம் செய்யுங்கள். ஒரு கோப்பை தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்கம் செய்ய குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டிவரும் எனவே ஒரு கோப்பை rapidshare லும் ஒரு கோப்பை depositfiles லும் மாறி மாறி தரவிறக்கம் செய்யவும்.
ரேபிட்சேரில் தரவிறக்கம் செய்ய:
http://rapidshare.com/files/343102043/hot_flash_games.part1.rar
http://rapidshare.com/files/343139096/hot_flash_games.part2.rar
http://rapidshare.com/files/343156308/hot_flash_games.part3.rar
Depositfiles.com ல் தரவிறக்கம் செய்ய:
http://depositfiles.com/files/4ifqv3soi
http://depositfiles.com/files/k3gf5db1h
http://depositfiles.com/files/64ludhx3x
இணையத்தில் முதலீடு இல்லாமல் சம்பாதிக்கக்கூடிய சில யோசணைகள். (நான் சோதித்து முடித்தவுடன் பதிவேற்றுகிறேன்) தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
Comments
3 Responses to “விளையாடலாம் வாங்க பாகம் 11 (100 மினி flash Games)”
Post a Comment | Post Comments (Atom)
ஆகா குட்டீஸ் ஸ்பெஷலா. அப்படி போடுங்க.
February 3, 2010 at 7:28 PMநன்றி முஜிப்.
hai This is shunmugam.Pl upload in mediafire bcoz its has fast download and continous downloads at a time. My mail id is mugamece@gmail.com pl send ne the mediafire link
February 4, 2010 at 1:41 PMநல்ல பகிர்வு நன்றி ரஹ்மான்.
February 7, 2010 at 11:40 AMPost a Comment
மறக்காமல் கருத்து சொல்லிட்டு ஒட்டு போடுங்க சார்.